Pages

வெள்ளி, 17 மே, 2013

தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.



ஆன்லைனில் சம்பாதிக்க பல வகையான வழிகள் இருந்தாலும் உங்களுக்கு தினம் தினம் வாடகையாகவே வருமானம் தரக் கூடிய தளங்கள் உண்டு.அவற்றில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இரண்டு தளங்கள் PROBUX மற்றும் NEOBUX.இவற்றில் PROBUX சிறந்த வருமானத்தைத் தரக்கூடிய தளமாகும்.சரி அது என்ன வாடகை வருமானம்?.PTCதளங்களின் முக்கிய வருமானம் விளம்ப‌ரங்கள் வெளியிட்டு அதன் மூலம் வருவாய் அடைவதுதான்.நம்மூர் செய்தித் தாள்களிலும்,சேனல்களிலும் விளம்பரம் வெளியிட லட்சக் கணக்கில் வசூல் செய்கிறார்கள் அல்லவா? அவை எளிதாக மக்களைச் சென்று சேரக் கூடியவை.அவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு வருமானமே.ஆனால் ஆன்லைனில் விளம்ப‌ரம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விளம்ப‌ரங்களை எந்த தளத்திற்கும் தரமாட்டார்கள்.அதற்கு அந்த தளத்தில் தினமும் அதிகமான வாசகர்கள் வந்து போக வேண்டும்.வ‌ருவது மட்டுமல்ல தங்கள் விளம்ப‌ரங்களின் மீது க்ளிக் செய்வார்களா என்பதனையும் கண்கானிப்பார்கள்.அந்த வகையில் உருவாகியவைதான் PTC தளங்கள்.அவர்கள் தரும் விளம்பரத்தை வெளியிட்டு அவர்கள் தரும் தொகையில் சிறு பகுதியினை தங்கள் பார்வையாளர்களுக்கும் தருகிறார்கள்.மேலும் தங்கள் தளத்திற்கு அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுவர ஊக்கத் தொகையும் அளிக்கிறார்கள்.அந்த வகையில் நாம அறிமுகம் செய்யும் நபர்கள் DIRECT REFFERALS எனப்படுவார்கள்.இவர்கள் தினம் தினம் விளம்ப்ரங்களைப் பார்க்கும்பொழுது நமக்கும் ஒரு சிறிய தொகை கமிஷனாகக் கிடைக்கும்.சரி நம்மால் எத்தனைப் பேரை அறிமுகப்படுத்த முடியும்.மிகவும் கொஞ்சம்தான்.அதுவும் நீங்கள் கடுமையாக உழைத்து அதில் பணம் பெற்ற ஆதாரத்தினை வெளியிட்டால்தான் சிலர் சேர்வார்கள்.சரி அப்படியென்றால் அதிக வருமானத்திற்கு என்ன வழி?அதற்கு அந்த தளங்கள் கொடுக்கும் மற்றொரு வாய்ப்புதான் RENTED REFFERALS PROGRAMME.இவை அந்த தளங்கள் தங்களுக்கு நேரடியாக கிடைக்கும் REFERAL களை உங்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு வாடகைக்கு தருவார்கள்.நீங்கள் அவர்களை ஒரு சிறிய தொகைக்கு மாத வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் ஒரு சிறிய தொகைத் தரப்படும்.வாடகை தொகை 0.200 $ என்றால் க்ளிக்கிற்கு 0.005$ கிடைக்கும்.அவர்கள் மாதத்தில் 40 க்ளிக் செய்தால் கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்துவிடும்.அதற்கு மேல் வருவதுதான் உங்களின் உண்மையான வாடகை வருமானம்.சரி அவர்கள் க்ளிக் செய்யாமல் போனால் என்ன செய்வது?அவர்களை RECYCLE செய்து கொள்ளலாம்.இப்படி REENT REF களை வாடகைக்கு எடுப்பது அவர்களை RECYCLE செய்வது என தினமும் MAINTANENCE செய்தால் மாதம் பத்தாயிரம் வரை கூட சம்பாதிக்கலாம்.    

நீங்கள் இந்த தளத்தில் சம்பாதித்த பணத்தினாலேயே இவர்களுக்கு வாடகை செலுத்தலாம்.இவ்வாறு STANDARD மெம்பர்கள் 200 நபர்கள் வரை வாடகைக்கு எடுக்கலாம். GOLDEN MEMBER ஆனால் 2000 RRவரை வாடகைக்கு எடுக்கலாம்.இதற்கு ப‌ல மாதங்கள் வரை நீங்களும் உழைக்க வேண்டும்.தினமும் தவறாமல் அவர்கள் சொல்லும் நேரத்திற்குள் நீங்களும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.இதுவும் ஒரு பிசினெஸ்தான்.அதுவும் ஆன்லைன் பிசினெஸ்.எனவே ரிஸ்க்குகளும் உள்ளன.எனவே அகலக் கால் வைக்காமல் அவர்களிடம் சம்பாதித்த பணத்தை அவர்களிடமே முதலீடு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதியுங்கள்.உங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண் டிய சூழ்நிலை வந்தால் உடனுக்குடன் PAYOUT வாங்கிவிடுங்கள்.NEOBUXல் GOLDEN மெம்பர் ஆன பிறகு கடும் போட்டி காரணமாக வாடகை நபர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடும்.ஆனா PROBUXல்  சாதாரணமாக GOLDEN மெம்பர் ஆனபிறகு 2000 நபர் வரை வாடகைக்கு கிடைப்பார்கள்.எனவே தேவையில்லாத  INACTIVE  RENT REF களை களைந்துவிட்டு ACTIVEநபர்களை நம் லிஸ்டில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.எனவே RR PROGRAMMEஐப் பொறுத்தவரை PROBUX தான் பெஸ்ட்.ஆனால் நியோபக்ஸ் நிலைத்தன்மை கொண்டது.ஆதலால் இரண்டிலுமே தொடருங்கள்.

எல்லா தொழிலையும் போல் இதிலும் ரிஸ்கினை உணர்ந்து செயல்பட்டால் அடிபடாமல் சம்பாதிக்கலாம்.மேலும் பாதுகாப்பாக சம்பாதிக்க கீழ்க்கண்ட லிங்க் வழியாகச் சேர்ந்து  rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு சந்தேகங்களை அனுப்பினால் பதில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக