Pages

வியாழன், 26 ஜூன், 2014

CLICK2M.COM: 2வது பேமெண்ட் ஆதாரம் 2$ (ரூ 114)

அதிக மதிப்புள்ள (1$ முதல் 2.5$வரை)விளம்பரங்களை வழ‌ங்கும் தளமான CLICK2M.COM லிருந்து இன்று நான் பெற்ற 2$ (ரூ 114)க்கான 2வது பேமெண்ட் ஆதாரம் இது.உடனடியாக‌ பேமெண்ட் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தினம் இந்த தளத்தில் 0.01$,0.30$,1$ என பலவகை விளம்பரங்கள் கிடைக்கின்றன.இவை சுழற்சி முறையில் வழங்கப்படுவதால் பலருக்கும் விளம்பரங்களைச் சரியாக க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்.புதிய தளம் என்பதால் பலரும் க்ளிக் செய்துவிடுவதால் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.தளம் விரைவாக வளர்ந்து வருவதால் இன்னும் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இது போக இதில் த்ற்போது ஏராளமான மைக்ரோ ஜாப்ஸ் வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக நமது ALL IN ALL ONLINE JOBSதளமும் இதில் சில பணிகளை இணைந்து வழங்கியுள்ளது.இவற்றினைச் சரியாகச் செய்தாலே முதல் பே அவுட்டினை எடுத்து விடலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.






குறிப்பு:

1$ விளம்பரம் எனக்கு காலை சுமார் 7 லிருந்து 8 மணிக்குள் கிடைத்தது.நேரம் மாற்றப்படலாம்.அதற்கு முன் முயற்சி செய்து பாருங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக