Pages

வெள்ளி, 24 மே, 2013

படுகையும் பதிவுகள் நூறும்



 படுகையின் மூலமும் அதன் பதிவுகள் மூலமும் அடைந்த பலன்கள்.

1. படுகையின் வழிகாட்டுதல்படி முதலில் சேர்ந்த தளம் நியோபக்ஸ்.இதுவரை சம்பாதித்தது சுமார் 96$.பே அவுட் வாங்கியது 43$.மீதி RENTED REFFERALல் முதலீடாகச் செய்யப்பட்டுள்ளது..டாஸ்குகளுக்கு அதிக பேமெண்ட் கிடைக்கும் தளம் என்பதால் அதிக அளவு டாஸ்க்குகளின் மூலம் கிடைத்த வருமானம்.மற்றும் DEDICATED TASK WORKER AWARDகிடைத்திருப்பதால் கிடைத்த போனசும் அதிகம்.பதிவுகள் மூலம் கிடைத்த நேரடி ரெஃப்ரல்கள் சுமார் 15. இப்பொழுது நான் நியோபக்ஸ் கோல்டு மெம்பர். இனி என் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளன.


2.     இரண்டாவது தளம் க்ளிக் சென்ஸ்.இதுவரை சம்பாதித்துள்ளது சுமார் 6$.இன்னும் பே அவுட் வாங்கவில்லை.

3.      அடுத்தது ப்ரோபக்ஸ்.தினம் தினம் வாடகை வருமானம்தான்.இது வரை சம்பாதித்தது சுமார் 94$.பே அவுட் வாங்கியது சுமார் 45$.மீதி RENTED REFFERALல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இப்பொழுது நான் ப்ரோபக்ஸிலும் கோல்டு மெம்பர். இனி என் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் இதிலும் உள்ளது.

4.     அடுத்தது கெட் பேய்டு.இதில் டாஸ்க்குகள் மூலம் நான் சம்பாதித்தது சுமார் 12$.முதல் முறை சுமார் 3 $ சம்பாதித்த நிலையில் Account Disabled ஆகிவிட்டது.பிறகு Payza ஐடி மூலம் புது அக்கௌண்ட் ஆரம்பித்தேன். Payza மூலம் பே அவுட் செய்ய முடியாததால் அதனை ப்ரோபக்ஸில் Add funds ற்கு மாற்றிவிட்டேன். கிடைத்த Direct Refferalsசுமார் 5.

5.     அடுத்தது Gold Tasks..இதில் சம்பாதித்தது சுமார் 3$.கிடைத்த Direct Refferalsசுமார் 15.

 மொத்தத்தில் இந்த மூன்று மாதங்களுக்குள் பகுதி நேரமாக ( சுமார் தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம்)சம்பாதித்தது சுமார்210$.அதாவது கிட்டத்தட்ட 11000 ரூபாய்.முதலில் படுகையில் சேர்ந்தவுடன் பத்தாயிரம் பதிவுகள் என்ற இலக்கினை காட்டுகிறார்களே என்று நானும் பயப்பட்டேன்.ஆனாலுல் பயனுள்ள பதிவுகள் நூறாக இருந்தாலும் அதன் பலன்கள் பத்து மடங்காக இருக்கும் என்பதனை இந்த நூறாவது பதிவு மூலம் உணர்கிறேன்.பகுதி நேரமாக பணம் ஈட்ட பாலமாக அமைந்து டிப்ஸ்களையும் ட்ரிகஸ்களையும் அள்ளிக் கொடுத்த படுகைக்கும்,ஆதித்தன் சாருக்கும் மற்றும் என் பதிவுகளின் மூலம் சேர்ந்த Direct Refferal களுக்கும் நன்றி. எனது வலைப்பூவினை புதுப்பித்து இன்று அதன் மூலம் பலருக்கும் இந்த வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.முழு ஆதாரம் இதோ....


    REFERER : PRABHU11( P RADHA KRISHNAN)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக