ஆன்லைன் ஜாப்பில் பல வகைகள் உள்ளன.எல்லாம் விளம்பரங்களைச் சந்தைப் படுத்தும் நோக்கத்துடனே செயல்ப்டுகின்றன.இதனால் இடையில் எந்த இடைத் தரகர்,மீடியா எதுவும் இல்லாமல் அவர்களுக்கும் இலாபம்,கஸ்டமர் நமக்கும் வருமானம்.
அந்த வகையில் ஃபேஸ்புக்கில் லைக் செய்வதன் மூலம் வருமானம் கிடைப்பது ஒரு வருமானம் என்றால் ட்விட்டரில் ட்வீட் செய்வது இன்னொரு வகை வருமானம்.
அந்த வகையில் தினசரி வருமானம் பெற ட்வீட்களை வழங்குகிறது இந்த CASHCLAMதளம்.தினசரி சுமார் 0.22$ (Rs 15/per day)வரை இதில் ட்வீட் செய்தே மாதம் 6$ முதல் 7$ வரை(ரூ 400) வரை வருமானம் பெறலாம்.இதன் மூலம் உங்கள் மொபைல் அல்லது இன்டெர்ன்நெட் பில்லை இலவசமாக்கிவிடலாம்.பணியோ தினம் வெறும் 5 நிமிடம்தான்.
இந்த தளத்தில் மினிமம் பே அவுட் 1$ தான்.பேபால்(PAYPAL) உள்ளது.சரியாகப் பயன்படுத்தினால் 5 நாளில் பே அவுட் வாங்கிவிடலாம்.தொடர்ந்து 5 நாளுக்கொருமுறை பேமெண்ட் பெற்றுக் கொண்டேயிருக்கலாம்.
அதற்கு தினம் அதிலுள்ள கீழ்கண்ட 3 ட்விட்களை தினம் ட்வீட்டரில் ட்வீட் செய்ய வேண்டும்.எல்லாம் ரெடிமேட் ட்வீட்தான்.தேவை ஒரு ட்விட்டர் கணக்கு.அவ்வளவுதான்.இந்த ட்விட்களின் மேல் க்ளிக் செய்து ட்விட்டரில் செய்து பிறகு சப்மிட் செய்ய வேண்டியதுதான்.
OFFER PLACE
இன்று நான் பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம்.
OFFER PLACE
Tweet Your CashClam Referral Link On Twitter (தினம் 4 முறை/EVERY 6 HRS CAN BE DONE) | $0.05 | ||
Twitter Olympics 2014 (DAILY 2 TIMES) | $0.03 | ||
CashClam Shout Out (DAILY 2 TIMES) | $0.03 |
இன்று நான் பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம்.
மேலும் மற்ற தளங்களைப் போன்றே மற்ற பிற ஆஃப்ர்வால்ஸ் மற்றும் டாஸ்குகளும் உள்ளதால் மாதம் ஒரு கணிசமான தொகையினை எந்த முதலீடுமின்றி இதில் சம்பாதிக்கலாம்.
கீழ்கண்ட பேனரை சொடுக்கி இதில் இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.எனது ரெஃப்ரல்கள் புதிய ஆஃப்ர அப்டேட்ஸினை மெயில் பெறலாம்.சந்தேகங்களுக்கு மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக