Pages

சனி, 1 ஆகஸ்ட், 2015

சர்வே ஜாப்ஸ்:ஜீலை மாதம் ஈட்டிய 7070ரூபாய் க்ரெடிட் ஆதாரங்கள்.

ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப்ஸ் மூலம் பகுதி நேரமாகக் கூட‌ எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

சர்வே ஜாப் செய்ய எந்த முதலீடும் தேவையில்லை.ஆள் சேர்க்கும் ஆன்லைன் வேலையும் இல்லை.சற்று சாமர்த்தியமும்,சாதாரண BROWSING KNOWLEDGE ம் இருந்தால் போதும்.



வல்லரசாகிக் கொண்டிருக்கும் இந்தியாவினை நோக்கி பல ஆன்லைன் சர்வே தளங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வளரும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே சர்வேக்களை வழங்கிக் கொண்டிருந்த சர்வே கம்பெனிகள் இன்று இந்தியர்களுக்கு எல்லையில்லா சர்வே வேலைகளான கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்லைன் ஜாப் விழிப்புணர்வு குறைவு காரணமாக இதனை நம்மில் பலர் அலட்சியப்படுத்திவிடுகின்றோம்.



நமது தளம் ஆன்லைனில் சிறப்பான சுமார் 30 சர்வே தளங்களைத் தேர்ந்தெடுத்து அதில் தினசரி கிடைக்கும் சர்வே வாய்ப்புகளை வீடியோ ரெகார்டிங் மூலம் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி பயிற்சியளிக்கிறது.இதில் சற்று பயிற்சி பெற்றுவிட்டால் அதன் பிறகு எவ்வளவு பெரிய சர்வே வேலைகளையும் சாதாரணமாக முடிக்கலாம்.

30ரூபாயிலிருந்து 300ரூபாய் வரை கூட இந்த சர்வே தளங்கள் தங்களது சர்வே பணிகளுக்குத் தருகின்றன.இந்த மாதம் கூட ரூ 250/‍- மதிப்புள்ள மூன்று சர்வேக்களை நாம் முடித்துள்ளோம்.இதற்கு செலவிட்ட நேரம் ஒரு சர்வேக்கு சுமார் அரை மணிநேரம் மட்டுமே.

அந்த வகையில் கடந்த ஜீலை மாதம் முடிக்கப்பட்ட சுமார்  7070/-ரூபாய்க்கான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.



 -------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ 5000/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான‌(ஜூலை 01முதல் 23 வரை)லிங்க் இது.

http://www.allinallonlinejobs.com/2015/07/5000-01-23.html

--------------------------------------------------------------------------------------------------------------------

ஜூலை 24 முதல் 28 வரை முடிக்கப்பட்ட சுமார் ரூ 1600/‍- க்கான அதாவது தினம் சராசரியாக ரூ 400க்கு மேல் முடிக்கப்பட்ட‌ சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான லிங்க் இது.


----------------------------------------------------------------------------------------------------------

ஜூலை 29 முதல் 31 வரை முடிக்கப்பட்ட சுமார் ரூ 470/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான SCREEN SHOTS இவை.








 RS 100/-