Pages

OFFERNATION OFFERS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
OFFERNATION OFFERS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 நவம்பர், 2014

OFFERNATION: 1.72 $ பேமெண்ட் ஆதாரம்


ஆஃபர் நேசன் தளத்தில் கிடைத்த சின்னச் சின்னப் பணிகள் மூலம் கிடைத்த 1.72$(RS 110) பேமெண்ட் ஆதாரம்.இணைவதற்கு பேனரை சொடுக்கவும்.














வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

OFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த 5$(ரூ 300)ஆதாரம்.

நாம் பணி புரியும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.நம் தினசரிப் பணிகள் மூலம் எந்த தளம் எந்த பணிக்கு ஏற்றது என்பதை அறிந்து செயல்பட்டால் தினம் ஒரு தளத்திலிருந்து நீங்களும் பணம் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

அந்த வகையில் ஆஃபர் நேஷன் தளத்தில் ஒரு வருடத்தில் அதிக ஆஃபர்களை முடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டியில்(OFFER CONTEST) இன்று நான் வென்ற தொகையான 5$ உடனே வந்து விட்டது.






இதற்கு நான் செய்தது தினம் இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே வாய்ப்புகளைக் கண்டறிந்து முடித்ததுதான்.

எனவே பணம் வழங்கும் தளங்களை அலட்சியப்படுத்தாமல் அதிலுள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்டால் நீங்களுக் ஜெயிக்கலாம்.

For Join click on the banner

ஞாயிறு, 20 ஜூலை, 2014

OFFERNATION:1.05$ பேமெண்ட் ஆதாரம்


ஆஃபர் நேசன் தளத்தில் கிடைத்த சின்னச் சின்னப் பணிகள் மூலம் கிடைத்த 1.05$ பேமெண்ட் ஆதாரம்.இணைவதற்கு பேனரை சொடுக்கவும்.

ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.





சனி, 28 ஜூன், 2014

OFFER NATION:அரை டாலர் ஆஃபர்(ரூ 30)உடனடியாக உங்கள் கணக்கில்




நாம் குறிபிட்டுள்ள எல்லா தளங்களிலுமுமே தினம் ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன.சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தினால்தான் ஆன்லைஜாப்பில் பணம் ஈட்ட முடியும். அந்த வகையில் பல வருடங்களாகச் சரியாக பணம் அளித்து வரும் ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.

OFFERNATION - WORLDWIDE OFFERS

SIGNUP WITH OPINION WORLD

அந்த தலைப்பின் மேல் க்ளிக் செய்து சென்றால் வரும் Register பகுதியில் உங்கள் பெயர்,மெயில் ஐடி கொடுத்து பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு ஒரு கன்ஃபிமேஷன் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து வரும் ப்ரோஃபைல் சர்வேயில் சில விவரங்களை முடித்து சப்மிட் செய்தவுடன் ஆஃபர் உறுதியாகி மீண்டும் ஒரு வெல்கம் மெயில் வரும்.உடனே ஆஃபர் நேஷனில் சென்று அந்த ஆஃபர் பகுதியின் கீழ் உள்ள சப்மிட் பட்டனைக் க்ளிக் செய்து சப்மிட் செய்தால் போதும்.5 நிமிடத்தில் ஆஃப்ர் க்ரெடிட் ஆகிவிடும். நீங்கள் ஏற்கன‌வே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தால் புதிய மெயில் ஐடி மூலம் ஆஃபரைச் செய்யலாம்.ஏற்கன‌வே ப்யன்படுத்தப்பட்ட மெயில் ஐடியினைப் பயன்படுத்தினால் ஆஃபர் க்ரெடிட் ஆகாது.

புதியவர்கள் கீழ்கண்ட பேனரைக் க்ளிக் செய்து ஆஃபர் நேஷனில் இணைந்து கொள்ளுங்கள்.மினிமம் பே அவுட் 1$தான்.வாழ்த்துக்கள்.



வெள்ளி, 11 ஏப்ரல், 2014

OFFERNATION:1.09$ பேமெண்ட் ஆதாரம்


ஆஃபர் நேசன் தளத்தில் கிடைத்த சின்னச் சின்னப் பணிகள் மூலம் கிடைத்த 1.09$ பேமெண்ட் ஆதாரம்.இணைவதற்கு பேனரை சொடுக்கவும்.







ஞாயிறு, 24 நவம்பர், 2013

OFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்

பல PTC தளங்களில் இருந்து நாம் பேமெண்ட் பெற்று வருகிறோம்.அந்த வகையில் எந்த முதலீடும் இல்லாமல் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்ற தளம் ஆஃபர் நேசன்.இதில் குறைந்தபட்ச பே அவுட் 1$ (ரூ 64/‍=) தான்.

அந்த வகையில் புதிதாக இணைபவர்கள் முதலில் ஆஃபர்களைச் சரியாகச் செய்து பணம் பெற்று அனுபவம் பெற்றுவிட்டால் அதன் பிறகு எளிதாக நீங்களே வாய்ப்புகளை கண்டறிந்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவற்றில் ஒன்றிரண்டு காலாவதியாகிருக்கலாம்.தொடர்ந்து நம் பதிவுகளைப் படித்து வந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை அறியலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் மெயிலில் அனுப்பப் படும்.எனவே இணைந்தவுடன் அருகிலுள்ள ரெஃப்ரல் பாக்ஸில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிட்டு ஒரு என்டர் செய்தால் போதும்.




***மிக முக்கியமாக‌ எளிதான 20 சென்ட் மதிப்புடைய‌ ENROLL SIGNUP OFFER தற்பொழுது RADIUM ONEபகுதியில் உள்ளது.இதன் TOP LINKமேல் க்ளிக் செய்தால் மற்றொரு TABல்LINK ஓபன் ஆகும்.அதில் GET STARTEDஎன்ற பட்டனை அழுத்தினால் SIGNUP WITH GOOGLE/FACEBOOK ACCOUNTஎன வரும்.அதில் ஏதாவது ஒன்றில் க்ளீக் செய்து உங்கள் FACEBOOK ACCOUNT உடன்  LOGINஆகி உங்கள் PROFILE ஐ COMPLETE செய்தால் 20 பாயிண்ட்ஸ் உடனடியாக க்ரெடிட் ஆகிவிடும்.


1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

2. MATOMYஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 2 சென்ட்ஸ் கிடைக்கும்.

3.TOKEN ADSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

4. SUPERSONIC பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 4 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்த‌வுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம்.

4. மேலும்OFFERWALLசூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.

5. மேலும் GENERAL OFFERS QUIKIESபகுதியில் CLICKFAIR,FACEBOOK LIKE,TWITTER LIKE,OFFERNATION TOOLSபகுதிகள்.உள்ளன.அவற்றின் மேல் க்ளிக் செய்துவிட்டு பட்டனைத் தட்டினால் போதும்.உடனே 0.01$ க்ரெடிட் ஆகிவிடும்..வேறு எதுவும் செய்ய வேண்டாம்.

6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்


இதனைச் சரியாக செய்து அவர்கள் REQUIREMENTஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம். 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

OFFER NATION:3வது முறையாக கிடைத்த பரிசுத் தொகை 8$ (ரூ 500/‍)

ஏற்கனவே ஆஃபர் நேசன் மாதாந்திர ரெஃப்ரல் போட்டியில் 20$,9$ வென்றுள்ள நிலையில் இந்த மாதமும் 8$ (சுமார் 500ரூ) பரிசு கிடைத்துள்ளது.இதன் மற்றுமொரு தளமான Superpaymeலும் 20$ பரிசு வென்றுள்ளேன்.ஆனால் ஒரேயொரு தளத்தில் மட்டுமே வேலை செய்ய அனுமதி அளித்ததால் ஆஃபர் நேசனிலியே பணியினைத் தொடர்கிறேன்.இதில் பரிசு பெறும் இரகசியம் ரொம்ப சிம்பிள்தான்.நீங்கள் செய்யும் வேலையை உங்கள் ரெஃப்ரல்களுக்கும் கற்றுக் கொடுத்து சம்பாதிக்க வைக்க வேண்டும்.அதற்கு உங்கள் வலைப்பூவில் பதிவுகளை எழுதி படுகை போன்ற தளங்களில் பகிர வேண்டும்.அவ்வளவுதான்.நீங்களும் முயன்றால் எளிதில் வெல்லாம்.வாழ்த்துக்கள்.










திங்கள், 14 அக்டோபர், 2013

OFFER NATION:விரைவாகச் சம்பாதிக்க புதிய ஆஃபர்கள்.

OFFER NATION ல் தற்பொழுது 2 புதிய ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் TRAFFIC SWRILஆஃபர் ஏற்கனவே நாம் ஆகஸ்ட் மாதம் செய்ததுதான்.அதற்கான செய்முறை விளக்கத்திற்கான லிங்க் இங்கே உள்ளது.அதனைக் க்ளிக் செய்து ஆஃபரை செய்து கொள்ளவும்.

மேலும் 2வது ஆஃபரான POCKETMONEYGPTஐயும் இதே போன்று சைன் அப் ஆகி அதில் உள்ள விளம்பரங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றின் மூலம் சுமார் 10  காயின்ஸ் பெற்றவுடன் முதல் பக்கத்தில் உங்கள் USERNAMEஐக் குறிப்பிட்டு சப்மிட் செய்து விடவும்.


இதன் மூலம் சுமார் 0.30$ சம்பாதித்துவிடலாம்.

மேலும் நாம் ஏற்கன்வே செய்த நியோபக்ஸ் ஈஸி க்ரெடிட் ஆஃபர் செய்முறைக்கான லிங்க் இங்கே உள்ளது.

புதிதாக நியோவில் இணைபவர்கள் இந்த லிங்க் மூலம் இணைந்து ஆஃபரினை சப்மிட் செய்தால் 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

OFFER NATIONல் மற்ற விளம்பரங்கள்,வீடியோ டாஸ்குகள் மூலம் சுமார் ஒரு டாலர் பெற்றவுடன் அதனை தளத்தில் வெளியிட்டு சுமார் 0.50$ பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து மேலும் விவரங்களை சந்தேகங்களுக்கான விளக்கங்களை என்ற rkrishnan404@gmail.comமெயில் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.




குறிப்பு:‍

இந்த ஆஃபர்கள் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே ஏற்கனவே TRAFFICSWIRL,POCKETMONEYGPT,NEOBUXல் சைன் அப் ஆகியுள்ள பழைய ரெஃப்ரல்கள் இதனி முயற்சிக்க வேண்டாம்.உங்கள் ஆஃபர் நேசன் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

OFFERNATION:இந்த மாதப் பரிசுப் போட்டியில் கிடைத்த 9$ (ரூ 550/‍-) தொகை



ஆஃபர் நேசனில் ஏராளமான சிறப்புப் பணிகளைச் செய்து பணமீட்டுவது மற்றுமன்றி மற்றவர்களையும் பணம் சம்பாதிக்க வைத்தால் நீங்களும் மாதாமாதம் போனசாகப் பரிசுப் போட்டியின் மூலம் பணம் ஈட்டலாம்.அதாவது ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள‌ரும் என்பதுதான் AFFILIATE MARKETING .அந்த வகையில் இந்த மாதம் நான் பெற்ற 9 டாலர் (சுமார் 550 ரூ)பரிசுத் தொகைக்கான ஆதாரம் இது.நான் ஏற்கனவே இரண்டு மாதங்கள் முன்பு இதே போட்டியில் 20$ பரிசு பெற்றேன். சூப்பர் பே மீயிலும் சுமார் 20$ வென்றிருக்கிறேன்.இது வெறும் அதிர்ஸ்டத்தை நம்பும் போட்டியல்ல,உங்களின் முயற்சியும் உழைப்பும் கண்டிப்பாகத் தேவை.அதே நேரம் அதிர்ஷ்டமும் தேவை.ஏனெனில் நேற்று வரை 15$ வரிசையில் இருந்த எனக்கு இன்று 9$தான் கிடைத்தது.நீங்களும் முயற்சி செய்து சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.














ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

OFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்


பல PTC தளங்களில் இருந்து நாம் பேமெண்ட் பெற்று வருகிறோம்.அந்த வகையில் எந்த முதலீடும் இல்லாமல் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்ற தளம் ஆஃபர் நேசன்.இதில் குறைந்தபட்ச பே அவுட் 1$ (ரூ 64/‍=) தான்.

அந்த வகையில் புதிதாக இணைபவர்கள் முதலில் ஆஃபர்களைச் சரியாகச் செய்து பணம் பெற்று அனுபவம் பெற்றுவிட்டால் அதன் பிறகு எளிதாக நீங்களே வாய்ப்புகளை கண்டறிந்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவற்றில் ஒன்றிரண்டு காலாவதியாகிருக்கலாம்.தொடர்ந்து நம் பதிவுகளைப் படித்து வந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை அறியலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் மெயிலில் அனுப்பப் படும்.எனவே இணைந்தவுடன் அருகிலுள்ள ரெஃப்ரல் பாக்ஸில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிட்டு ஒரு என்டர் செய்தால் போதும்.





1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

2. QUICKIESஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 5 சென்ட்ஸ் கிடைக்கும்.

3.OFFERWALLSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் அதே பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 5 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்த‌வுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம்.  

4. மேலும்OFFERWALLS< சூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.

5. மேலும் GENERAL OFFERSபகுதியில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் லைக் பகுதிகள்.உள்ளன.அவற்றில் க்ளீக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக்,ட்விட்டர் கணக்குகளில் அவற்றினை லைக் செய்தால் 2 பாயிண்டஸ் கிடைக்கும்.

6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்.http://pottal.blogspot.in/2013/09/50.html

இதனைச் சரியாக செய்து அவர்கள் ஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம். 

வியாழன், 12 செப்டம்பர், 2013

எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைனில் ஐந்தே நிமிடத்தில் 50 ரூபாய் சம்பாதிக்க வைக்கும் அதிரடி ஆஃபர்கள்.

ஆன்லைனில் எந்த முதலீடும் இல்லாமல் பகுதி நேரமாக உங்களை பாக்கெட் மணி சம்பாதிக்க வைப்பதே எங்கள் நோக்கம்.இதற்கென நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை.ஆலோசனைக் கட்டணமும் தேவையில்லை.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நாங்கள் குறிப்பிட்டுள்ள லிங்க் வழியாக சேர்ந்து இணைந்து கொள்வது மற்றும் தினமும் இந்த வலைப்பூவினைப் பார்த்து புதிய புதிய ஆஃபர் அப்டேட்ஸ்,மினி ஜாப்ஸ் விவரங்கள்,டிப்ஸ் அன்ட் டிரிக்ஸ்களை உங்கள் மெயிலில் செக் செய்து கொண்டு அதன்படி உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கேற்ப சம்பாதித்து உங்கள் வருவாயினைப் பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

அந்த வகையில் அதிரடி ஆஃபர்களை வழங்கும் நமது தளமான ஆஃபர் நேசனில் தற்போது கீழ்கண்ட அதிரடி ஆஃபர்கள் உள்ளன. அவற்றை எவ்வாறு செய்வது என்ற விளக்கப் படம் கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ளது.அதன்படி செயல்பட்டால் ஐந்தே நிமிட வேலையில் ஐம்பது ரூபாய் சம்பாதித்து விடலாம்.மேலும் ஆஃபர்கள் பற்றிய விவரங்கள்,சந்தேகங்களுக்கு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.இவை எனது ரெஃப்ரல் வழியாக சேர்பவர்களுக்கு மட்டுமே.எனவே இன்றே சேர்ந்து பயன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.















திங்கள், 9 செப்டம்பர், 2013

OFFERNATION: உடனடி க்ரெடிட் ஆஃபர்ஸ் (உடனடியாக 33ரூபாய் சம்பாதிக்க‌ )

ஆஃபர் நேசனில் தற்பொழுது பகுதியில் இரண்டு புதிய க்ரெடிட் ஆஃபர்கள் உள்ளன.

1. JACKPOT GPT




 இதில் க்ளிக் செய்து  செய்து மேலும் அவர்கள் கூறியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றினால் சுமார் ஒரு வாரத்திற்குள் 0.25$ க்ரெடிட் ஆகிவிடும்.எனது ரெஃப்ரல்கள் 3 பேருக்கு இது க்ரெடிட் ஆகிவிட்டது.

2. SURF SUMO 1000$ CONTEST

இது மிகவும் எளிதான புதிய ஆஃபர்.ஜஸ்ட் செய்து சுமார் 35 விளம்பரங்களை சர்ஃப் செய்தால் போதும்.மேலும் 0.25$ க்ரெடிட் ஆகிவிடும்.



இது தவிர மற்ற விளம்பரங்கள்,வீடியோக்களை முயற்சி செய்து 1$ உடனடி பேஅவுட் வாங்கிவிடலாம்.வாழ்த்துக்கள்.



 கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைந்து தங்கள் கணக்கினைத் தொடங்கி எனது டிப்ஸ்களையும் ட்ரிக்ஸ்களையும் மெயிலில் பெறுங்கள்.ஆஃபர்கள் காலாவதியாகும் முன் விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


வியாழன், 5 செப்டம்பர், 2013

OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.






ஆஃபர்களுக்கே என்றே ஒரு தளம் உள்ளது என்றால் அது ஆஃபர் நேசனாகத்தான் இருக்கும்.அந்த வகையில் நிறைய ஆஃபர்களை அதுவும் இலவசமாக அள்ளித் தந்து நம்மை சம்பாதிக்க வைக்கும் தளம் இதுவாகத்தான் இருக்கும்.அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாமும் நம்முடைய ரெஃப்ரல்களும் செய்யும் ஆஃபர்கள் மூலம் 100$ Monthly contest,1000$ yearly contest, 100$Refferal contest என ஏராளமானப் பரிசுப் போட்டியிலும் நமது பெயர் எளிதில் இடம் பெற்றுவிடும்.எளிதாக இந்தப் போட்டியில் வெல்லலாம்.ஏற்கனவே நான் ஒரு முறை பரிசுப் போட்டியில் வென்று 20$ பரிசு வென்றுள்ளேன்.தற்பொழுது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு எளிதாக உள்ளதால் நீங்களும் எளிதில் வெல்ல‌லாம்.நான் சென்ற பதிவில்http://pottal.blogspot.in/2013/09/offernation.html குறிப்பிட்ட இரண்டு ஆஃபர்களையும் காலாவதியாகும் முன் செய்தால் 100$ போட்டியில் உங்கள் பெயரும் வந்துவிடும்.ஏற்கனவே நானும் எனது ரெஃபரல்களும் இந்தப்போட்டியில் 15$க்கும் மேல் பெற்று முன்னிலையில் உள்ளோம்.  1000$ yearly offer contest ல் சுமார் 5$ம்,100$ Monthly contest ல் சுமார் 15$ம் பெற்று முன்னிலையில் உள்ளேன்.இந்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல நீங்கள் எந்த ரெஃப்ரல்களும் சேர்க்கத் தேவையில்லை.நான் குறிப்பிட்டுள்ள இரண்டு ஆஃபர்களையும் சரியாகச் செய்து முடித்தால் போதும்.தானாகவே பரிசுப் போட்டியில் உங்கள் பெயர் சேர்ந்து விடும்.இது மாதத்தின் ஆரம்பம்தான் இன்னும் பல ஆஃபர்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது.முழு முயற்சி செய்தால் மூன்று போட்டியிலும் முதல் பரிசினைப் பெறும் திறமை இருந்தால் 300$ வரை வெல்லலாம்.(250$+25$+25$).இல்லையென்றாலும் நமது வழிகாட்டுதல்படி செயல்பட்டால் குறைந்தது 30$க்கும் குறையாமல் வெல்லலாம்.எனவே கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைந்து தங்கள் கணக்கினைத் தொடங்கி எனது டிப்ஸ்களையும் ட்ரிக்ஸ்களையும் மெயிலில் பெறுங்கள்.ஆஃபர்கள் காலாவதியாகும் முன் விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள். 


திங்கள், 2 செப்டம்பர், 2013

OFFERNATION: புதிய க்ரெடிட் ஆஃபர்ஸ்

ஆஃபர் நேசனில் தற்பொழுது பகுதியில் இரண்டு புதிய க்ரெடிட் ஆஃபர்கள் உள்ளன.

1. JACKPOT GPT




 இதில் க்ளிக் செய்து  செய்து மேலும் அவர்கள் கூறியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றினால் சுமார் ஒரு வாரத்திற்குள் 0.25$ க்ரெடிட் ஆகிவிடும்.எனது ரெஃப்ரல்கள் 3 பேருக்கு இது க்ரெடிட் ஆகிவிட்டது.

2. SURF SUMO 1000$ CONTEST

இது மிகவும் எளிதான புதிய ஆஃபர்.ஜஸ்ட் செய்து சுமார் 35 விளம்பரங்களை சர்ஃப் செய்தால் போதும்.மேலும் 0.25$ க்ரெடிட் ஆகிவிடும்.



இது தவிர மற்ற விளம்பரங்கள்,வீடியோக்களை முயற்சி செய்து 1$ உடனடி பேஅவுட் வாங்கிவிடலாம்.வாழ்த்துக்கள்.   

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

OFFERNATION:பேமெண்ட் ஃப்ரூப் வெளியிடுவது எப்படி?DEMO WORK

ஆஃபர் நேசன் தளத்தில் பலரும் முதல் பே அவுட்டினைப் பெற்றிருப்பீர்கள்.அந்த பேமெண்ட் ஆதாரத்தை வெளியிட்டால் சுமார் 0.50$ போனசாக உங்களுக்குக் கிடைக்கும்.இது ஒரு தடவை மட்டுமே கிடைக்கும்.இந்த ஆஃபர் பகுதியில்OFFERNATION PAID TO SIGNUP இருக்கும்.வழக்க‌ம் போல் அதன் TITLEமேல் க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது.

emoneyspace.com தளத்தில் சென்று ஆகி ஒரு புதிய கணக்கினைத் தொடக்கிக் கொள்ளுங்கள்.ஆஃபர் நேசனப் போலவே யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள்.அதன்பிறகு http://www.emoneyspace.com/forum/index.php/topic,294812.0/topicseen.htmlஎன்ற லிங்கில் சென்று எனது இடுகையைப் பார்க்கவும்.இதில் உள்ளது போல் உங்கள் OFFERNATION REFF LINK BBC CODEஐ COPYPASTEசெய்து ஒட்டவும்.PAYPALPAYMNET PROOFஐ SCREENSHOTஎடுத்து UPLOADசெய்யவும்.


இப்பொழுது வழக்கம் போல்OFFERNATION PTSU பகுதில் EMONEYSPACE USERNAME  ஐ ENTERசெய்யுங்கள்.அதற்கு அடுத்த கட்ட‌த்தில் உங்கள் இடுகையின் Link Addressஐ COPYPASTEசெய்து ஒட்டவும். பிறகு சப்மிட் செய்துவிடவும்.


அவ்வளவுதான்.அப்ரூவல் ஆக ஐந்தாறு நாட்கள் ஆகலாம்.வாழ்த்துக்கள். 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

OFFERNATION: TRAFFIC SWIRL புதிய ஆஃபர் செய்முறை விளக்கம்

ஆஃபர் நேசனில் பகுதியில் TRAFFICSWRLஎன்ற ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.மிக எளிதான ஆஃபர்தான்.கீழ்கண்ட விளக்கப் படங்களைப் பார்த்து ஆஃபர் காலாவதியாகும் முன் விரைவாகச் செய்து முடித்துவிடுங்கள்.புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட பேனர் மூலம் இணைந்து செயல்பட்டால் இது போன்ற ஆஃபர் டிப்ஸ்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.









குறைந்தது 40 விளம்பரங்கள் வரை பார்க்க வேண்டும்.







அவ்வளவுதான்.24 மணி நேரத்திற்குள் க்ரெடிட் ஆகிவிடும்.வாழ்த்துக்கள். 






வியாழன், 1 ஆகஸ்ட், 2013

OFFERNATION:மாதாந்திரப் பரிசுப் போட்டியில் 20$ வென்ற ரகசியம்.

கடந்த மாதத்தில் சூப்பர் பேமீ பரிசுப் போட்டியில் 20$ வென்றதை இங்கே பதிவிட்டிருந்தேன்.லிங்க்

http://pottal.blogspot.in/2013/07/superpayme-20.html


பரிசு பெற்ற அதே கையோடு இந்த மாதம் ஆஃபர் நேசன் பரிசுப் போட்டியில் 20$ பரிசு வென்றுள்ளேன்.இவை எல்லாவற்றிற்கும் படுகையின் பயிற்சியே காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை.அதுவும் நேற்று வரை 6$ வரிசையில் இருந்த எனது பெயரினை ஒரே நாளில் 20$க்கு உயர்த்தியது படுகை வழங்கிய ட்ரிக்ஸ்தான். ஆதலால் ப‌யிற்சி  அளித்த படுகைக்கும் கடைசி நேரத்தில் 6$ பரிசினை 20$ ஆக  மாற்ற உதவிய ஆதித்தன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சரி இரகசியம் என்றீர்களே எப்படி என்கிறீர்களா?

அந்த ரகசியம் அறிய கீழ்கண்ட பேனரினை க்ளிக் செய்து எனது ரெஃப்ரலாக படுகையில் இணைந்து கோல்டன் மெம்பராக அப்டேட் ஆகிக்கொள்ளுங்கள்.




அனைத்து இரகசியங்களும் மெயிலில் அப்டேட் செய்யப்படும். திறமை இருந்தால் மாதம் 75$ வரை இம்மூன்று தளங்களிலும் பரிசுப் போட்டியில் ஜெயிக்கலாம்.திறமை இல்லாவிட்டாலும் உங்கள் கோல்டன் மெம்பர்சிப் தொகையினைச் சம்பாதிக்க வைக்க நான் கியாரண்டி.இது இன்டர் நேசனல் அளவில் நடக்கும் பரிசுப் போட்டி என்பதால் போட்டி கடுமையாக இருந்தாலும் படுகையின் எளிய பயிற்சிகளும் ட்ரிக்ஸ்களும் உங்களை எளிதில் வெற்றி பெறச் செய்யும்.அதனால்தான் நான் கடந்த மாதம் 20$ இந்த மாதம் 20$ பரிசினை வென்றுள்ளேன்.

அதற்கான ஆதாரங்கள்.