நாம் 15 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.
$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.
ETHEREUM நாம் கணித்த படியே எதிர்பார்த்த இலக்கினை ($296 to $350)அடைந்துவிட்டது.
$300 முதலீட்டில் (ரூ 20000) வெறும் 15 நாட்களில் சுமார் $54 (ரூ3500) இலாபம் கொடுத்திருக்கின்றது. இந்த முதலீடு கண்மூடித்தனமாகச் செய்யப்பட்டது அல்ல.சார்ட் சொல்லும் பாதையில் பயணித்தால் பங்குச் சந்தை முதல் ஃபாரெக்ஸ் ட்ரெடிங் வரை ஒரு உத்தேசமான இலாபத்தினை உறுதியாகப் பெறலாம் என்பதற்கு ஓர் உதாரணம். அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,வீடியோக்களும்,சூத்திரங்களும் நமது டைமென்ட் கார்னரில் பதிவேற்றப்பட்டுள்ளன. படித்துப் பயிற்சி எடுத்து ஒரு பாதுகாப்பான முதலீட்டினை மேற்கொள்ளுங்கள். தற்பொழுது முழுமையாக இலாபத்தினைப் புக் செய்ய விரும்புகின்றவர்கள் புக் செய்து கொள்ளலாம். $430 எனும் இலக்கினை எட்டிப்பிடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகுமென்பதால் காத்திருக்க விரும்புகின்றவர்கள் $320 ஐ நஷ்டத் தடுப்பாக உயர்த்திக் கொண்டு hold செய்யலாம்.
புதியதாக வாங்குகின்றவர்கள் அடுத்த பரிந்துரையில் (Once crossing $356 and above)நாம் சொல்லும் விலையில் வாங்கலாம்.
பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.
இன்னும் இது போன்ற பல பாரெக்ஸ் முதல் பங்குச் சந்தை வரை எளிதில் இலக்குகளைக் கணிக்கும் வர்த்தக முறைகளை நமது கோல்டன் கார்னரில் கற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
பிட்காயின் மற்றும் ஸ்டெல்லர்,எதுரம் (Ethereum) போன்ற க்ரிப்டோகரென்சிகளின் அறிமுக ஆஃபர்களின் மூலம் நமது மெம்பர்கள் கடந்த ஆண்டுகளில் எந்த முதலீடுமின்றி பல நூறு டாலர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்பொழுது புதியதாக வெளியிடப்படவுள்ள AUTHORSHIP (ATS) என்ற CRYPTO CURRENCYயின் அறிமுக ஆஃபராக இணையும் ஒவ்வொரு நபருக்கும் $10 மதிப்புள்ள ATS எனப்படும் அந்த கரென்சியின் ஒரு சிறு பகுதி (TOKENS) இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பெற உங்களிடம் Ethereum wallet இருக்க வேண்டும்.
முதலில் கீழ்கண்ட தளத்தில் சென்று பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்கி Create wallet என்று என்டர் செய்தால் உங்களுக்கு ஒரு ப்ரைவேட் கீ கோட் ஒன்று கிடைக்கும்.அதனை காப்பி செய்து அடுத்த ஸ்டெப்பில் பேஸ்ட் செய்து Wallet ஐ அன்லாக் செய்தால் உங்களுக்கான Ethereum கரென்சியின் wallet address மற்றும் private key code ஆகியவை கிடைக்கும்.
அதனை Paper printஆக அல்லது PDF fileஆக டவுன்ளோட் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.இந்த விபரங்களைக் கொண்டுதான் பின் நாட்களில் நீங்கள் உங்கள் ethereum wallet ல் லாக் இன் ஆக முடியும்.
இதில் கிடைக்கும் Wallet address ஐ காப்பி செய்து கொள்ளவும்.
அடுத்தது புதிய க்ரிப்டோ கரன்சி தளமான ATS க்குச் செல்ல கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.
இந்த தளத்தின் முகப்பு பகுதியில் GET 75 ATS என்று இருக்கும் ஃபளாஷ் பேனரினைச் சொடுக்கி அதில் உங்கள் பெயர்,மெயில் ஐடி மற்றும் Ethereum WALLET ADDRESS ஆகியவற்றினை பதிவு செய்தால் உங்கள் மெயிலுக்கு ஒரு CONFIRMATION மெயில் வரும்.
அதனைக் க்ளிக் செய்தால் உங்களுக்கான $10 மதிப்புள்ள ATS TOKENS உறுதி செய்யப்பட்டுவிடும்.
மேலும் AUTHORSHIP தளத்தின் FACEBOOK,TWITTER ஆகிய பக்கங்களை LIKE,FOLLOW செய்வதன் மூலம் மேலும் 10 ATS டோக்கன்கள் கிடைக்கும்.
பிறகு அதில் வரும் உங்களுக்கான ரெஃப்ரல் லிங்கினை காப்பி பேஸ்ட் செய்து மற்றவர்களை ரெஃப்ரல் செய்வதன் மூலமும் ஒரு ரெஃப்ரலுக்கு $10வரை சம்பாதிக்கலாம்.
இந்த வீடியோவில் அனைத்தும் தெளிவாக உள்ளன.பார்த்துக் கொள்ளலாம்.
இந்த கரென்சி செப்டம்பர் 14ம் தேதி முக்கிய CRYPTO CURRENCY EXCHANGE களில் லிஸ்ட் செய்யப்படும்பொழுது நீங்கள் உங்கள் இந்த ATS டோக்கன்களை ETHEREUM ஆக மாற்றிப் பணமாக்கிக் கொள்ளலாம்.
கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைந்து கொண்டு மேற்கொண்ட தகவல்களை தொடர்ந்து பெறலாம்.
இந்த இலவச க்ரிப்டோ கரென்சியினைப் பெற எந்த முதலீடும் தேவையில்லை.அதிக பட்சம் 5 நிமிட நேரம் மட்டுமே செலவாகும்.இந்த இலவச கரென்சி கிடைக்குமா கிடைக்காதா அதன் மதிப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது எல்லாம் அந்த ATS தளத்தின் கடைசி நேர செயல்பாட்டிற்கு உட்பட்டவை.
எனவே 5 நிமிட நேரத்தினைக் கூட செலவிட விரும்பாதவர்கள் இணைந்து கொண்டு பிறகு ஏமாற்றம் அடைய வேண்டாம்.
அறிமுகப்படுத்திய நம் தளத்தினை குறை கூற வேண்டாம்.ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் முயற்சிக்கவும்.
தற்போது LAUNCH ஆகியுள்ள BITCOIN,LITE COIN,STELLER போன்ற ஒரு புதிய CRYPTO CURRENCYஆனது தனது புதிய மெம்பர்களுக்கு சுமார் $7 (ரூ 400) லிருந்து $15 (ரூ 1000) வரை மதிப்புள்ள COINனை அனைத்து மெம்பர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.
அந்த தளத்திலிருந்து பெற்ற CRYPT COINனை பிட்காயினாக மாற்றிப் பெற்ற சுமார் $7(ரூ 400)க்கான பண ஆதாரம் இது.
விவரங்கள் கோல்டன் மெம்பர்கள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் கோல்டன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பப்ட்டுள்ளது.
அனைவரையும் ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்க வைப்பதுதான் நமது தளத்தின் நோக்கம்.எனவே ஆன்லைன் ஜாப்பில் நீங்கள் விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டால் இது போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினசரி 1.5% வருமானமும், எந்த
நேரமும் முதலீட்டினை உடனடியாகத் திரும்பப் பெறும் வசதியுள்ள BITCOIN
INVESTMENT தளத்திலிருந்து தினசரி உடனுக்குடன் பே அவுட் செய்து வரும்
பேமெண்ட் ஆதாரம் இது.
தளத்தின் விவரங்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு உள்ளது.
தினசரி 1.5% வருமானமும், எந்த நேரமும் முதலீட்டினை உடனடியாகத் திரும்பப் பெறும் வசதியுள்ள BITCOIN INVESTMENT தளத்திலிருந்து தினசரி உடனுக்குடன் பே அவுட் செய்து வரும் பேமெண்ட் ஆதாரம் இது.
தளத்தின் விவரங்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு உள்ளது.
புதியதாக LAUNCH செய்யபபட்டுள்ள ZIPPCOIN VIRTUAL CURRENCY தற்போது இமெயில் ஐடி மற்றும்FACEBOOK அல்லது TWITTER ACCOUNTஉடன் இணைபவர்களுக்கு 625 ZIPPCOIN ஐ உடனடியாக இலவசமாகக் கணக்கில் ஏற்றுகிறது.
கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி உங்கள் பெயர்,மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து இணைந்து கொள்ளுங்கள்.
உங்கள் மெயிலுக்கு ஒரு Confirmation Mail வரும். அதனைக் க்ளிக் செய்து ஆக்டிவேட்/LOG IN செய்து கொள்ளுங்கள்.
பிறகு GET COINஎன்பதைக் க்ளிக் செய்து வரும்FACEBOOK,TWITTERஆகிய இரண்டு கணக்குகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து லாக் இன் ஆகி,வரும் மெசேஜ்க்கு OKAY செய்தால் போதும்.மேலும் விவரங்களுக்கு வீடியோவினைப் பார்க்கவும்.
உங்கள் கணக்கிற்கு 625 COINS வந்துவிடும்.ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைந்தால் மட்டுமே 625 ZIPPCOINS கிடைக்கும்.இல்லையெனில் 125 COINS மட்டுமே கிடைக்கும்.
இது CRYPTO CURRENCY அல்ல.இது ஒரு VIRTUAL CURRENCY.அதாவதுBITCOIN,DOJECOIN,STELLERபோன்று எந்த EXCHANGESலும் விற்க முடியாது. ஆனாலும் ADDMEFAST, LIKE EXல் பாயிண்ட்ஸினை விற்பது போல ஆன்லைன் மார்கெட்டிங்கிற்காகப் பயன்படுத்திவருகிறார்கள்.எதிர்காலத்தில் நல்ல DEMAND வரும்போது CRYPTO CURRENCY ஆக மாற்றிவிட வாய்ப்புள்ளது.அப்போது நல்ல ரேட் கிடைக்கும் வாய்ப்புள்ளது.5 நிமிட வேலையினைச் செய்து 625 COINSகளை கைப்பற்றிக் கொள்ளுங்கள்.வாரா வாரம் போனஸ் காயின்களும் கிடைக்கும்.அவசரப்பட்டு யாரிடமும் குறைந்த விலைக்குக் கொடுக்க வேண்டாம்.கையில் வைத்திருங்கள்.காலம் வரும் போது கைமாற்றிக் கொள்ளுங்கள்.
பல கணக்குகளை உருவாக்க வேண்டாம்.எல்லாமே முடக்கப்படும் அபாயம் உள்ளது.
கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி உங்கள் பெயர்,மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து இணைந்து கொள்ளுங்கள்.