நமது ஆறாவது தினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் இது. DOLLAR SIGNUP தளத்திலிருந்து சரியாக 5வது நாளில் பெற்ற வருமானம் இது.இந்தப் பணி மேலும் 4 தளங்களில் கிடைத்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு...
சனி, 28 ஜூன், 2014
OFFER NATION:அரை டாலர் ஆஃபர்(ரூ 30)உடனடியாக உங்கள் கணக்கில்
நாம் குறிபிட்டுள்ள எல்லா தளங்களிலுமுமே தினம் ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன.சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தினால்தான் ஆன்லைஜாப்பில் பணம் ஈட்ட முடியும். அந்த வகையில் பல வருடங்களாகச் சரியாக பணம் அளித்து வரும் ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.
OFFERNATION - WORLDWIDE OFFERS
SIGNUP WITH OPINION WORLD
OFFERNATION - WORLDWIDE OFFERS
SIGNUP WITH OPINION WORLD
அந்த தலைப்பின் மேல் க்ளிக் செய்து சென்றால் வரும் Register பகுதியில் உங்கள் பெயர்,மெயில் ஐடி கொடுத்து பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு ஒரு கன்ஃபிமேஷன் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து வரும் ப்ரோஃபைல் சர்வேயில் சில விவரங்களை முடித்து சப்மிட் செய்தவுடன் ஆஃபர் உறுதியாகி மீண்டும் ஒரு வெல்கம் மெயில் வரும்.உடனே ஆஃபர் நேஷனில் சென்று அந்த ஆஃபர் பகுதியின் கீழ் உள்ள சப்மிட் பட்டனைக் க்ளிக் செய்து சப்மிட் செய்தால் போதும்.5 நிமிடத்தில் ஆஃப்ர் க்ரெடிட் ஆகிவிடும். நீங்கள் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தால் புதிய மெயில் ஐடி மூலம் ஆஃபரைச் செய்யலாம்.ஏற்கனவே ப்யன்படுத்தப்பட்ட மெயில் ஐடியினைப் பயன்படுத்தினால் ஆஃபர் க்ரெடிட் ஆகாது.
புதியவர்கள் கீழ்கண்ட பேனரைக் க்ளிக் செய்து ஆஃபர் நேஷனில் இணைந்து கொள்ளுங்கள்.மினிமம் பே அவுட் 1$தான்.வாழ்த்துக்கள்.
க்ளிக்சென்ஸ்:சர்வே,ஆஃபர் பணிகள் மூலம் பெற்ற 10$(ரூ 600)பண ஆதாரம்.
க்ளிக்சென்ஸ் தளத்தில் நமது தினசரிப் பணிகளான சர்வே,ஆஃபர் பணிகள் வாய்ப்பினைச் சரியாகக் கவனித்து செய்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் நான் பெற்ற மற்றுமொரு 10$(ரூ 600)க்கான பண ஆதாரம் இது.
இந்த மாதத்தில் இந்த தளத்திலிருந்து மட்டும் 28$க்கும்(ரூ 1700) மேல் பே அவுட் பெற்றுள்ளேன்.மற்றுமொரு தினசரிப் பணீயான க்ரௌட் ஃப்ளவர் டாஸ்குகள் கிடைக்காத மந்தநிலையிலும் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் எளிதில் சம்பாதிக்கலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி ஆஃபர் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 27 ஜூன், 2014
மினிஜாப்ஸ்: 2வது பே அவுட் ஆதாரம் 300 ரூ (5$)
MINIJOBZ தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் 300 ரூ (5$)க்கான ஆதாரம் இது. இந்தியரால் நடத்தப்படுவதால் நேரடியாக வங்கிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.மற்றவர்கள் பேபால் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
Join by this link
http://www.minijobz.com/116
மேலும் விவரங்களை இங்கே காணலாம்.
http://www.allinallonlinejobs.com/search/label/MINIJOBZ
மினிஜாப்ஸ்: மெகா ஆஃபர்ஸ்
மினிஜாப்ஸ் தளத்தில் தற்போது இரண்டு எளிதான மெகா ஆஃபர்ஸ் உள்ளது.
Join by this link
http://www.minijobz.com/116
1. Survey offer worth 0.40$
Join by this link
http://www.minijobz.com/116
1. Survey offer worth 0.40$
Survey about activities
இது வெறும் எளிதான சர்வே ஆஃபர். கொடுக்கப்பட்ட லிங்கினை காப்பி பேஸ்ட் செய்து புதிய டேப்பில் ஒட்டினால் ஒரு சர்வே கிடைக்கும்.யுனிவர்சிட்டி சர்வே ஆஃபர் என்பதால் வயது 24 என கொடுங்கள்.மீதி சர்வே எல்லாம் எளிதான கேள்விகள்தான்.5 நிமிட சர்வே முடிவில் ஒரு கோடு கிடைக்கும்.அதனை சர்வே ப்ஃரூஃபாக சப்மிட் செய்து விடவும். ஓரிரு நாளில் அப்ரூவல் ஆகிவிடும்.
2.
|
Just signup with this site and confirm mail if you recd.
submit your email,i.p address(find @ whatismyip.com)
க்ளிக்சென்ஸ்: EASY 1.17$ SAMPLICIO.US SURVEY TIPS
This survey was available @ clixsense today @ 7.30 am.
You may receive soon as per your profile datas.
------------------------------------------------
Survey about Staying in foreign hotels.
Entry tips
1) 5 star Hotel , 5 star + hotels
2) AGE 26-35,Male
3) Overnight trips in the past 12 mths ---More than 6+ times
4) Stayed Hotels--- COUNTRY INN,HILTON,OBERAI,TAJ,SHEROTON,
5) MEMBERSHIP---LOYAL,CLUB ITC.TAJ INNER
6) Spend money--18k +
7) HIGH LEVEL
8) visit social sites- FACEBOOK,YOUTUBE,TWITTER DAILY, OTHER-WEEKLY
9) Leisure trips, Business related trips- Selection basis--HOTEL BRAND,WITH MY SPOUSE AND OTHER
10) Wedding related personal trips,HOTEL BRAND,SPEND 18K +,,,WITH MY SPOUSE AND OTHER
----------------------------------------------------
That's all.
You may receive soon as per your profile datas.
------------------------------------------------
Survey about Staying in foreign hotels.
Entry tips
1) 5 star Hotel , 5 star + hotels
2) AGE 26-35,Male
3) Overnight trips in the past 12 mths ---More than 6+ times
4) Stayed Hotels--- COUNTRY INN,HILTON,OBERAI,TAJ,SHEROTON,
5) MEMBERSHIP---LOYAL,CLUB ITC.TAJ INNER
6) Spend money--18k +
7) HIGH LEVEL
8) visit social sites- FACEBOOK,YOUTUBE,TWITTER DAILY, OTHER-WEEKLY
9) Leisure trips, Business related trips- Selection basis--HOTEL BRAND,WITH MY SPOUSE AND OTHER
10) Wedding related personal trips,HOTEL BRAND,SPEND 18K +,,,WITH MY SPOUSE AND OTHER
----------------------------------------------------
That's all.
வியாழன், 26 ஜூன், 2014
CLICK2M.COM: 2வது பேமெண்ட் ஆதாரம் 2$ (ரூ 114)
அதிக மதிப்புள்ள (1$ முதல் 2.5$வரை)விளம்பரங்களை வழங்கும் தளமான CLICK2M.COM லிருந்து இன்று நான் பெற்ற 2$ (ரூ 114)க்கான 2வது பேமெண்ட் ஆதாரம் இது.உடனடியாக பேமெண்ட் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தினம் இந்த தளத்தில் 0.01$,0.30$,1$ என பலவகை விளம்பரங்கள் கிடைக்கின்றன.இவை சுழற்சி முறையில் வழங்கப்படுவதால் பலருக்கும் விளம்பரங்களைச் சரியாக க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்.புதிய தளம் என்பதால் பலரும் க்ளிக் செய்துவிடுவதால் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.தளம் விரைவாக வளர்ந்து வருவதால் இன்னும் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இது போக இதில் த்ற்போது ஏராளமான மைக்ரோ ஜாப்ஸ் வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக நமது ALL IN ALL ONLINE JOBSதளமும் இதில் சில பணிகளை இணைந்து வழங்கியுள்ளது.இவற்றினைச் சரியாகச் செய்தாலே முதல் பே அவுட்டினை எடுத்து விடலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
குறிப்பு:
புதன், 25 ஜூன், 2014
VIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 35ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!
VIEWFRUIT INDIA தளத்தில் எனக்கு தற்போது ஒரு 300PTS(ரூ35) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 300PTSஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.
CLICK AND JOIN
.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
இவை எல்லாம் ஒரேயொரு ஆப்சன் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்.வரிசைப்படி கவனமாக பதிலிளித்தால் பணம் உங்கள் பாக்கெட்டில்.அவ்வப்போது சர்வேக்களை ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.க்ரெடிட் ஆகாவிட்டால் சப்போர்ட் பகுதிக்கு அனுப்ப உதவும்.சரியாக முடிக்க வாழ்த்துக்கள்.
SURVEY ABOUT SCHOOL CHILDREN STUDY
1. Do you Live in - MUMBAI
2. Have child between -7 to 12 yrs
3. Annual Income- 20 Lakh to 49 Lakh
--------------------------------------------------------
Second entry tips
Jobs- None of the above
Income- 30 lakh and above
AGE 36-40
CHILD HAVE 7-9 YRS ONE/10-12YRS ONE
Most spend- 1st child
1st child - Male
Studying -Upper Primary/high school
Grade A
Doctoral degree
Ovearseas university
-------------------------------------------------------
Say positive answer for rest of the survey completely.
IPANEL ONLINE SURVEYS:4வது பே அவுட் ஆதாரம் 3.33$(ரூ200)
IPANEL ONLINE தளத்திலிருந்து நான் பெற்ற 4வது பே அவுட் ஆதாரம் 3.33$(ரூ200)இது.இந்த தளத்தில் தினமும் ஒரு முறை விசிட் செய்தாலே தினம் 1 ரூ உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும்.சர்வே வாய்ப்புகளையும் கவனித்தாற் போல இருக்கும்.எனவே எதனையும் தொடர்ச்சியாக முறையாக செய்தால் ஆன்லைன் ஜாப்பில் நீங்களும் அசத்தலாம்.
FOR MORE DETAILS
கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.
செவ்வாய், 24 ஜூன், 2014
NEATCLIX ; 2வது பேமெண்ட் ஆதாரம் (3$)
NEAT CLIXதளத்திலிருந்து நான் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம் (3$) இது.இந்த தளத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பெறும் 2வது பே அவுட் இது.காரணம் இந்த தளத்தில் கிடைக்கும் அதிக ஆக்டிவான ரெஃப்ரல்கள் விகிதம்தான்.சராசரியாக 2.2க்கு மேல் ரென்டல் சராசரி கிடைக்கிறது.பே அவுட் கொடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக பணம் நம் கணக்கிற்கு வந்துவிடுகிறது.இது மற்றும் 88BUX.COM தளம் இரண்டும் ஒரே உரிமையாளர்களால் நடத்தப்படுகிறது.இதனால் பேமெண்டினைப் பொறுத்தவரை இரண்டும் நம்பிக்கையான தளங்களாகத் தெரிகிறது.
இந்த தளத்தில் இணைய விரும்புகிறவர்களுக்கு நான் ஏற்கனவே CLICK2M.COMதளத்தில் MICROJOBS பகுதியில் ஒரு SIGNUP கொடுத்துள்ளேன்.அதன் மூலமாக இணையலாம் அல்லது கீழ்கண்ட பேனர் லிங்கினைச் சொடுக்கி இணையுங்கள்.வாழ்த்துக்கள்.
லேபிள்கள்:
வாடகை வருமானம்,
PAYMENT PROOFS
திங்கள், 23 ஜூன், 2014
VIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 60ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!
VIEWFRUIT INDIA தளத்தில் எனக்கு தற்போது ஒரு 1$(ரூ60) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 1$ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.
CLICK AND JOIN
.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
இவை எல்லாம் ஒரேயொரு ஆப்சன் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்.வரிசைப்படி கவனமாக பதிலிளித்தால் பணம் உங்கள் பாக்கெட்டில்.அவ்வப்போது சர்வேக்களை ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.க்ரெடிட் ஆகாவிட்டால் சப்போர்ட் பகுதிக்கு அனுப்ப உதவும்.சரியாக முடிக்க வாழ்த்துக்கள்.
SURVEY ABOUT SPORT TYRES
1. Do you have a car - YES
2. Job -FINANCIAL/INSURANCE
3. AGE-35,MALE
4. Are You main driver? -YES
5. Your car brand- CHEVROLET
6. MODEL- SAIL-UVA
7. Purchase tyre = APRIL 2014
8. Different Tyre than purchased time
9. TYRE TYPE-SPORTS TYRE
10. Decision making - yourself
11. MRF BRAND- VENERE SPORTS
12.SPORTS TYRE (ONCE MORE)
13.. MRF BRAND- VENERE SPORTS(ONCE MORE)
14. Decision taking in advance before purchase
15.TYRE DEALER
16. Tyre range - RS 50K
17. rim with tyre
18.Tyre dealer
19. Too expensive - More than 1 lakh
20. cheap - 20k
21. Too expensive not to buy -1.5 lk
22. Too cheap -10K
23. Decision about tyre - Very Important
24. ext app_ select--- C
25. Driving from 5 years
26. Purchased New Car while purchase
27. MARRIED,SPOUSE, CHILD 16 YEAR OLD
28. FINAL QSN
apply to all
very much likely
except qsn no 6 (not likely) (see screen shot att)
---------------------------------------------------------
VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 5வது பேமெண்ட் 3$(ரூ 200).
தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....
கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.
ஞாயிறு, 22 ஜூன், 2014
க்ளிக்சென்ஸ்:ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ரூ700) பே அவுட்.
க்ளிக்சென்ஸ் தளத்தில் ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ரூ700) பே அவுட்டிற்கான ஆதாரம் இது.கீழ்கண்ட பேனரைக் க்ளிச் செய்து எனது ரெஃப்ரல்களாக இணைபவர்களுக்கு சுமார் 7$ வரை இலாபம் தரும் ஆஃப்ர் விவரங்கள் மெசேஜ் பாக்ஸில் அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கனவே உள்ள CLIXSENSE ரெஃப்ரல்களுக்கு details அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கிடைக்கப்பெறாதவர்கள்,எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)தொடர்பு கொள்ளவும். வாழ்த்துக்கள்.
வியாழன், 19 ஜூன், 2014
CLIXSENSE:பத்து நிமிடம் பதிலளித்தால் 200ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!
க்ளிக்சென்ஸ் தளத்தில் எனக்கு தற்போது ஒரு 3$(ரூ200) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 3$ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.
CLICK AND JOIN
CLICK AND JOIN
இது போன்ற சர்வே வாய்ப்புகள் அவ்வப்போது உங்கள் க்ளிக்சென்ஸ் மெசேஜ் பாக்ஸிற்கே அனுப்பி வைக்கப்படும்.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
SURVEY ABOUT COST REDUCTION OF YOUR COMPANY
ENTRY TIPS:
1) SELECT YOUR TITLE = CEO,CFO (1ST CHOICE)
2)COMPANY TURN OVER = 5BILLION (NOT MILLION) TO 19.9 MILLION
3) COMPANY BUSINESS = CONSUMER GOODS AND SERVICES
SURVEY TIPS:
Survey is full of the details about the cost reduction of the companies
Select at all qsns where you ask?
- CEO LEVEL
- 5 BILLION TO 60 BILLION
- Most area of Cost reduction
- Non full time worker and working capital
- 75% success in cost reduction
- Select(Several action of cost reduction in the past 5 years(very Important at this qstn)
Thats all .
All of survey is very conman purpose.
SURVEY ABOUT COST REDUCTION OF YOUR COMPANY
ENTRY TIPS:
1) SELECT YOUR TITLE = CEO,CFO (1ST CHOICE)
2)COMPANY TURN OVER = 5BILLION (NOT MILLION) TO 19.9 MILLION
3) COMPANY BUSINESS = CONSUMER GOODS AND SERVICES
SURVEY TIPS:
Survey is full of the details about the cost reduction of the companies
Select at all qsns where you ask?
- CEO LEVEL
- 5 BILLION TO 60 BILLION
- Most area of Cost reduction
- Non full time worker and working capital
- 75% success in cost reduction
- Select(Several action of cost reduction in the past 5 years(very Important at this qstn)
Thats all .
All of survey is very conman purpose.
VIEWFRUIT INDIA:ரூ 85 மதிப்புள்ள எளிதான சர்வே AVAILABLE
VIEWFRUIT INDIA தளத்தில் ரூ 85 மதிப்புள்ள எளிதான சர்வே ஒன்று உள்ளது.முதலில் என்ட்ரி ஆவது முக்கியம்.என்ட்ரியில் தகுதி பெற்றுவிட்டால் பிறகு எளிதான ஆனால் சற்று நீண்ட சர்வே கிடைக்கும்.பொறுமையாக பதிலிளித்தால் 700 பாயிண்ட்ஸ் அதாவது ரூ 85 உடனடியாக உங்கள் கணக்கில் ஏறிவிடும்.கீழ்கண்ட லிங்கில் சென்று இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் உள்ள PROFILES பகுதியில் VALUE ADDED INFORMATION என்ற பகுதியில் உள்ள ப்ரோஃபைல் சர்வேக்களை கம்ப்ளீட் செய்யுங்கள்.அப்போதுதான் இது போன்ற அதிக மதிப்புள்ள சர்வேக்கள் தொடர்ந்து கிடைக்கும்.
for Join click here.
SURVEY NAME:
BANK SURVEY
ENTRY TIPS:
1. Your annual Income < select 50 million INR and More
Lets Go....
1) Anyone of your household or you working in the following industry
SELECT< NONE OF THE ABOVE>
2) AGE 39,MALE, CHENNAI
3) MONTHLY INCOME< 5MILLION TO 7.5 MILLION
---------------------------------------------------------
SURVEY TIPS:
YOUR FAMILIAR BANK NAME
Give < AXIS BANK,HDFC,ICICI,SBI etc
Survey is all about your investment and Insurance and savings , dealing with Banks.
-------------------------------------
No test qsns.Only your choice from here.
Just say Your all details above avarage i.e in 50,60 million
Formal answers;
strongly agree,Most likely, and formal your personal details like married,graduate etc..
-----------------------------------------------------------------
புதன், 18 ஜூன், 2014
MINIJOBZ: புதிதாக இணைபவர்களுக்கான ALLINALL ONLINEJOBS தரும் ஆஃபர்
புதிதாக MINIJOBZ தளத்தில் இணைய விருபுகிறவர்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஒரு ஆஃபரை CLICK2M.COMதளத்தில் கொடுத்துள்ளது.
நமது படுகையின் பிடிசி தளமான CLICK2M.COM ல் இணைந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இணைய
இந்த தளத்தின் இடது புறம் உள்ள GET PAID TO பகுதியில் DO MICROJOBS என ஒரு ஆப்சன் இருக்கும்.அதில் சென்று பாருங்கள்.அதில் JOIN WITH MINIJOBZ என ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டிருக்கும்.அதில் உள்ள ரெஃப்ரல் லிங்க் வழியாகச் சென்று பதிவு செய்து எனது ரெஃப்ரலாக இணையலாம்.
இணைந்தவுடன் அதில் SUBMITTED OFFERபகுதியில் உங்கள் யூசர் நேம் மற்றும் உங்களுக்கு வந்துள்ள வெல்கம் மெயிலை காப்பி பேஸ்ட் செய்து அதில் சப்மிட் செய்யவும்.
நீங்கள் எனது ரெஃப்ரலாக இணைந்தது உறுதியாகி, இரண்டு ஆஃபர்களை கம்ப்ளீட் செய்தால்தான் உங்கள் ஆஃபர் அப்ரூவல் ஆகும்.எனவே சரியாகச் செய்யவும்.
இந்த தளத்தின் சிறப்புகளை அறிய இந்த லிங்கின் மேல் சொடுக்கவும்.
குறிப்பு:
இந்த ஆஃபர் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு கணக்குதான் ஓபன் செய்ய முடியும்.எனவே ஏற்கனவே நீங்கள் ப்ரோபக்ஸில் இணைந்திருந்தால் முயற்சி செய்ய வேண்டாம்.எல்லா கணக்கும் முடக்கப்பட்டு விடும்.நிலையான I.P Address(3G MODEM (without sim)like TATA PHOTON or BROAD BAND Connection) தரும் இணைய இணைப்பினைப் பயன் படுத்தவும். Browsing centre,office,mobile,smartphone,LANலிருந்து கணக்கு தொடங்காதீர்கள்.
ஞாயிறு, 15 ஜூன், 2014
புதுப் பொலிவுடன் "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்"
இது வரை " பொட்டல்" என்ற பெயரில் இயங்கிவந்த எனது வலைப்பூவானது காலத்தின் மாற்றங்களை எதிர் கொண்டு முன்னேறும் விதமாக தற்போதுபுதுப் பொலிவுடன் "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" என்ற வலைமுகவரியுடன் ஒரு வலைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது.
http://www.allinallonlinejobs.com/
அனைவரும் பயன் பெறும் விதமாக அரட்டை மன்றம் என்ற வலை மன்றமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் ஜாப்பின் ஆஃப்ர் அப்டேட்ஸ்,டாஸ்க் அலெர்ட்,சர்வே அலெர்ட் மற்றும் டிப்ஸ்,PTC தளச் செய்திகள்,என புதிய புதியச் செய்திகள் அவ்வபோது அப்டேட்ஸ் ஆகிக் கொண்டேயிருக்கும் என்பதால் அடிக்கடி பார்வையிடுபவர்கள் அதன் பலனை உடனுக்குடன் அனுபவித்துக் கொள்ளலாம்.படுகையின் பயிற்சியால் படிப்படியான ஒரு முன்னேற்றத்திற்கு வித்திட்டு வரும் விதமாக எனக்கு பயிற்சி அளித்த படுகைக்கும்,திரு. ஆதித்தன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.
சனி, 14 ஜூன், 2014
CLIXSENSE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 8$(ரூ 500)
2வது தினசரிப் பணியான சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 8$(ரூ 500)க்கான ஆதாரம் இது.க்ளிக்சென்சஸ் தளத்தில் வரும் சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மாதம் 2 பே அவுட் சராசரியாக எடுக்கலாம்.கீழேயுள்ள லிங்கினைக் க்ளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள்.நமது வலைப் பூவில் உள்ள FORUMல் அடிக்கடி சர்வே வாய்ப்புகள் அப்டேட் செய்யப் படுகிறது.பயன்படுத்தி உங்கள் பாக்கெட் மணியையாவது சம்பாதித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
Click on the banner and join
Click on the banner and join
வெள்ளி, 13 ஜூன், 2014
OFFERNATION,DOLLAR SIGNUP:இரட்டைப் பண ஆதாரம் 5$ (ரூ 300)
இன்று OFFERNATION,DOLLAR SIGNUP போன்ற தளங்களிலிருந்து பெற்ற இரண்டு தனித்தனி பே அவுட்டிற்கான ஆதாரம் இது.பல தளங்களின் வேலை செய்வதன் நன்மை இதுதான்.எந்த தளத்தில் எப்போது எந்த வாய்ப்பு வருகிறது என்பதை தேடிப் பார்த்து முடித்தால் எல்லா தளங்களும் கை கொடுக்கும்.அதனை நம் தினசரிப் பணிகளாக செய்ய வேண்டும்.
OFFER NATIONதளத்தில் முழுக்க முழுக்க PTSU ஆஃபர்கள் மூலம் பெற்ற பே அவுட் இது.
DOLLARSIGNUP தளத்தில் ஒரேயொரு சிங்கிள் ஆஃபரில் பெற்ற பணம் இது. போன மாதம் VIDEO STRIPE,FILES FETCHER// என இரட்டை ட்ரெயில் ஆஃப்ரகள் கொடுத்திருந்தார்கள்.இது போக இன்னும் 2 தளங்களில் இதனை முடித்து சுமார் 10$க்கும் மேல் பைசா செலவில்லாமல் சம்பாதித்துள்ளேன்.நம் கிரெடிட் கார்டு விவரங்களை சப்மிட் செய்ய வேண்டும் என்பதால் நான் அதனைப் பதிவிடவில்லை.ஏனெனில் புதியவர்கள் சரியாகச் செய்யாவிட்டால் அது பெரிய நஷ்டத்தினை ஏற்படுத்தி விடும்.ட்ரெயில் கணக்கினை கேன்சல் செய்யா விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்.ஆனால் சரியாகச் செய்தால் முதலீடே இல்லாமல் ஆஃபரை அள்ளிக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்களுக்கு அடுத்த ஆஃப்ரகள் வந்தால் சொல்கிறேன்.காத்திருக்கவும்.
கீழ்கண்ட் ரெஃபரல் பேனர்களைச் சொடுக்கி இணையுங்கள்.ஆஃபர் அப்டேடிஸினைப் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
வியாழன், 12 ஜூன், 2014
பத்து நிமிடம் பதிலளியுங்கள்.50ரூ உடனடியாக சம்பாதிக்கலாம்.
கீழ்கண்ட தளத்தில் ஒரு எளிய சர்வே உள்ளது.இணையுங்கள்.
பத்து நிமிடம் பதிலளியுங்கள்.50ரூ உடனடியாக சம்பாதிக்கலாம்.
SITE LINK
http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==
RS 60 WORTH SURVEY AVAILABLE
ENTRY TIPS;
FEMALE
AGE 35
LIVES IN MUMBAI/GREATER MUMBAI
WEARING WRIST WATCH? SAY YES
SUREVY ALL ABOUT WEARING WRIST WATCH
BRANDS
OMEGA,CITIZEN,ROLEX
PAYING WORTH
MORE THAN 25 K INR
ANY ONE WORKS FOLLOWING INDUSTRY? NONE OF THESE
EMPLOYMENT/ BUSINESS OWNER
SAY WEARING WATCHS DAILY
SAY ALL POSITIVE ABOUT WEARING WRIST WATCHES AND THE BRANDS
SIMPLE SURVEY
RS 50 WILL BE CREDITED INSTANTLY.
பத்து நிமிடம் பதிலளியுங்கள்.50ரூ உடனடியாக சம்பாதிக்கலாம்.
SITE LINK
http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==
RS 60 WORTH SURVEY AVAILABLE
ENTRY TIPS;
FEMALE
AGE 35
LIVES IN MUMBAI/GREATER MUMBAI
WEARING WRIST WATCH? SAY YES
SUREVY ALL ABOUT WEARING WRIST WATCH
BRANDS
OMEGA,CITIZEN,ROLEX
PAYING WORTH
MORE THAN 25 K INR
ANY ONE WORKS FOLLOWING INDUSTRY? NONE OF THESE
EMPLOYMENT/ BUSINESS OWNER
SAY WEARING WATCHS DAILY
SAY ALL POSITIVE ABOUT WEARING WRIST WATCHES AND THE BRANDS
SIMPLE SURVEY
RS 50 WILL BE CREDITED INSTANTLY.
மேலே குறிப்பிட்டுள்ள அதே சர்வே தற்போது VIEWFRUITINDAIதளத்தில் கிடைக்கிறது.மதிப்பு சுமார் 400 பாயிண்ட்ஸ்(ரூ 50).காலாவதியாகும் முன் விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் IPANELதளத்தில் இந்த சர்வேயினை அட்டென்ட் செய்திருந்தால் கண்டிப்பாக உங்கள் ப்ரௌசரில் உள்ள COOKIES AND HISTORY ஆகியவற்றினை டெலீட் செய்த பிறகு சர்வேயினை ஆரம்பியுங்கள்.இல்லையினில் பாதியில் வெளியேற்றப்பட்டுவிடுவீர்கள்.
நீங்கள் IPANELதளத்தில் இந்த சர்வேயினை அட்டென்ட் செய்திருந்தால் கண்டிப்பாக உங்கள் ப்ரௌசரில் உள்ள COOKIES AND HISTORY ஆகியவற்றினை டெலீட் செய்த பிறகு சர்வேயினை ஆரம்பியுங்கள்.இல்லையினில் பாதியில் வெளியேற்றப்பட்டுவிடுவீர்கள்.
புதன், 11 ஜூன், 2014
NEATCLIX:புதிய தளம் முதல் பேமெண்ட் ஆதாரம்.
88BUX.COM தளத்தின் துணைத் தளமான NEATCLIXலிருந்து இன்று பெற்ற முதல் பண ஆதாரம் இது.ஒரே உரிமையாளர் என்பதால் 88BUX.COM தளத்தின் கணக்கிலிருந்தே பணம் அனுப்பப்பட்டுள்ளது.புதிய தள முயற்சியில் பெற்ற மற்றுமொரு பேமெண்ட் இது.
இந்த இரட்டைத் தளங்களைப் பொருத்தவரை ரென்டல் ஆவரேஜ் நன்றாக உள்ளது.மாதம் 50%க்கு மேல் கிடைக்கிறது.எனினும் ஒரு விசயத்தினை இங்கு ஓப்பனாகச் சொல்லவேண்டும்.
இந்த தளங்களில் பேபால் மூலம் பே அவுட் எடுக்க மிக அதிகமான ஃபீஸ் சுமத்தப்படுகிறது.சுமார் 35%க்கும் மேல். 2$ பே அவுட் கொடுத்ததில் 1.27$தான் கைக்கு வந்து சேர்கிறது.
இதனால் வெறும் க்ளிக்ஸைக் கொண்டு பே அவுட் வாங்கினால் இலாபம் இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக ரெஃபரல்களை அக்குமுலேட் செய்து ரென்டல் இன்கம் எடுத்தால்தான் இலாபம் நிற்கும்.கீழ்கண்ட் லிங்க் மூலம் இணைந்து குறைந்த ரிஸ்க்கில் அதிகம் சம்பாதிப்பது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
லேபிள்கள்:
புதிய தளங்கள்,
PAYMENT PROOFS
செவ்வாய், 10 ஜூன், 2014
பத்து நிமிடம் பதிலளியுங்கள்.60ரூ உடனடியாக சம்பாதிக்கலாம்.
கீழ்கண்ட தளத்தில் ஒரு எளிய சர்வே உள்ளது.இணையுங்கள்.
பத்து நிமிடம் பதிலளியுங்கள்.60ரூ உடனடியாக சம்பாதிக்கலாம்.
SITE LINK
http://in.ipanelonline.com/register?inviter_id=2085830
RS 60 WORTH SURVEY AVAILABLE
ENTRY TIPS;
FEMALE
AGE 35
LIVES IN MUMBAI/GREATER MUMBAI
WEARING WRIST WATCH? SAY YES
SUREVY ALL ABOUT WEARING WRIST WATCH
BRANDS
OMEGA,CITIZEN,ROLEX
PAYING WORTH
MORE THAN 25 K INR
ANY ONE WORKS FOLLOWING INDUSTRY? NONE OF THESE
EMPLOYMENT/ BUSINESS OWNER
SAY WEARING WATCHS DAILY
SAY ALL POSITIVE ABOUT WEARING WRIST WATCHES AND THE BRANDS
SIMPLE SURVEY
RS 60 WILL BE CREDITED INSTANTLY.
பத்து நிமிடம் பதிலளியுங்கள்.60ரூ உடனடியாக சம்பாதிக்கலாம்.
SITE LINK
http://in.ipanelonline.com/register?inviter_id=2085830
RS 60 WORTH SURVEY AVAILABLE
ENTRY TIPS;
FEMALE
AGE 35
LIVES IN MUMBAI/GREATER MUMBAI
WEARING WRIST WATCH? SAY YES
SUREVY ALL ABOUT WEARING WRIST WATCH
BRANDS
OMEGA,CITIZEN,ROLEX
PAYING WORTH
MORE THAN 25 K INR
ANY ONE WORKS FOLLOWING INDUSTRY? NONE OF THESE
EMPLOYMENT/ BUSINESS OWNER
SAY WEARING WATCHS DAILY
SAY ALL POSITIVE ABOUT WEARING WRIST WATCHES AND THE BRANDS
SIMPLE SURVEY
RS 60 WILL BE CREDITED INSTANTLY.
சனி, 7 ஜூன், 2014
ZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.
ZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.
ரென்டல் ஆவரேஜ் சிறப்பாக உள்ள தளங்களான ZAPBUX,FUSEBUXஆகியவற்றிலிருந்து இன்று நான் பெற்ற இரட்டை பேமெண்ட் ப்ஃரூஃப் இவை.இந்த தளங்கள்
மாதம் 50% வரை இலாப சராசரி தரும் ரென்டல் ரெஃபரல்களை ஆக்டிவேட் ஃபில்டர் முறையில் வழங்குவதால் நமது 20$ முதலீட்டில் 30$ வரை சராசரியாக பே அவுட் வாங்கிவிடலாம்.10$ இலாபத்தினைக் கைக் கொண்டு 20$ அடுத்த மாத வருமானத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதுவும் ஆரம்பத்திலேயே உங்கள் இலாபத்தினைக் கைக் கொண்டு விடுங்கள்.தற்போது NEATCLIX,88BUX,GLADBUX போன்ற புதிய தளங்களும் இது போன்று 50%க்கும் மேல் இலாப சராசரி ரெஃப்ரல்களைக் கொண்டு செயல்படுகின்றன.இதனால் பல தள முதலீடூ,ஆரம்பத்திலேயே இலாபத்தினை கைக் கொள்ளுதல் என அலெர்ட் ஆக இருந்தால் ஓரிரு மாதங்களில் உங்கள் முதலீடு இல்லாமலேயே ஒரு மாத வருமானத்தினை இந்த தளங்களில் இருந்து பெற்று விடலாம்.
தளத்திற்கு 40$ வரை சாதாரண மெம்பராக இருந்து ரென்டல் எடுக்க முடியும்.இதனால் தளத்திற்கு 20$ வரை இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த 6 தளங்களிலும் இருந்து சராசரியாக மாதம் 100$ வருமானம் பெறலாம்.
எச்சரிக்கை:
முதலீட்டு முடிவு முழுக்க முழுக்க உங்களுடையதே.ஆன்லைனில் உள்ள அபாயங்களை அறிந்து செயல்படவேண்டியது உங்கள் பொறுப்பே.அதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.
RENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் 6 முக்கிய தளங்கள் PROBUX,ZAPBUX,FUSEBUX NEATCLIX,88BUX,GLADBUXஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)