Pages

STATELIFE TRICKS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
STATELIFE TRICKS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 டிசம்பர், 2015

STATE LIFE::தினம் ரூ 1000 சம்பாதிக்கும் யுக்திகள்,ஆதாரங்கள்

STATE LIFE தளம் இப்போதும் தினம் ரூ 1000க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பினைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த தளத்திலிருந்து கடந்த 4 நாட்களில் பெற்ற சுமார் ரூ 4800/‍- க்கான ஆதார‌ங்கள் இவை.

இதில் ஃபீஸ் போக சுமார் ரூ 4000/ அதாவது தினம் ரூ 1000 இலாபம் நிகரமாகும்.
இந்த தளம் 4 வருடங்களாக சரியாகப் பேமெண்ட் அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

எனினும் ரெஃப்ரல் கமிசனுக்காக பலரும் மல்டி கணக்குகளைப் பயன்படுத்துவத‌ன் காரணமாக ரெஃப்ரல் கமிசனை கிட்டத்தட்ட ஜீரோ லெவலுக்கு கொண்டு வந்துவிட்டதால் நமது தளமும் RCB ஆஃபரை ரத்து செய்ய வேப்ண்டியதாகிவிட்டது.

எனினும் இப்போதும் இந்த தளத்தில் சம்பாதிக்கும் வாய்ப்புகளை கோல்டன் மெம்பர்களுக்குச் சுட்டிக் காட்டி அவர்களையும் சம்பாதிக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஆல் இன் ஆல் ஆன் லைன் ஜாப்ஸ் தளம்.

நமது த‌ளம் ஆண்டுச் சந்தாவாக ரூ 707/‍ வைத்திருப்பதன் காரணம் உணமையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களைக் களைந்தெடுத்து அவர்களுக்கு இது போன்ற சிறப்பான வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டி வழிநடத்துவதற்காகத்தானே தவிர அந்த வருமானத்தின வைத்து யாரும் கோடீஸ்வரர் ஆகப் போவதில்லை.

கோல்டன் மெம்பர்ஷிப் மூலம் வரும் வருமானம் சர்வே வீடியோக்கள்  அப்லோடிங் செய்வதற்கும்,இணையச் செலவிற்கும்தான் செலவிடப்படுகிறது.

மாதம் ரூ 5000க்கு சர்வெ வீடியோக்கள் அப்லோடிங் செய்யப்படுகிறது.

இந்த சந்தா கட்டக் கூடத் தயங்குபவர்களுக்கும் ஏராளமான இலவச‌ வாய்ப்புகளையும் நமது தளம் வழங்கியிருக்கிறது.

எனவே கற்றுக் கொள்ளுங்கள்.ஆன்லைன் ஜாப்பில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயற்சியுங்கள்.வாழ்த்துக்கள்.