Pages

ட்வீட் மூலம் வ‌ருமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ட்வீட் மூலம் வ‌ருமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மே, 2014

CASH CLAM தளத்தில் உள்ள எளிதான ஆஃபர்கள்.

CASHCLAM தளத்தில் உள்ள எளிதான பல ஆஃபர்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.தினமும் அதனைக் கவனித்துப் பயன்படுத்தினால் வாரம் ஒரு பே அவுட் வாங்கி விடலாம். தற்போது உள்ள எளிதான ஆனால் அதிக மதிப்புள்ள ஆஃபர்கள். கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி வரும் தளத்தில் சென்று மெயில் ஐடி,யூசர் நேம்,பாஸ்வேர்டு கொடுத்து பதிவு செய்யவும்.பிறகு உங்கள் மெயிலுக்கு வரும் கன்ஃபார்ம் மெயிலில் உள்ள லிங்கினைச் சொடுக்கி உறுதி செய்து கொள்ளுங்கள். 





தற்பொழுது கீழ்கண்ட ஆஃபர்கள் LEFT SIDE CORNER//EARN MONEY//NEWEST OFFER.

1. PAGE NO 1//ONE STOP GPT//JUST JOIN AND CONFIRM MAIL AND LOGIN //SUBMIT OFFER// 0.15$ ஓரிரு நாளில் க்ரெடிட் ஆகிவிடும்.

2.
PAGE NO 3 //000webhost (INTL)//இது ஒரு ஃப்ரீ ஹோஸ்டிங் தளம்.அதில் கூறியுள்ள முறையில் இணைந்து கன்ஃபிர்ம் செய்து சப்மிட் செய்தால்  0.10$ ஓரிரு நாளில் க்ரெடிட் ஆகிவிடும்.

Conditions:


Signup for "Free Hosting" account with valid details, choose to use your own domain or free subdomain. Confirm your account by clicking the link in activation email. To get credit click on "Send confirmation" link on the top and submit the form using information you joined with. All fields must be filled.

இந்த ஆஃபரோடு மட்டுமல்லாமல் இதனை நமது சொந்த தளமாக இலவசமாக வடிவமைத்துக் கொள்ளலாம்.


3. PAGE NO 6//BRICK BRAKERS//FACEBOOK கணக்குடன் லாக் இன் ஆகி ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக விளையாடி சப்மிட் செய்தால் 0.08$ க்ரெடிட் ஆகிவிடும்.

இது போன்ற பல ஆஃபர்கள் உள்ளன.ரெஃப்ரலாக இணைந்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள். 

வெள்ளி, 16 மே, 2014

CASHCLAM தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு உடனடி பே அவுட் 1$

CASHCLAM தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு உடனடி பே அவுட் 1$க்கான ஆதாரம் இது.நான் அறிமுகப்படுத்தி செயலபட்டு வரும் அனைத்து PTC,GPT,SURVEY,CAPTCHA WORKS தளங்களும் நேர்மையான தளங்களே.இவற்றினைப் பயன்படுத்திதான் மாதம் 8000ரூ முதல் 10000ரூ வரை தள‌ங்களில் பே அவுட் வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.காரணம் எல்லா தள‌ங்களிலும் தினம் ஏராளமான வாய்ப்புகளை கண்டறிந்து செயல் படுவதுதான்.




இந்த் தளத்தில் முன்பு ட்வீட் மூலம் அதிக வருமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் இப்போதும் மற்ற தளங்கள் போல பல விளம்பரங்கள்,டாஸ்குகள், ஆஃபர்கள், சர்வேக்கள் என வாய்ப்புகள் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன.எனவே தினம் ஒரு முறை இந்த‌ தளத்தினையும் பார்வையிடுவதால் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியினை அதிகரித்துக் கொள்ளலாம்.கீழ்கண்ட் பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.







திங்கள், 10 மார்ச், 2014

ட்வீட் மூலம் வருமானம்:2வது பே அவுட் ஆதாரம்

CASHCLAM தளத்தில் சும்மா ட்வீட் செய்வதன் மூலம் 5 நாட்களுக்கு ஒரு முறை PAYOUT வாங்கிக் கொண்டேயிருக்கலாம். பணியோ தினம் பத்து க்ளிக்ஸ்தான். இந்த தளத்தில் நான் பெற்ற 2வது பே அவுட் ஆதாரம்.

3 ( TWEET ABOUT CASH CLAM,SHUT OUT,OLYMPICS,)TWEETS AVAILABLE TWICE PER DAY = 0.22$/DAY

AFTER 10.30 PM AT NIGHT

1.30 PM AT DAY



செவ்வாய், 4 மார்ச், 2014

CASHCLAM:ட்வீட் செய்தால் தினசரி வருமானம்.






ஆன்லைன் ஜாப்பில் பல வகைகள் உள்ளன.எல்லாம் விளம்பரங்களைச் சந்தைப் ப‌டுத்தும் நோக்கத்துடனே செயல்ப்டுகின்றன.இதனால் இடையில் எந்த இடைத் தரகர்,மீடியா எதுவும் இல்லாமல் அவர்களுக்கும் இலாபம்,கஸ்டமர் நமக்கும் வ‌ருமானம்.

அந்த வகையில் ஃபேஸ்புக்கில் லைக் செய்வதன் மூலம் வ‌ருமானம் கிடைப்பது ஒரு வ‌ருமானம் என்றால் ட்விட்டரில் ட்வீட் செய்வது இன்னொரு வகை வ‌ருமானம்.

அந்த வகையில் தினசரி வ‌ருமானம் பெற‌ ட்வீட்களை வழங்குகிறது இந்த CASHCLAMதளம்.தினசரி சுமார் 0.22$ (Rs 15/per day)வ‌ரை இதில் ட்வீட் செய்தே மாதம் 6$ முதல் 7$ வரை(ரூ 400) வரை வ‌ருமானம் பெறலாம்.இதன் மூலம் உங்கள் மொபைல் அல்லது இன்டெர்ன்நெட் பில்லை இலவசமாக்கிவிடலாம்.பணியோ தினம் வெறும் 5 நிமிடம்தான்.

  இந்த தளத்தில் மினிமம் பே அவுட் 1$ தான்.பேபால்(PAYPAL) உள்ளது.சரியாகப் பயன்படுத்தினால் 5 நாளில் பே அவுட் வாங்கிவிடலாம்.தொடர்ந்து 5 நாளுக்கொருமுறை பேமெண்ட் பெற்றுக் கொண்டேயிருக்கலாம்.

அதற்கு தினம் அதிலுள்ள கீழ்கண்ட 3 ட்விட்களை தினம் ட்வீட்டரில் ட்வீட் செய்ய வேண்டும்.எல்லாம் ரெடிமேட் ட்வீட்தான்.தேவை ஒரு ட்விட்டர் கணக்கு.அவ்வளவுதான்.இந்த ட்விட்களின் மேல் க்ளிக் செய்து ட்விட்டரில் செய்து பிறகு சப்மிட் செய்ய வேண்டியதுதான்.

OFFER PLACE


Tweet Your CashClam Referral Link On Twitter (தினம் 4 முறை/EVERY 6 HRS CAN BE DONE)
$0.05
Twitter Olympics 2014 (DAILY 2 TIMES)
$0.03
CashClam Shout Out (DAILY 2 TIMES)
$0.03

இன்று நான் பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம்.




மேலும் மற்ற தளங்களைப் போன்றே மற்ற பிற ஆஃப்ர்வால்ஸ் மற்றும் டாஸ்குகளும் உள்ளதால் மாதம் ஒரு கணிசமான தொகையினை எந்த முதலீடுமின்றி இதில் சம்பாதிக்கலாம்.

கீழ்கண்ட பேனரை சொடுக்கி இதில் இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.எனது ரெஃப்ரல்கள் புதிய ஆஃப்ர அப்டேட்ஸினை மெயில் பெறலாம்.சந்தேகங்களுக்கு மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.