ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

TORTOISE PORTFOLIO 31 AUG 09

Scrip Name / Buy Above / Tgt 1 / Tgt 2 / Stop Loss
ABAN / 1597 / 1637 / 1677 / 1517

BHEL / 2358 / 2392 / 2426 / 2290

HDFC / 2538 / 2579 / 2620 / 2455



TORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் படித்து விட்டு டிரேட் செய்யவும்.
http://pottal.blogspot.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

TORTOISE PORTFOLIO GOLDEN RULES

விதி 1 : கொடுக்கப்பட்டுள்ள Buy Above விலைக்கு மேல் உடைத்த பிறகே வாங்க வேண்டும்.உடைத்த பிறகு கீழ் நோக்கி வந்தாலும் அதன் Stop Lossற்கு முன்பு வரை ஆவரேஜ் செய்யலாம்.ஆனால் Stop Loss & Target 1 ல் பாதியும், Target 2ல் பாதியும் கட்டாயம் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டும். Stop Loss & Tgt 1,2 ரீச் ஆகாத பட்சத்தில் positionஐ மறு நாளோ,அதற்கு அடுத்த நாட்களுக்கும் எடுத்துச் செல்லலாம். இரண்டாவது TGTஐப் பயன்படுத்தும் போது வாங்கிய விலை மற்றும் TGT 1 ற்கு நஷ்ட்த் தடுப்பை உயர்த்திக் கொள்ளவும்.

விதி 2 : QTYஐ சமமாக வைத்து டிரேடு செய்யவும்.அதாவது ஒர் டிரேடிற்கு 500 ரூபாய் நஷ்டத் தடுப்பு என்றால் ‌ 500/(BUY ABOVE PRICE – STOP LOSS PRICE) என்ற Formula ஐ Excel சீட்டில் பயன் படுத்தி Qtyஐ முன்பே முடிவு செய்து கொள்ளவும்.‌Example ;- 500/(100-95) = 100 shares.

விதி 3 : கொடுக்கப்படும் Tipsகளில் வாங்கும் வாய்ப்பு அதாவது Buy Aboveற்கு மேல் செல்லும் போது மட்டுமே வாங்க வேண்டும். Stop Lossற்கு கீழ் ஒரு முறை உடைத்திருந்தாலோ, Open ஆனாலோ அது விற்று வாங்கும் நிலைக்கு மாறி விடும்.அந்நிலையை மறுநாள் தொடர்ந்து எடுத்து செல்ல இயலாது.எனவே அந்நிலையை தவிர்க்கவும். எந்த Scripலுமே வாங்கி விற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அன்று Trade செய்வதை தவிர்க்கவும்.

TORTOISE PORTFOLIO



நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவைப் புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பங்குச் சந்தை நான்கு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டு இருக்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு பலர் முயன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.முயல் வேகத்தில் சந்தை ஓடுவதும்,வழுக்கி விழுவதும் ,படுத்து உறங்குவதும் அதன் இயல்பு. அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆமை வேகத்தில் பயணிப்பவர்களே இறுதி வெற்றியை அடைகிறார்கள். Success means winning not every battle, winning the war at last. இதே நிதானத்துடன் ஓர் Portfolioஐ உருவாக்க முயற்சிக்கிறோம்.உடனடி பலன்களை எதிர்பார்க்காமல் உடன் வருபவர்கள் மட்டும் வரலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் மறுபார்வை செய்யப் படும்.வழக்கம் போல் பங்குச் சந்தையின் Risk Factor, Disclaimer தெரிந்தவர்களும்,ஒழுக்கத்துடன் விதிமுறைகளை கடை பிடிப்பவர்கள் மட்டும் வரலாம்.‌‌

விதி : கொடுக்கப்பட்டுள்ள Buy Above விலைக்கு மேல் உடைத்த பிறகே வாங்க வேண்டும்.உடைத்த பிறகு கீழ் நோக்கி வந்தாலும் அதன் Stop Lossற்கு முன்பு வரை ஆவரேஜ் செய்யலாம்.ஆனால் Stop Loss & Target 1 ல் பாதியும், Target 2ல் பாதியும் கட்டாயம் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டும். Stop Loss & Tgt 1,2 ரீச் ஆகாத பட்சத்தில் positionஐ மறு நாளோ,அதற்கு அடுத்த நாட்களுக்கும் எடுத்துச் செல்லலாம்.

அடுத்த பதிவிலிருந்து ஆரம்பிப்போம். நன்றி.