Pages

தினசரிப் பணிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினசரிப் பணிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2015

வாராந்திர‌ (MAY 10-17)சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்.( ரூ 1200/-)


         ஆன்லைனில் இருக்கும் போது அவ்வப்பொழுது கிடைக்கும் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் அரை மணி நேரம் எடுக்கும் சின்னச் சின்ன சர்வே ஜாப்பினை செய்வதன் மூலம் மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.


பெரும்பாலும் இல்லை,முடியாது,சாத்தியமில்லை,ஏமாற்று வேலை என்றுதான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

சர்வே ஜாப் மூலம் பெற்ற ரூ 700/‍‍- க்கான FLIPKART VOUCHER ஆதாரம்.

TOP 25 SURVEYதளங்களில் முடிக்கப்பட்ட சர்வே ஜாப் மூலம் இரண்டு தளங்களிலிருந்து பெற்ற ரூ 700/‍‍- க்கான FLIPKART VOUCHERஆதாரம் இவை.

TOP 25 SURVEY SITESல் கிடைக்கும் தினசரி சர்வே வாய்ப்புகள் மூலம் மட்டும் கடந்த மாதம் சுமார் 3000ரூபாய்க்கும் மேல் வருமானமீட்டபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வே ஜாப் என்பது சுமார் 5 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்குள் வருமானமீட்ட வாய்ப்புள்ளவை.பெரும்பாலான சர்வேக்கள் உங்கள் மெயிலுக்கே தேடி வந்துவிடும்.

அந்த தளங்களிலிருந்து ஓவ்வொன்றாக தற்போது பேமெண்ட் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி 2 தளங்களிலிருந்து இன்று பெற்ற 700ரூபாய்க்கான FLIPKART VOUCHER ஆதாரம் இவை.

நமது தளத்தில் முடிக்கப்படும் சர்வே ஜாப் லைவ் வீடியோக்கள் அவ்வப்பொழுது உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கும் அனுப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வே ஜாப்பில் பயிற்சியும் அனுபவமும் பெற்றால் அது ஆயுள் முழுவதும் உங்களின் ஒரு பகுதி நேர வருமானத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

BITCOIN INVESTMENT :தின‌சரி உடனடி பேமெண்ட் ஆதாரம்

தின‌சரி 1.5% வருமானமும், எந்த நேரமும் முதலீட்டினை உடனடியாகத் திரும்பப் பெறும் வசதியுள்ள BITCOIN INVESTMENT தளத்திலிருந்து தின‌சரி உடனுக்குடன் பே அவுட் செய்து வரும் பேமெண்ட் ஆதாரம் இது.

தளத்தின் விவரங்கள் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு உள்ளது.



செவ்வாய், 14 அக்டோபர், 2014

WHITEPINS+ : தினம் 2 க்ளிக் செய்து 2 யூரோ(ரூ 150) சம்பாதிக்க ஏற்ற தளம்.

தினம் 2 படங்களின் மேல் க்ளிக் செய்தால் 2யூரோ தருவதாகச் சொல்கிறது இந்த தளம்.எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.எந்த முதலீடும் தேவையில்லை.2க்ளிக்தானே என முயற்சித்துப்பார்ப்பவர்கள் முயற்சிக்கலாம்.வந்தால் மலை போனால் க்ளிக்ஸ்.

90 நாட்கள் க‌ழித்தே பேமெண்ட் எடுக்க முடியும்.180யூரோ(சுமார் 14000ரூபாய்)கிடைக்கும்.

ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.


தளம் ஜெர்மன் மொழியில் இருக்கும்.ஆங்கில மாற்றம் செய்து பார்க்கவும்.

இணையும் போது sponsorship என்ற இடத்தில் rkrishnan404@gmail.com  என்ற இமெயில் ஐடியினைக் கொடுக்கவும்.

பிறகு Daily overview என்ற இடத்தில் image comparison என்ற ஆப்சன் X வடிவத்தில் சிகப்புக் கலரில் (Do today work) இருக்கும்.அதனைக் க்ளிக் செய்து சென்றால் வேறு ஒரு பக்கத்தில் வரும் லாக் இன் பகுதியில் மீண்டும் அதே மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் ஆனால் 2 இமேஜ் கிடைக்கும்.அதில் பிடித்த‌ ஒன்றை க்ளிக் செய்யவும்.இவ்வாறு 2 இமேஜ் செய்தால் போதும்.அதற்கு மேல் வேண்டாம்.மறுநாள்தான் 2யூரோ க்ரெடிட் ஆகும்.



இப்படி 90 நாட்கள் செய்த பிறகு பே அவுட் ரிக்யூஸ்ட் கொடுக்கலாம்.

இணைந்த பின் ID PROOF டாக்குமெண்ட் VOTER ID,DRIVING LICENSE,PAN CARD ஏதாவது ஸ்கேன் செய்து அப்லோடு செய்துவிடவும்.

ஸ்க்ரில் மூலம் பே அவுட் எடுக்கலாம்.


திங்கள், 29 செப்டம்பர், 2014

AYUWAGE :மாதாந்திர பேமெண்ட் 5$க்கான ஆதாரம்.


AYUWAGE தளத்திலிருந்து நமது திட்டமிடப்பட்ட தின‌சரிப் பணிகள் மூலம் இன்று பெற்ற மாதாந்திர பேமெண்ட் 5$(ரூ 300)க்கான ஆதாரம் இது.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys






வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

OFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த 5$(ரூ 300)ஆதாரம்.

நாம் பணி புரியும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.நம் தினசரிப் பணிகள் மூலம் எந்த தளம் எந்த பணிக்கு ஏற்றது என்பதை அறிந்து செயல்பட்டால் தினம் ஒரு தளத்திலிருந்து நீங்களும் பணம் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

அந்த வகையில் ஆஃபர் நேஷன் தளத்தில் ஒரு வருடத்தில் அதிக ஆஃபர்களை முடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டியில்(OFFER CONTEST) இன்று நான் வென்ற தொகையான 5$ உடனே வந்து விட்டது.






இதற்கு நான் செய்தது தினம் இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே வாய்ப்புகளைக் கண்டறிந்து முடித்ததுதான்.

எனவே பணம் வழங்கும் தளங்களை அலட்சியப்படுத்தாமல் அதிலுள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்டால் நீங்களுக் ஜெயிக்கலாம்.

For Join click on the banner

புதன், 30 ஜூலை, 2014

PAID VERTS: 5வது பே அவுட் ஆதாரம்: 4$(ரூ 230)

PAID VERTS தளத்திலிருந்து பெற்ற 5வது பே அவுட் ஆதாரம் 4$(ரூ 230)இது.



இந்த தளத்தில் பணி சற்று வித்தியாசமாக இருக்கும்.முதலில் இணைந்தவுடன் விளம்பரங்கள் கிடைக்காது.தினம் 500 BAPகிடைக்கும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் வரை 5000BAP கிடைக்கும்.அதனை நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும்.அதன் பிறகு தினம் 100 BAP மட்டுமே கிடைக்கும்.பிறகு அதற்குத் தகுந்தார் போல 1 பாயின்ட்ஸிற்கு 0.0005 என்ற மதிப்பில் விளம்பரங்கள் கிடைக்கும்.அதாவதுன் 5$ வரை விளம்ப்ரங்கள் கிடைக்கும்.அதனைக் கொண்டு நீங்கள் 1$ பர்சேஸ் ஆட் பேக்கினை வாங்கிக் கொண்டால் 1.55$ மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.இவ்வாறு சுழற்சி முறையில் செய்வதால் நல்ல இலாபம் பார்க்கலாம்.அதிகம் சம்பாதிப்பது பற்றிய சிறப்பு பதிவுகள் இங்கே.

