நான் ஏற்கனவே அறிமுகப்படுத்திய சர்வேஜாப் IPANELONLINEதளமான லிருந்து நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.200 பாயிண்ட்ஸ் 200 ரூபாயாக மாற்றப்பட்டு 3.27$ ஆக கன்வெர்ட் செய்யப்பட்டு எனது பேபால் கணக்கிற்கு வந்துள்ளது.இது நான் பே அவுட் வாங்கும் மூன்றாவ்து சர்வே ஜாப் தளமாகும்.இந்த தளம் பற்றிய விவரங்கள் இந்தப் பதிவில் உள்ளது.சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக