NEOBUX தளத்திலிருந்து சற்றுமுன் நான் பெற்ற உடனடி பேமெண்ட் ஆதாரம்.பணம் வழங்குவதில் எந்த சிக்கலும் தாமதமும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக உடனடி பே அவுட் வழங்கி வருகிறது இந்த தளம். இணைந்து பயன் பெற பேனர் மேல் சொடுக்கவும்.பதிவு செய்து பணி செய்ய ஆரம்பியுஙகள்.வாழ்த்துக்கள்.
நியோபக்ஸ் ஆஃபர்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நியோபக்ஸ் ஆஃபர்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 4 ஏப்ரல், 2014
செவ்வாய், 19 நவம்பர், 2013
ஒரே ஆஃபர் ஒன்பது தளங்கள் ஒரு டாலர் வரை உடனடி க்ரெடிட்
நமது நம்பகமான ஒன்பது தளங்களிலும் SUPERSONIC ADSபகுதியில் MOBOGINEஎன்ற ஒரு DOWNLOAD AND INSTALL ஆஃப்ர் உள்ளது.இது ஒரு DOWNLOAD OFFER.பெரும்பாலான DOWNLOADஆஃபர்கள் நீங்கள் DOWNLOAD செய்து INSTALLசெய்தாலும் உடனடியாக க்ரெடிட் ஆகாது.ஆதலால் அவற்றில் முயற்சி செய்வது ஏமாற்றமே தரும்.ஆனால் இந்த ஆஃபர் DOWNLOAD STARTஆனவுடனேயே CREDITஆகிவிடும்.சுமார்16MBவரை இருந்தாலும் DOWNLOAD STARTஆனவுடனே நீங்கள் PAUSE செய்து விட்டால் போதும்.இந்த ஆஃபர் கீழ்கண்ட ஒன்பது தளங்களிலும் பகுதியில் உள்ளது.ஒவ்வொன்றிலும் சுமார் 5 முதல் 10 சென்ட் வரை கிடைக்கும்.மொத்தமாக அரைமணி நேரத்தில் ஒரு டாலர் வரை பார்க்கலாம்.ஆனால் ஒவ்வொரு தளத்திலும் ஆஃபரை முடித்தவுடன் COOKIES ஐ DELETE செய்து விடவும்.அப்பொழுதுதான் மற்ற தளங்களில் தோன்றும்.பே அவுட் பெண்டிங்க இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.
http://www.probux.com/?r=RADHA79
புதன், 30 அக்டோபர், 2013
நியோபக்ஸ்;நிச்சய வருமான ஆதாரம்.12$ (700 ரூபாய்)
PTC தளங்களின் KINGஆன நியோபக்ஸ் தளத்தின் சிறப்பு அதன் நேர்மையான உடனடி பே அவுட் முறைதான்.
அந்த வகையில் டாஸ்குகள் செய்வதற்கு ஏற்ற தளம் இதுதான். PTCதளங்களிலேயே டாஸ்குகளுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் இதுதான்.எனவே புதிய டாஸ்குகளை மற்ற தளங்களில் பரிசோதித்துப் பார்த்து விட்டு அனுபவம் பெற்றவுடன் இந்த தளத்தில் அக்குயுரெசி குறையாமல் செய்தால் அதிக பேமெண்ட் பெறலாம்.மேலும் ஒவ்வொரு டாலர் டாஸ்குகள் தாண்டியவுடன் அதிக பட்சமாக 25% போனஸ் பணமும் கிடைக்கும்.அதாவது நீங்கள் 100$ டாஸ்குகள் செய்திருந்தால் உங்களுக்கு போனஸாக மட்டும் சுமார் 25$ வரை கிடைக்கும்.அந்த வகையில் நான் பெற்ற பே அவுட் ஆதாரம்தான் இது.12$ (700 ரூபாய்) .
வியாழன், 19 செப்டம்பர், 2013
NEOBUX: ஆன்லைன் வாடகை வருமான ஆதாரம்
நியோவிலிருந்து நேற்று பெற்ற ஆன்லைன் வாடகை வருமானத்திற்கான ஆதாரம் இது.5 வருடத்திற்கும் மேலாக நேர்மையாக பேமெண்ட் அளித்து வரும் இந்த தளத்தில் நான் கடந்த 6 மாதத்தில் சுமார் 200$ வரை சம்பாதித்து உள்ளேன்.இதில் சம்பாதிக்க இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வாடகை ரெஃப்ரல்கள் மூலம்தான்.சரியாக பராமரிப்பு செய்தால் இதிலும் பணத்தினை அள்ளலாம். கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைபவர்களுக்கு நியோவில் எப்படி கோல்டன் மெம்பர்ஸிப் எடுப்பது?எப்படி இன்வெஸ்ட் செய்வது?எப்படி ரெஃப்ரல்களைப் பராமரிப்பது என்பது பற்று மெயிலில் PDF ஃபைலாக அனுப்பி வைக்கப்படும்.இணைந்து இலாபம் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
திங்கள், 29 ஜூலை, 2013
சின்னச் சின்ன ஆஃபர்கள்.
PTC தளங்களில் நாம் பல நேரங்களில் பே அவுட் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது மட்டுமல்ல பல தளங்களிலும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் சின்ன சின்ன ஆஃபர்கள்தான் நம் வருவாயினைப் பன்மடங்காக்குவதில் உதவிபுரிகின்றன.அந்த வகையில் நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன ஆஃபர்கள் பற்றிய அலெர்ட் எனது "பொட்டல்"வலைப்பூவில் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.:
1. GET PAID.COM<
2.NEOBUX
3.PROBUX
4.OFFERNATION
5.NEOBUX
6.NEOBUX
இவற்றில் GREETZAP,ENROLL SIGNUP ஆகிய இரண்டு ஆஃபர்களும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் ஆஃபர்கள்.GREETZAPல் க்ளிக் செய்து ஃபேஸ்புக்கில் லாக் இன் ஆனால் போதும்.இது எல்லா தளங்களிலும் SUPERSONIC,MATOMYஆகிய பகுதிகளில் உள்ளது.எனவே எல்லாவற்றிலும் முயற்சி செய்யலாம்.
ENROLL ஆஃபர் MATOMY,PAYMENTWALL ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ளது.இதனை சுமார் 20 தடவைக்கும் மேல் செய்யலாம்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய இமெயில் ஐடி வேண்டும்.அதற்கு என்ன செய்வது.சும்மா உத்தேசமாக ஒரு பிரபலமான பெயரைக் கொண்டு(EX: raja,ram,rani,arun,vijay@gmail.com என அடியுங்கள்.ஏற்றுக்கொண்டுவிடும்.ஏற்கன்வே உள்ளது எனக் காட்டினால் அதனுடன் raja123,ram111,என நம்பர் சேர்த்து அடிக்கவும்.மற்ற பகுதிகளில் ஏதாவது ஒரு பெயர்,இந்தியா,மொழி தமிழ்,பாடம் தமிழ் எனக் கொடுத்தால் போதும்.
வெள்ளி, 26 ஜூலை, 2013
நியோபக்ஸும் நிரந்தர வருமானமும்.
நியோபக்ஸ் மூலம் கிடைத்த ஆன்லைன் வாடகை வருமானத்திற்கான ஆதாரம்.ப்ரோ அளவிற்கு இதில் ரெஃப்ரல்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருப்பதால் ஸ்டான்டர்டு மெம்பராக இருக்கும்பொழுதே 300 வரை வாடகைக்கு எடுத்துக்கொண்ட பிறகே கோல்டன் ஆனால் மட்டுமே நல்லதொரு வருவாயினைப் பார்க்கலாம்.மற்றபடி இருக்கும் ரெஃப்ரல்களை ரீசைக்கிள் செய்து வந்தால் இலாபம் நிச்சயம்.நியோவில் இதுவரை சம்பாதித்தது 162$.பே அவுட் செய்தது 82$.கீழ்கண்ட பேனர் மூலம் இணைபவர்களுக்கு எல்லா டிப்ஸ்களும் இலவசம்.
புதன், 17 ஜூலை, 2013
SUPERPAYME:பதினாறாவது பே அவுட்.
SUPERPAYMEதளத்திலிருந்து நான் இன்று பெற்ற பதினாறாவது பே அவுட் இது.SUPERPAYME,OFFERNATION,REWARDINGWAYSதளங்களில் LOGINஆகும் முன்பு கண்டிப்பாக உங்கள் IP ADDRESS (Check with www.whatismyip.com)செக் செய்த பிறகே லாக் இன் ஆகவும்.ஒவ்வொருமுறையும் இதனைச் செய்யவும்.ஒரு முறை IP மாறினாலும் ACCOUNT SUSPEND செய்யப்பட்டுவிடும்.கவனம்.
SUPERPAYME: PAID TO SIGNUP OFFERS செய்வது எப்படி?
SUPERPAYME தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள மற்றுமொரு வாய்ப்புகள் PTSU(Paid To Signup Offers) .இவற்றை அவர்கள் கேட்டபடியே சரியாகச் செய்தால் பணம் க்ரெடிட் ஆகிவிடும்.பணம் க்ரெடிட் ஆகும் வரை பொறுமை தேவை.நாம் சரியாக அவர்கள் தேவைகளை நிறைவேற்றினால் ஒரு ஆஃபருக்கு 0.25$,0.50$,1.00$ என ப்ல்க்காக க்ரெடிட் ஆகும்.. சும்மா க்ளிக் செய்துவிட்டு மறந்துவிடாதீர்கள்.சில ஆஃபர்களை ஒரு வாரம் வரை கூட ரெகுலாராக நிறைவேற்ற வேண்டும்.அதற்குள் நாம அதனை அறைகுறையாக விட்டுவிடுவோம்.எனவே எளிதில் க்ரெடிட் ஆகும் வாய்ப்புள்ள ஆஃபர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.அப்படிப்பட்ட ஆஃபர்கள் (EXAMPLE:TRAFFICSWARMS,SHOCKWAVE TRAFFIC)எனது ரெஃப்ரல்களுக்கு அவ்வப்பொழுது அப்டேட் செய்யப்ப்டுகிறது. கீழேயுள்ள டெமொ படத்தில் பார்த்து அதனைக் கற்றுக் கொள்ளவும்.வாழ்த்துக்கள்.
திங்கள், 15 ஜூலை, 2013
SUPERPAYME:மீண்டும் 6300 பாக்கெட் மணி டாஸ்குகள்(உழைத்தால் உடனடி பே அவுட்)
இதுவரை GETPAID.COMல் மட்டுமே ப்ரத்யேகமாக கிடைத்த டாஸ்குகள் தற்பொழுது நமது முத்தான மூன்று தளங்களான SUPERPAYME, OFFER NATION,REWARDING WAYS ஆகியவற்றிலும் கிடைக்கின்றன.தற்பொழுது சுமார் 6300 டாஸ்குகளுக்கும் மேல் உள்ளன.மேலும் GETPAID தளத்தினைவிட சற்று கூடுதல் பேமெண்ட் (6 CENT)இந்த மூன்று தளங்களிலும் வழங்கப்படுகிறது.நேரம் இருப்ப்வர்கள் 6000 டாஸ்க்குகளில் சுமார் 200 டாஸ்க்குகள் முதல் 300 டாஸ்க்குகள் வரை செய்தால் போதும் இன்றே ஆயிரம் ரூபாய் வரை (18$) சம்பாதித்து விடலாம்.இல்லத்தரசிகள் ஆயிரம் ரூபாய்க்கு அழகான புடவையோ,அரைகிராம் நகைச் சேமிப்பையோ இதன் மூலம் தொடங்கலாம்.இது வாரா வாரம் கிடைக்கும் டாஸ்க்குகள் என்பதால் மாதத்தில் நான்கைந்து நாட்கள் ஸ்பேர் செய்தாலே போதும் உங்கள் பகுதி நேர வருமானத்தில் பல ஆயிரங்களைப் பார்த்து மகிழலாம்.இந்த டாஸ்க்குகள் குறைந்தது இன்னும் மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.எனவே இந்த மூன்று தளங்களிலும் கீழ்கண்ட பேனர் வழியாக இணைந்து உங்கள் பாக்கெட் மணியினை (சுமார் 17 டாஸ்க்குகள்)1$ உடனடி பே அவுட்டாகப்பெற்றுக் கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்.(REFERRALS GET FREE PRIVATE MAIL OFFER UPDATE SERVICE EVERYDAY.)
இந்த டாஸ்க்குகள் பற்றிய செய்முறைப் பயிற்சி பற்றி காண இங்கே சொடுக்கவும்.
http://pottal.blogspot.in/2013/07/get-paidcom.html
http://pottal.blogspot.in/2013/07/get-paidcom.html
ஞாயிறு, 14 ஜூலை, 2013
ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் ஒன்பது டாலரும்
ஒரே கல்லில் நாம் அடித்த ஒன்பது மாங்காய் மூலம் கடந்த இரண்டு நாட்களில் நான் ஒன்பது டாலருக்கும் (சுமார் 500 ரூ)மேல் சம்பாதித்துவிட்டேன்.இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் பணமும் என்னுடைய பேபால் அக்கௌண்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆஃபர் டிரிக்ஸ் அறிய இன்றே ஆஃபர் நேசனில் அல்லது மற்ற நமது நம்பிக்கையான தளங்களில் எதிலாவது ரெஃப்ரலாக இணைந்து உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிடவும். டிரிக்ஸ் உங்கள் ப்ரைவேட் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
PAYPAL STATEMENT
சனி, 13 ஜூலை, 2013
SUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அல்லமுப்பது மாங்காயும் அடிக்கலாம்
இதுவரை 30 மாங்காய்க்கும் மேல் அடித்துவிட்டாச்சு.சுமார் 5$க்கும் மேல் கிடைத்துவிட்டது.இனியும் ஆஃபர் அப்டேட்டில் உள்ளது.எல்லா ட்ரிக்ஸூம் இலவசம்தான்.ஆனால் அதற்கு நம் நம்பிக்கைதளங்களில் ஒன்பதில் ஒன்றிலாவது என்னுடைய ரெஃப்ரலாக இருக்க வேண்டும்.சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸ் தவிர மற்ற தளங்களில் தள மெயில் அனுப்பும் வசதி இல்லாததால் எல்லோருக்கும் மெயில் அனுப்ப முடியவில்லை.எனவே முடிந்தவரை சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸில் ரெஃப்ரலாக இணைபவர்களுக்குத்தான் உடனுக்குடன் பல்க் மெயில் அனுப்பமுடிகிறது.மற்றவர்கள் எனது rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.ஆஃபர் காலாவதியாகும் முன்னே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இது மட்டுமல்ல உங்களுக்கு இனி வரும் நாட்களிலும் ஆஃபர்ஸ் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 12 ஜூலை, 2013
SUPERPAYME:ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் 13 வது பே அவுட்டும்.
SUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிக்கும் ட்ரிக்ஸ்
மிக எளிதான இரண்டு நிமிட வேலைக்கான ஆஃபர் நமது நம்பிக்கையான முத்தான மூன்று தளங்களிலும் உள்ளது.சுமார் 3$ வரை சம்பாதிக்கும் வாய்ப்பு.ஒரே ஆஃபர்தான் ஆனால் பல முறை பல தளங்களில் செய்யும் வாய்ப்பு மற்றும் செய்யும் ட்ரிக்ஸ் பற்றி அறிய இப்பொழுதே மூன்று தளங்களிலும் எனது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்.தள மெயிலில் உங்களுக்கு ட்ரிக்ஸ் வந்துவிடும்.கீழேயுள்ள பேனரை சொடுக்கி சேர்ந்து கொள்ளுங்கள்.இந்த் ஆஃப்ரை ஒரே தளத்தில் ஒன்பது முறை மட்டுமல்ல மற்ற ஒன்பது தளங்களிலும் ஒன்பது முறை கூட செய்யலாம். வாழ்த்துக்கள்.
வியாழன், 11 ஜூலை, 2013
SUPERPAYME:12வது பேஅவுட்.
கடந்த ஒரு மாதத்தில் SUPERPAYME தளத்திலிருந்து நான் வாங்கும் 12வது பே அவுட்டிற்கான ஆதாரம் இது.சிம்பிளாக சில ஆஃபர்களைச் செய்தாலே போதும்.இது போல தினமும் ஒரு பேஅவுட் வாங்க முடியும்.ஆஃபர்கள் செய்வது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல.தினமும் ஆஃபர்களைத் தேடிச் செய்யத் தொடங்கினால் அதில் உள்ள சூட்சமங்கள் புரிந்துவிடும். PURCHASE OFFERகளைச் செய்வதை தவிருங்கள்.இலவச ஆஃபர்களையே தேர்ந்தெடுங்கள்.எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்து ஆஃபர் க்ரெடிட் ஆக வழி வகுப்போம்.இணைந்தவர்கள் rkrishnan404@gmail.com மெயிலுக்கு உங்கள் யூசர் நேமினை மட்டும் குறிப்பிடத்தவறாதீர்கள்.க்ளிக் சென்ஸ்,சூப்பர் பே மீ தவிர மற்ற தளங்களில் தளமெயில் வசதி இல்லாததால் மற்ற தளங்களில் எனது ரெஃப்ரலாக இணைபவர்கள் கண்டிப்பாக சேர்ந்தவுடன் மெயில் அனுப்பிவிடவும்.
SUPERPAYME:இன்றைய இலவச ஆஃபர்கள்.
நமது நம்பர் 1 ஆஃபர் தளமான SUPERPAYMEல் எப்பொழுதும் இலவச ஆஃபர்களுக்கும் பஞ்சமில்லை.ஒரே ஆஃபரில் 30ரூ,40ரூ என எளிதாக பே அவுட் வாங்கிவிடலாம்.இன்றும் ஒரு எளிய ஆஃபர் உள்ளது.ஆஃபர் விவரங்கள் எனது ரெஃப்ரல்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தினமும் ஆஃபர் அப்டேட் பெற கீழேயுள்ள பேனரை க்ளிக் செய்து எனது ரெஃப்ரலாக இணைந்து எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.
செவ்வாய், 9 ஜூலை, 2013
REWARDING WAYS:முத்தான மூன்றாவது பே அவுட்.
சனி, 6 ஜூலை, 2013
ஹாட் ஆஃபர்ஸ்!
இன்றும் CLIXSENSE,SUPERPAY,REWARDING WAYS தளங்களில் அதிரடி ஆஃபர்கள் பல உள்ளன.சுமார் 3$க்கும் மேல் உள்ளன.இன்றே எனது ரெஃப்ரலாக இணைந்து பலன் பெறுங்கள்.தினம் தினம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அப்டேட் செய்யப்படும்.உங்கள் தள மெயிலிலேயே தகவல் வந்துவிடும்.திறந்தவுடன் ஆஃபர் லக்ஷ்மி கதவைத் தட்டுவாள்.இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.மூன்றிலும் இணைந்தால் இன்றே 3$ பார்த்துவிடலாம்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 5 ஜூலை, 2013
SUPERPAY ME;ஹாட் ஆஃபர்ஸ்
SUPERPAY ME:ரெஃப்ரல்கள் கவனத்திற்கு .
நமது SUPERPAYME,REWRDINGWAYSதளம் உடனுக்குடன் பே அவுட் வழங்கக் கூடிய தளமாக இருந்தாலும் சில நேரங்களில் நமது அறியாமையின் காரணமாகக்கூட நமது கணக்கு முடக்கப்பட்டுவிடும்.குறிப்பாக எப்பொழுதும் ஒரே IP ADDRESSலிருந்து LOG INஆகுங்கள்.வேறு கம்யூட்டர் அல்லது LAPTOPலிருந்து LOG IN ஆனால் CHEATER எனக் கூறி கணக்கு முடக்கப்பட்டுவிடும்.சில நேரங்களில் உங்கள் மோடம் கூட இரண்டு மூன்று IP ADDRESSஐ காட்டும்.உதாரணமாக எனது மோடம் 14.96.XX.XX மற்றும்14.99.XX என இரண்டு IP ADDRESS காட்டுகிறது.அதனாலும் நம் கணக்கு முடக்கப்பட்டுவிடலாம்.எனவே எப்பொழுதும் SUPERPAYME,REWARDINGWAYS,OFFERNATION,DOLLARSIGNUP தளங்களில்LOGIN ஆகும் முன் உங்கள் IP ADDRESSஐ whatismyip.com ல் சென்று செக் செய்து கொள்ளவும்.வழக்கமான IPகாட்டுகிறதா என சரி பார்த்த பின் LOG INஆகவும்.இல்லையென்றால் NETஐ DISCONNECTசெய்தோ LAPTOPஐ SHUTDOWN செய்தோ பின்னர் LOGINஆனால் வழக்கமான IP காட்டும்.எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.அப்படியும் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிட்டால் சப்போர்ட் பகுதியில் உண்மை நிலவரத்தை கூறினால் கடைசி WARNINGகொடுத்து கணக்கை ACTIVATEசெய்துவிடுவார்கள்.ஆனால் அடிக்கடி நேராதவாறு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
SUPERPAYME:பே அவுட் நம்பர் 11
SUPERPAYME லிருந்து இன்று கிடைத்த பதினோராவது பே அவுட்டிற்கான ஆதாரம் இது.அதிரடி ஆஃபர்கள் நிறைந்த இந்த தளத்தில் மட்டும் நான் ஒரு மாதத்தில் எந்த முதலீடுமின்றி சம்பாதித்த தொகை சுமார் 33$.எனது ரெஃப்ரல்கள் அனைவருக்கும் தினமும் அப்டேட் டிப்ஸ்களும் ட்ரிக்ஸ்களும் மெயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.எல்லாமே எளிமையான பணிகள்தான்.எனது பேனரை சொடுக்கி இணைந்து இன்றே இலவச ஆலோசனைகளுடன் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)