இந்த தளத்திலிருந்து மட்டும் இந்த மாதம் நான் பெற்ற மொத்த தொகை 15$ (ரூ 1000 வரை)




கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இன்றே உங்கள் ஆன்லைன் ஜாப்பில் பகுதி நேர வருமானத்தினைத் தொடங்குங்கள்.தற்போது பல புதிய தளங்கள் கணிசமான வருமானத்தினை அளிக்கத் தொட்ங்கியிருப்பதால் இந்த ஃபீல்டில் நீங்கள் பெறும் அனுபவம் உங்கள் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்.


PaidVerts

வியாழன், 24 ஜூலை, 2014

தின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் பெற்ற மூன்று பேமெண்ட் ஆதாரங்கள்.

இன்று தின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் 3 தளங்களிலிருந்து பெற்ற மூன்று பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இது சர்வே தளமான IPANELONLINE லிருந்து பெற்ற பேமெண்ட்.


இது தின‌சரிப் பணி 6 மூலம் DOLLARSIGNUP தளத்திலிருந்து பெற்ற பேமெண்ட்



இது தின‌சரிப் பணி 6 மூலம் MADMONEYGPT தளத்திலிருந்துபெற்ற பேமெண்ட்












புதன், 23 ஜூலை, 2014

AYUWAGE:மாதாந்திர பேமெண்ட் ஆதாரம்.


AYUWAGE தளத்திலிருந்து வழக்கம் போல பெற்ற மாதாந்திர பேமெண்ட் ஆதாரம் இது 5$(ரூ 300).தினம் ஒரு 5 நிமிடம் இந்த தளத்தில் விளம்பரம் சொடுக்குவதை வழக்கப்படுத்திக் கொண்டால் போதும்.மாதம் ஒரு பே அவுட் நிச்சியம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து பணியினைத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys




வெள்ளி, 11 ஜூலை, 2014

PAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)

பேபால் பிரச்சினை சரியான பிறகு PAID VERTS தளம் இருந்த பென்டிங் பேமெண்ட்களை எல்லோருக்கும் வழங்க‌ ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் நான் பெற்ற 3வது பே அவுட் ஆதாரம் 3.18$(ரு 200)க்கான ஆதாரம் இது.

பணி தினம் ஐந்து நிமிட ஆட்ஸ் க்ளிக் மட்டும்தான்.மாதம் இந்த தளக்த்தில் மட்டும் 10$/Month வரை எந்த முதலீடும் இல்லாமல் சராசரியாகச் சம்பாதிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு..


for join click the banner






ஆன்லைன் ஜாப் என்பது பலசரக்கு கடை போலத்தான்.பல தளங்களிலும் இருக்கும் பணிகளைச் செய்துதான் பணம் சம்பாதிக்க முடியும்.இதற்கு மிகவும் பொறுமை தேவை.உங்களால் முழு நேரமாக இதில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இது போன்ற அதிக நேரம் எடுக்காத .ADS CLICKS,RENTAL REFF,பணிகளில் அனுபவம் பெற்றால் கூட பகுதி நேர வருமானமாக பெரும் தொகையினை ஈட்ட முடியும்.இதுதான் ஆன்லைனில் சம்பாதிக்க பாதுகாப்பான வழியும் கூட.அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைக்காதீர்கள் என்பார்கள்.அது ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்.எத்தனையோ ஆன்லைன் ஜாப்பினைக் கண்டு ஏமாந்த அனுபவம் பல‌ருக்கும் இருக்கலாம்.அது பெரும்பாலும்,ஒரு பக்கம் டைப் செய்தால் 50 ரூ தருகிறோம்,சாஃப்ட்வேர் வாங்கி கேப்ட்சா என்ட்ரி செய்தால் 1000 என்ட்ரிக்கு 70 ரூ தருகிறோம்,வெப் டிசைன் செய்யக் கற்றுத்தருகிறோம் என பல வழிகளில் நம்மிடமிருந்து ட்ரெயினிங் ஃபீஸ் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையினைக் கறந்துவிடுவார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் பணியினைக் கொண்டு நீங்கள் கட்டிய ட்ரெயின்ங் ஃபீஸைக் கூட சம்பாதிக்க முடியாது.இங்கு நாம் கூறும் பணிகள் அனைத்தும் எளிமையானவைதான்.பல தளங்களில் வேலை செய்வதால் சில தளங்கள் மோசடி செய்தாலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட மாட்டோம் .அது போக புதிய புதிய தளங்களும்,பணி வாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் பரவிக்கிடக்கின்றன.கண்டறிந்து பயன்படுத்துவது மட்டுமே நம் வேலை.அதற்கு பொறுமை ஒன்றே நம் முதலீடு. 

செவ்வாய், 8 ஜூலை, 2014

MAD MONEY GPT : ஒரே ஆஃபர் உடனடி பேமெண்ட்:ஆதாரம்.



இந்த தளத்தில் ஒரு வாரம் முன்புதான் ஆக்டிவ் ஆனேன்.நமது தினசரிப் பணியான MINUTE STAFF பகுதி உள்ள தளமாகும்.மற்ற தளங்களை விட அதிக ரேட் கொடுக்கும் தளமாகும்.மினிமம் பே அவுட் 1$தான் என்பதால் விரைவில் முதல் பே அவுட்டினைப் பெற்றுவிடலாம்.மேலும் இந்த தளத்தில் மாதம் ஒரு முறை திரும்ப திரும்ப செய்யக்கூடிய ஒரு டாலர் ஆஃப்ர் உள்ளது.செய்த அன்றே க்ரெடிட் ஆகிவிட்டது.அதன் மூலம் கிடைத்த 1.71$ (ரூ 100)க்கான பண  ஆதாரம்தான் இது.



ஆன்லைனில் வாய்ப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.சரியாக செய்யத் தெரிந்தால் ஆன்லைன் ஜாப்பில் உங்களுக்கென‌ ஒரு எதிர்காலத்தினை நீங்கள் உருவாக்க்கிக் கொள்ளலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.MINUTE STAFF பகுதியில் தினம் பணிகளைச் செய்யுங்கள்.ஒரு டாலர் ஆஃப்ர விவரங்களை உங்கள் மெயிலில் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 6வது பேமெண்ட் 3$(ரூ 200).


தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....


தற்போது கூட சுமார் 280 பாயிண்ட்ஸ் ம‌திப்புள்ள சர்வே உள்ளது.ஆனால் மொபைல் மூலமாகவே மட்டும் செய்யமுடியும்,மொபைல் நெட் கனெக்சன் உள்ளவர்கள் பயன்படுதிக் கொள்ளூங்கள்.

SURVEY: PERSONAL CARE 280 PTS

TIPS

AGE : 19-25,FEMALE,DELHI

TimeRedeemed CashDeducted pointsPayment DateRemark
2014-06-25 16:43:063.001500(Paid...)2014-07-07 15:34:53 
2014-06-12 19:54:513.001500(Paid...)2014-06-23 12:00:20 
2014-05-15 16:25:353.001500(Paid...)2014-05-26 23:09:49 
2014-03-06 17:03:453.001500(Paid...)2014-03-16 18:11:45 
2013-12-27 23:49:453.001500(Paid...)2014-01-05 15:59:37 
2013-11-19 02:48:583.001500(Paid...)2013-11-28 08:55:59 

கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.









திங்கள், 7 ஜூலை, 2014

PAIDVERTS:எந்த முதலீடுமில்லாத 2வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ 300)

PAIDVERTS தளத்திலிருந்து எந்த முதலீடுமில்லாமல் பெற்ற‌ 2வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ 300)இது.




பேபால் பிரச்சினையால் பேமெண்ட் சற்று தாமதாகிவிட்டது.இப்போது மினிமம் பே அவுட் 2$தான்.

மேலும் விவரங்களுக்கு
http://www.allinallonlinejobs.com/search/label/PAIDVERTS

கீழ்கண்ட link சொடுக்கி இணைந்து கொள்ளூங்கள்,.உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும்.வாழ்த்துக்கள்.


http://www.paidverts.com/ref/RADHA79

சனி, 28 ஜூன், 2014

தினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.

நமது ஆறாவது தினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் இது. DOLLAR SIGNUP தளத்திலிருந்து சரியாக 5வது நாளில் பெற்ற வருமானம் இது.இந்தப் பணி மேலும் 4 தளங்களில் கிடைத்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு...




க்ளிக்சென்ஸ்:சர்வே,ஆஃபர் பணிகள் மூலம் பெற்ற 10$(ரூ 600)பண ஆதாரம்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் நமது தினசரிப் பணிகளான சர்வே,ஆஃபர் பணிகள் வாய்ப்பினைச் சரியாகக் கவனித்து செய்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் நான் பெற்ற மற்றுமொரு 10$(ரூ 600)க்கான பண ஆதாரம் இது. 

இந்த மாதத்தில் இந்த தளத்திலிருந்து மட்டும் 28$க்கும்(ரூ 1700) மேல் பே அவுட் பெற்றுள்ளேன்.மற்றுமொரு தினசரிப் பணீயான க்ரௌட் ஃப்ளவர் டாஸ்குகள் கிடைக்காத மந்தநிலையிலும் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் எளிதில் சம்பாதிக்கலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி ஆஃபர் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.   








வெள்ளி, 27 ஜூன், 2014

FUSEBUX: 4வது பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 240)

FUSEBUX தளத்திலிருந்து சற்று முன் நான் பெற்ற 4வது பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 240) இது.மாதம் 50% வரை ரென்டல் வருமானம் தளங்களில் இதுவும் ஒன்று.ரெக்யூஸ்ட் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் பணம் பேபாலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.






மினிஜாப்ஸ்: 2வது பே அவுட் ஆதாரம் 300 ரூ (5$)

MINIJOBZ தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் 300 ரூ (5$)க்கான ஆதாரம் இது. இந்தியரால் நடத்தப்படுவதால் நேரடியாக வங்கிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.மற்றவர்கள் பேபால் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 


Join by this link

http://www.minijobz.com/116

மேலும் விவரங்களை இங்கே காணலாம்.

http://www.allinallonlinejobs.com/search/label/MINIJOBZ



வியாழன், 26 ஜூன், 2014

CLICK2M.COM: 2வது பேமெண்ட் ஆதாரம் 2$ (ரூ 114)

அதிக மதிப்புள்ள (1$ முதல் 2.5$வரை)விளம்பரங்களை வழ‌ங்கும் தளமான CLICK2M.COM லிருந்து இன்று நான் பெற்ற 2$ (ரூ 114)க்கான 2வது பேமெண்ட் ஆதாரம் இது.உடனடியாக‌ பேமெண்ட் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தினம் இந்த தளத்தில் 0.01$,0.30$,1$ என பலவகை விளம்பரங்கள் கிடைக்கின்றன.இவை சுழற்சி முறையில் வழங்கப்படுவதால் பலருக்கும் விளம்பரங்களைச் சரியாக க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்.புதிய தளம் என்பதால் பலரும் க்ளிக் செய்துவிடுவதால் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.தளம் விரைவாக வளர்ந்து வருவதால் இன்னும் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இது போக இதில் த்ற்போது ஏராளமான மைக்ரோ ஜாப்ஸ் வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக நமது ALL IN ALL ONLINE JOBSதளமும் இதில் சில பணிகளை இணைந்து வழங்கியுள்ளது.இவற்றினைச் சரியாகச் செய்தாலே முதல் பே அவுட்டினை எடுத்து விடலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.






குறிப்பு:

1$ விளம்பரம் எனக்கு காலை சுமார் 7 லிருந்து 8 மணிக்குள் கிடைத்தது.நேரம் மாற்றப்படலாம்.அதற்கு முன் முயற்சி செய்து பாருங்கள்.