Pages

சனி, 1 மார்ச், 2014

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.(பதிவு 4)

ஆன்லைன் ஜாப்பில் தொடர்ந்து கடந்த நான்கு மாதமாக மாதம் 8000 ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இதற்கான பழைய ஆதார பதிவிற்கான லிங்க்.


இந்த மாதமும் அதற்கான ஆதாரங்களை ஆடிட் செய்தாற்போல வெளியிட்டுள்ளேன்.பழைய ஆதாரங்களுடன் எதுவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளலாம்

ஒவ்வொரு மாதமும் ஒரு வகையான ஜாப் அதிக அளவில் கை கொடுக்கும்.சில மாதம் டாஸ்குகள் அள்ளிக் கொடுக்கும்,சில மாதம் சர்வேக்கள் கைகொடுக்கும்,சில மாதம் ஆஃப்ர்களும்,பரிசுப் போட்டிகளும் கை கொடுக்கும்.இந்த மாதம் எனக்கு கை கொடுத்தது ப்ரோபக்ஸ் ரென்டல் ரெஃப்ரல்கள்தான்.காரணம் ரென்டல் ரெஃப்ரல் சிஸ்டத்தில் ப்ரோபக்ஸ் கொண்டுவந்துள்ள மெகா ACTIVITY FILTER SYSTEMத்தால் தற்பொழுது அதிக சராசரி ரெஃப்ரல்கள் அனைவருக்கும் கிடைக்கின்றன.இது ப்ரோபக்ஸ் தளத்திற்கு கிடைத்துள்ள வெற்றி.அதாவது குறிப்பிட்ட தகுதியுள்ள ரெஃப்ரல்களையே ரென்டலாக நமக்கு ஃபில்டர் செய்து கொடுக்கிறார்கள்.குறைந்தAVGஉடைய RECYCLEசெய்யப்பட்ட ரெஃப்ரல்களை பிறருக்கோ நமக்கோ மீண்டும் வழங்குவதில்லை.இதனால் புதிய முறையில் வழங்கப்பட்ட ரெஃப்ரல்கள் மாதம் 100% வருமானத்திற்கும் மேல் வ‌ருமானம் தருகின்றன.அந்த வகையில் வெறும் 200 ரெஃப்ரல்களைக் கொண்டு இந்த மாதம் சுமார் 40$ (ரூ 2500)பே அவுட் செய்துள்ளேன்.


விவரங்கள் கீழே



PAYPAL RECD= 70$+ 30$=100$= 100$ X RS 62= 62000 +PAYZA RECD = 2$ = RS 120= RS 6300/-


PROBUX RENTAL REFFERALS VALUE 321 RR X O.20$= 64$= RS 4000/-

GROSS TOTAL = 6300 + 4000 = RS 10300/-

போன மாதம் பென்டிங்க் பே அவுட்டிலிருந்து பெற்றவை 16$ (STILL 9$ TO BE DEDUCTED IN MARCH)+ப்ரோவில் முதலீடாக நான் செய்த தொகை சுமார் 20$=36$கழிவு செய்யப்படவேண்டியது.

NET INCOME=102$+64$=166$-36$=130$ X RS 62=RS 8000/-


இவை எல்லாம் சராசரியாக 5% முதல் 10% வரை(ரூ500 முதல் 1000 ரூ)SITE & PAYPAL COMMISION,FEESஎல்லாம் போக மீதி நெட் தொகையாகக் கைக்குக் கிடைத்தவை.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக