Pages

SURVEY JOBS CREDITS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SURVEY JOBS CREDITS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 டிசம்பர், 2015

$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.

சர்வே ஜாப்பில் பயிற்சியும்,அனுபவமும் பெற்று விட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு உதிரி வருமானங்களை உடனுக்குடன் அளித்துக் கொண்டேயிருக்கும் என அடிக்கடி நிரூபித்து வருகிறோம்.

அந்த வகையில் சுமார் அரை மணி நேர சர்வே வேலையில் ரூ 50 முதல் ரூ 1000/- வரை நாம் சம்பாதித்தற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

அதே போல இன்று அரை மணி நேர சர்வே வேலையில் நாம் முடித்த $5(ரூ 350/-)மதிப்புள்ள சர்வே வீடியோ நமது சர்வே கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இவை. 

நமது தளத்தில் கோல்டன் கார்னர் பகுதியின் சிறப்புகளை அறிந்து கொள்ள இந்த் ஆதாரங்கள் உங்களுக்கு உதவும்.வாழ்த்துக்கள்.

சனி, 19 டிசம்பர், 2015

அமெரிக்கன் சர்வே தளத்தில் முடிக்கப்பட்ட $15 (ரூ 1000) சர்வே வீடியோ.

இது அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஒரு பிரபலமான சர்வே தளம்.க்ளிக்சென்ஸினைப் போல் பழமையானது.

$5 முதல் $50 வரை கூட சர்வேக்களுக்கு கொடுப்பார்கள்.பெரும்பாலும் மெயிலுக்கு வந்துவிடும்.நேரம் கிடைக்கும் போது தளத்திலும் சரி பார்க்கலாம்.

மினிமம் பே அவுட் $1 தான்.

இந்த தளத்தில் இன்று முடிக்கப்பட்ட சுமார் ரூ 1000($15) மதிப்புள்ள சர்வே ஆதாரம்இது.இது போன்ற சர்வேக்களுக்கு இந்தியத் தளங்களில் இதற்கு ரூ 100தான் கொடுப்பார்கள்.

விவரங்கள் வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் உள்ளன.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

அக்டேபார் மாத சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்.(ரூ 3000/‍-)

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
 -----------------------
TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 10 SURVEY தளங்களிலிருந்து தளங்களில் முடிக்கப்பட்டு உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்ப்பட்ட‌ சுமார்  
ரூ 3000க்கும் அதிகமான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙக‌ள் இவை.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.

\

புதன், 12 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப்ஸ்: 2000ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்(ஆகஸ்டு 01முதல் 10வரை)

ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப்ஸ் மூலம் பகுதி நேரமாகக் கூட‌ எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

சர்வே ஜாப் செய்ய எந்த முதலீடும் தேவையில்லை.ஆள் சேர்க்கும் ஆன்லைன் வேலையும் இல்லை.சற்று சாமர்த்தியமும்,சாதாரண BROWSING KNOWLEDGE ம் இருந்தால் போதும்.

வல்லரசாகிக் கொண்டிருக்கும் இந்தியாவினை நோக்கி பல ஆன்லைன் சர்வே தளங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வளரும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே சர்வேக்களை வழங்கிக் கொண்டிருந்த சர்வே கம்பெனிகள் இன்று இந்தியர்களுக்கு எல்லையில்லா சர்வே வேலைகளான கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்லைன் ஜாப் விழிப்புணர்வு குறைவு காரணமாக இதனை நம்மில் பலர் அலட்சியப்படுத்திவிடுகின்றோம்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப்ஸ்:ஜீலை மாதம் ஈட்டிய 7070ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்.