TORTOISE PORTFOLIO WEEKLY TIPS FOR THE WEEK COMMENCING 20 MAY 13
அட்சய திரிதைக்குப் பிறகு இறங்கு முகத்தில் உள்ள தங்கமும் வெள்ளியும் இந்த வாரமும் தொடர்ந்து இறங்குமுகத்தினையே சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.ஆருடம் கூறுவது நமது டெக்னிக்கல் சார்ட்டுகள்தான்.ஆதலால் நமது பழைய பரிந்துரைப்படிhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html விற்று வைத்திருப்பவர்கள் HOLD செய்யலாம்.சற்று ஏற்றம் காணின் மீண்டும் விற்று வைக்கலாம்.இரண்டுமே நமது முதல் டார்கெட்டினை நெருங்கிவிட்டன.முதல் இலக்கில் பாதி இலாபத்தைக் கைக்கொண்டு மீதியினை இரண்டாவது இலக்கு வரை தாரளமாக HOLD செய்யலாம்.இரண்டு இலக்கினையும் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிதாக ஏதும் FRESH BUYINGசெய்ய வேண்டாம்.சார்ட்டுகள் சொல்லும்பொழுது வாங்கிக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக