கடந்த ஆண்டு(2014) ஆகஸ்டு 15ம் தேதி துவங்கப்பட்ட நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி மூலம் இது வரை சுமார் 70க்கும் மேற்பட்ட மெம்பர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.
கடந்த 2 வருடங்களாக மாதம் சுமார் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு,கடந்த ஆண்டு முதல் அதற்குரிய பாடத்திட்டங்களை வகுத்துக் கொடுத்து, தினசரி ஆன்லைன் வேலை வாய்ப்புத் தகவல்களை அளிப்பதுடன் ஆஃபர்ஸ்,சர்வே ஜாப்ஸ் போன்ற பணிகளை வீடியோவாகவும் உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைத்து உங்களுடன் உங்களாகப் பணிபுரிந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது நமது தளம்.