நாம் குறிபிட்டுள்ள எல்லா தளங்களிலுமுமே தினம் ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன.சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தினால்தான் ஆன்லைஜாப்பில் பணம் ஈட்ட முடியும். அந்த வகையில் பல வருடங்களாகச் சரியாக பணம் அளித்து வரும் ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.
OFFERNATION - WORLDWIDE OFFERS
SIGNUP WITH OPINION WORLD
OFFERNATION - WORLDWIDE OFFERS
SIGNUP WITH OPINION WORLD
அந்த தலைப்பின் மேல் க்ளிக் செய்து சென்றால் வரும் Register பகுதியில் உங்கள் பெயர்,மெயில் ஐடி கொடுத்து பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு ஒரு கன்ஃபிமேஷன் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து வரும் ப்ரோஃபைல் சர்வேயில் சில விவரங்களை முடித்து சப்மிட் செய்தவுடன் ஆஃபர் உறுதியாகி மீண்டும் ஒரு வெல்கம் மெயில் வரும்.உடனே ஆஃபர் நேஷனில் சென்று அந்த ஆஃபர் பகுதியின் கீழ் உள்ள சப்மிட் பட்டனைக் க்ளிக் செய்து சப்மிட் செய்தால் போதும்.5 நிமிடத்தில் ஆஃப்ர் க்ரெடிட் ஆகிவிடும். நீங்கள் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தால் புதிய மெயில் ஐடி மூலம் ஆஃபரைச் செய்யலாம்.ஏற்கனவே ப்யன்படுத்தப்பட்ட மெயில் ஐடியினைப் பயன்படுத்தினால் ஆஃபர் க்ரெடிட் ஆகாது.
புதியவர்கள் கீழ்கண்ட பேனரைக் க்ளிக் செய்து ஆஃபர் நேஷனில் இணைந்து கொள்ளுங்கள்.மினிமம் பே அவுட் 1$தான்.வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக