திங்கள், 30 ஜூன், 2014

88BUX தளத்திலிருந்து உதயமாகியுள்ள புதிய 3வது தளம் : 88CLIX



88CLIX.COM




இந்த தளம் நாம் ஏற்கனவே வேலை செய்து பணம் பெற்று வரும் 88BUX.COM தளத்திலிருந்து உதயமாகியுள்ள புதிய 3வது தளம் ஆகும்.88BUX அடுத்தாற்போல உருவான NEATCLIX தளம் 88BUXதளத்தினையும் மிஞ்சி வருமானம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த தளமும் அதே வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நல்ல வருமானம் தளமாக அமைய வாய்ப்புள்ளது.விருப்பமுள்ளவர்கள் இப்பொழுதே இணைந்து பணி செய்ய ஆரம்பிக்கலாம்.மற்றவர்கள் பண ஆதாரம் வெளிவரும் வரை பொறுமை காக்கலாம்.

கீழ்கண்ட் பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.தினம் நான்கு 0.01$ மதிப்புள்ள STD ADSஐப் பார்க்கத் தொடங்குங்கள்.கொஞ்ச நாளில் ரென்டல் சராசரி நிலவரத்தினை அறிந்த பிறகு ரெஃப்ரல் எடுக்கலாம்.மினிமம் பே அவுட் 3$.வாழ்த்துக்கள்.


சனி, 28 ஜூன், 2014

தினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.

நமது ஆறாவது தினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் இது. DOLLAR SIGNUP தளத்திலிருந்து சரியாக 5வது நாளில் பெற்ற வருமானம் இது.இந்தப் பணி மேலும் 4 தளங்களில் கிடைத்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு...




OFFER NATION:அரை டாலர் ஆஃபர்(ரூ 30)உடனடியாக உங்கள் கணக்கில்




நாம் குறிபிட்டுள்ள எல்லா தளங்களிலுமுமே தினம் ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன.சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தினால்தான் ஆன்லைஜாப்பில் பணம் ஈட்ட முடியும். அந்த வகையில் பல வருடங்களாகச் சரியாக பணம் அளித்து வரும் ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.

OFFERNATION - WORLDWIDE OFFERS

SIGNUP WITH OPINION WORLD

அந்த தலைப்பின் மேல் க்ளிக் செய்து சென்றால் வரும் Register பகுதியில் உங்கள் பெயர்,மெயில் ஐடி கொடுத்து பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு ஒரு கன்ஃபிமேஷன் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து வரும் ப்ரோஃபைல் சர்வேயில் சில விவரங்களை முடித்து சப்மிட் செய்தவுடன் ஆஃபர் உறுதியாகி மீண்டும் ஒரு வெல்கம் மெயில் வரும்.உடனே ஆஃபர் நேஷனில் சென்று அந்த ஆஃபர் பகுதியின் கீழ் உள்ள சப்மிட் பட்டனைக் க்ளிக் செய்து சப்மிட் செய்தால் போதும்.5 நிமிடத்தில் ஆஃப்ர் க்ரெடிட் ஆகிவிடும். நீங்கள் ஏற்கன‌வே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தால் புதிய மெயில் ஐடி மூலம் ஆஃபரைச் செய்யலாம்.ஏற்கன‌வே ப்யன்படுத்தப்பட்ட மெயில் ஐடியினைப் பயன்படுத்தினால் ஆஃபர் க்ரெடிட் ஆகாது.

புதியவர்கள் கீழ்கண்ட பேனரைக் க்ளிக் செய்து ஆஃபர் நேஷனில் இணைந்து கொள்ளுங்கள்.மினிமம் பே அவுட் 1$தான்.வாழ்த்துக்கள்.



க்ளிக்சென்ஸ்:சர்வே,ஆஃபர் பணிகள் மூலம் பெற்ற 10$(ரூ 600)பண ஆதாரம்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் நமது தினசரிப் பணிகளான சர்வே,ஆஃபர் பணிகள் வாய்ப்பினைச் சரியாகக் கவனித்து செய்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் நான் பெற்ற மற்றுமொரு 10$(ரூ 600)க்கான பண ஆதாரம் இது. 

இந்த மாதத்தில் இந்த தளத்திலிருந்து மட்டும் 28$க்கும்(ரூ 1700) மேல் பே அவுட் பெற்றுள்ளேன்.மற்றுமொரு தினசரிப் பணீயான க்ரௌட் ஃப்ளவர் டாஸ்குகள் கிடைக்காத மந்தநிலையிலும் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் எளிதில் சம்பாதிக்கலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி ஆஃபர் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.   








வெள்ளி, 27 ஜூன், 2014

FUSEBUX: 4வது பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 240)

FUSEBUX தளத்திலிருந்து சற்று முன் நான் பெற்ற 4வது பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 240) இது.மாதம் 50% வரை ரென்டல் வருமானம் தளங்களில் இதுவும் ஒன்று.ரெக்யூஸ்ட் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் பணம் பேபாலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.






மினிஜாப்ஸ்: 2வது பே அவுட் ஆதாரம் 300 ரூ (5$)

MINIJOBZ தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் 300 ரூ (5$)க்கான ஆதாரம் இது. இந்தியரால் நடத்தப்படுவதால் நேரடியாக வங்கிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.மற்றவர்கள் பேபால் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 


Join by this link

http://www.minijobz.com/116

மேலும் விவரங்களை இங்கே காணலாம்.

http://www.allinallonlinejobs.com/search/label/MINIJOBZ



மினிஜாப்ஸ்: மெகா ஆஃபர்ஸ்

மினிஜாப்ஸ் தளத்தில் தற்போது இரண்டு எளிதான‌ மெகா ஆஃபர்ஸ் உள்ளது.

Join by this link

http://www.minijobz.com/116

1. Survey offer worth 0.40$

   Survey about activities

இது வெறும் எளிதான சர்வே ஆஃபர். கொடுக்கப்பட்ட லிங்கினை காப்பி பேஸ்ட் செய்து புதிய டேப்பில் ஒட்டினால் ஒரு சர்வே கிடைக்கும்.யுனிவர்சிட்டி சர்வே ஆஃபர் என்பதால் வயது 24 என கொடுங்கள்.மீதி சர்வே எல்லாம் எளிதான கேள்விகள்தான்.5 நிமிட சர்வே முடிவில் ஒரு கோடு கிடைக்கும்.அதனை சர்வே ப்ஃரூஃபாக சப்மிட் செய்து விடவும். ஓரிரு நாளில் அப்ரூவல் ஆகிவிடும்.  

2. 


Just signup with this site and confirm mail if you recd.

submit your email,i.p address(find @ whatismyip.com)


க்ளிக்சென்ஸ்: EASY 1.17$ SAMPLICIO.US SURVEY TIPS

This survey was available @ clixsense today @ 7.30 am.

You may receive soon as per your profile datas.
------------------------------------------------
Survey about Staying in foreign hotels.

Entry tips

1) 5 star Hotel , 5 star + hotels

2) AGE 26-35,Male

3) Overnight trips in the past 12 mths ---More than 6+ times

4) Stayed Hotels--- COUNTRY INN,HILTON,OBERAI,TAJ,SHEROTON,

5)  MEMBERSHIP---LOYAL,CLUB ITC.TAJ INNER

6) Spend money--18k +

7) HIGH LEVEL

8) visit social sites- FACEBOOK,YOUTUBE,TWITTER DAILY, OTHER-WEEKLY

9) Leisure trips, Business related trips- Selection basis--HOTEL BRAND,WITH MY SPOUSE AND OTHER

10) Wedding related personal trips,HOTEL BRAND,SPEND 18K +,,,WITH MY SPOUSE AND OTHER

----------------------------------------------------

That's all.

வியாழன், 26 ஜூன், 2014

CLICK2M.COM: 2வது பேமெண்ட் ஆதாரம் 2$ (ரூ 114)

அதிக மதிப்புள்ள (1$ முதல் 2.5$வரை)விளம்பரங்களை வழ‌ங்கும் தளமான CLICK2M.COM லிருந்து இன்று நான் பெற்ற 2$ (ரூ 114)க்கான 2வது பேமெண்ட் ஆதாரம் இது.உடனடியாக‌ பேமெண்ட் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தினம் இந்த தளத்தில் 0.01$,0.30$,1$ என பலவகை விளம்பரங்கள் கிடைக்கின்றன.இவை சுழற்சி முறையில் வழங்கப்படுவதால் பலருக்கும் விளம்பரங்களைச் சரியாக க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்.புதிய தளம் என்பதால் பலரும் க்ளிக் செய்துவிடுவதால் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.தளம் விரைவாக வளர்ந்து வருவதால் இன்னும் அதிக மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இது போக இதில் த்ற்போது ஏராளமான மைக்ரோ ஜாப்ஸ் வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக நமது ALL IN ALL ONLINE JOBSதளமும் இதில் சில பணிகளை இணைந்து வழங்கியுள்ளது.இவற்றினைச் சரியாகச் செய்தாலே முதல் பே அவுட்டினை எடுத்து விடலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.






குறிப்பு:

1$ விளம்பரம் எனக்கு காலை சுமார் 7 லிருந்து 8 மணிக்குள் கிடைத்தது.நேரம் மாற்றப்படலாம்.அதற்கு முன் முயற்சி செய்து பாருங்கள்.




AYUWAGE:ப‌த்து நிமிட மவுஸ் க்ளிக் பணி மாதம் 300ரூ ரெகுலர் வருமானம்

இந்த தளத்தில் ப‌த்து நிமிட மவுஸ் க்ளிக் பணி மூலம் மாதம் 300ரூ முதல் 500ரூ வரை ரெகுலர் வருமானம் பெறலாம் என்பதை ஒவ்வொரு மாதமும் பேமெண்ட் ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறேன்.


இது இந்த மாதம் பெற்ற மற்றுமொரு பே அவுட் ஆதாரம்.


மேலும் விவரங்களுக்கு பழைய இடுகைகளைப் பார்க்கவும்.

கீழ்கண்ட விளம்பர பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் பகுதி நேர வருமானத்தினை தொடங்குங்கள். 



AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys




புதன், 25 ஜூன், 2014

VIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 35ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!

VIEWFRUIT INDIA தளத்தில் எனக்கு தற்போது ஒரு 300PTS(ரூ35) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 300PTSஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.



CLICK AND JOIN




.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.



இவை எல்லாம் ஒரேயொரு ஆப்சன் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்.வரிசைப்படி கவனமாக பதிலிளித்தால் பணம் உங்கள் பாக்கெட்டில்.அவ்வப்போது சர்வேக்களை ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.க்ரெடிட் ஆகாவிட்டால் சப்போர்ட் பகுதிக்கு அனுப்ப உதவும்.சரியாக முடிக்க வாழ்த்துக்கள். 

SURVEY ABOUT SCHOOL CHILDREN STUDY

1.     Do you Live in - MUMBAI

2.    Have child between -7 to 12 yrs

3.   Annual Income- 20 Lakh to 49 Lakh

--------------------------------------------------------
Second entry tips

Jobs- None of the above

Income- 30 lakh and above

Married with child

AGE 36-40

CHILD HAVE 7-9 YRS ONE/10-12YRS ONE

Most spend- 1st child

1st child - Male

Studying -Upper Primary/high school

Grade A

Doctoral degree

Ovearseas university
-------------------------------------------------------

Say positive answer for rest of the survey completely.



IPANEL ONLINE SURVEYS:4வது பே அவுட் ஆதாரம் 3.33$(ரூ200)





IPANEL ONLINE தளத்திலிருந்து நான் பெற்ற 4வது பே அவுட் ஆதாரம் 3.33$(ரூ200)இது.இந்த தளத்தில் தினமும் ஒரு முறை விசிட் செய்தாலே தினம் 1 ரூ உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும்.சர்வே வாய்ப்புகளையும் கவனித்தாற் போல இருக்கும்.எனவே எதனையும் தொடர்ச்சியாக முறையாக செய்தால் ஆன்லைன் ஜாப்பில் நீங்களும் அசத்தலாம்.

FOR MORE DETAILS

கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.






செவ்வாய், 24 ஜூன், 2014

NEATCLIX ; 2வது பேமெண்ட் ஆதாரம் (3$)

NEAT CLIXதளத்திலிருந்து நான் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம் (3$) இது.இந்த தளத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பெறும் 2வது பே அவுட் இது.காரணம் இந்த தளத்தில் கிடைக்கும் அதிக ஆக்டிவான ரெஃப்ரல்கள் விகிதம்தான்.சராசரியாக 2.2க்கு மேல் ரென்டல் சராசரி கிடைக்கிறது.பே அவுட் கொடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக பணம் நம் கணக்கிற்கு வந்துவிடுகிறது.இது மற்றும் 88BUX.COM தளம் இரண்டும் ஒரே உரிமையாளர்களால் நடத்தப்படுகிறது.இதனால்  பேமெண்டினைப் பொறுத்தவரை இரண்டும் நம்பிக்கையான தளங்களாகத் தெரிகிறது.

இந்த தளத்தில் இணைய விரும்புகிறவர்களுக்கு நான் ஏற்கனவே CLICK2M.COMதளத்தில் MICROJOBS பகுதியில் ஒரு SIGNUP கொடுத்துள்ளேன்.அதன் மூலமாக இணையலாம் அல்லது கீழ்கண்ட பேனர் லிங்கினைச் சொடுக்கி இணையுங்கள்.வாழ்த்துக்கள்.






திங்கள், 23 ஜூன், 2014

VIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 60ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!

VIEWFRUIT INDIA தளத்தில் எனக்கு தற்போது ஒரு 1$(ரூ60) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 1$ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.



CLICK AND JOIN



.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


இவை எல்லாம் ஒரேயொரு ஆப்சன் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்.வரிசைப்படி கவனமாக பதிலிளித்தால் பணம் உங்கள் பாக்கெட்டில்.அவ்வப்போது சர்வேக்களை ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.க்ரெடிட் ஆகாவிட்டால் சப்போர்ட் பகுதிக்கு அனுப்ப உதவும்.சரியாக முடிக்க வாழ்த்துக்கள். 

SURVEY ABOUT SPORT TYRES

1.     Do you have a car - YES

2.    Job -FINANCIAL/INSURANCE

3.   AGE-35,MALE

4.   Are You main driver? -YES

5.  Your car brand- CHEVROLET

6.  MODEL- SAIL-UVA

7.  Purchase tyre = APRIL 2014

8. Different Tyre than purchased time

9. TYRE TYPE-SPORTS TYRE 

10.  Decision making - yourself

11. MRF BRAND- VENERE SPORTS

12.SPORTS TYRE (ONCE MORE)

13.. MRF BRAND- VENERE SPORTS(ONCE MORE)

14. Decision taking in advance before purchase

15.TYRE DEALER

16. Tyre range - RS 50K

17. rim with tyre

18.Tyre dealer 

19. Too expensive - More than 1 lakh

20.  cheap - 20k

21. Too expensive not to buy -1.5 lk

22. Too cheap -10K

23. Decision about tyre - Very Important

24. ext app_ select--- C

25.  Driving from 5 years

26. Purchased New Car while purchase

27. MARRIED,SPOUSE, CHILD 16 YEAR OLD

28. FINAL QSN

apply to all

very much likely

except qsn no 6 (not likely) (see screen shot att)

---------------------------------------------------------









VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 5வது பேமெண்ட் 3$(ரூ 200).

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....



கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.




ஞாயிறு, 22 ஜூன், 2014

க்ளிக்சென்ஸ்:ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ரூ700) பே அவுட்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ரூ700) பே அவுட்டிற்கான ஆதாரம் இது.கீழ்கண்ட‌ பேனரைக் க்ளிச் செய்து எனது ரெஃப்ரல்களாக இணைபவர்களுக்கு சுமார் 7$ வரை இலாபம் தரும் ஆஃப்ர் விவரங்கள் மெசேஜ் பாக்ஸில் அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே உள்ள CLIXSENSE ரெஃப்ரல்களுக்கு details அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கிடைக்கப்பெறாதவர்கள்,எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)தொடர்பு கொள்ளவும். வாழ்த்துக்கள்.







சனி, 21 ஜூன், 2014

CLICK2M.COM :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.

CLICK2M.COMதளம் அதிக மதிப்புள்ள விளம்பரங்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது.அந்த வகையில் இன்று சற்று முன் எனக்கு கிடைத்த 1$ (RS 60)விளம்பரம் இது.அதிக பட்சமாக 2.5$ வரை விளம்பரங்களை வழங்கி வருகிறது.இந்த தளத்தில் இணைந்து வருமானம் பார்க்க நீங்கள் செய்ய வேண்டியது கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி வரும் தளத்தில் பதிவு செய்து வரும் கன்ஃபார்ம் மெயிலைச் சொடுக்கி லாக் இன் ஆகி விளம்ப்ரங்களைப் பார்க்கத் தொடங்க வேண்டியதுதான்.




ஆன்லைனில் இருக்கும் போது எல்லாம் அடிக்கடி இந்த தளத்தில் வரும் விளம்பர வாய்ப்புகளைப் பார்த்து உங்கள் பகுதி நேர வருமானத்தினைத் தொடங்கி விடுங்கள்.இந்த தளம் தமிழின் நம்பர் 1 ஆன்லைன் ஜாப் சைட்டான படுகை.காம் தளத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளதால் நீங்கள் சம்பாதித்த பணத்திற்கு கியாரண்டி உள்ளதால் தைரியமாக செயல்படலாம்.வாழ்த்துக்கள்.







வியாழன், 19 ஜூன், 2014

CLIXSENSE:பத்து நிமிடம் பதிலளித்தால் 200ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!

க்ளிக்சென்ஸ் தளத்தில் எனக்கு தற்போது ஒரு 3$(ரூ200) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 3$ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.

CLICK AND JOIN





இது போன்ற சர்வே வாய்ப்புகள் அவ்வப்போது உங்கள் க்ளிக்சென்ஸ் மெசேஜ் பாக்ஸிற்கே அனுப்பி வைக்கப்படும்.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

SURVEY ABOUT COST REDUCTION OF YOUR COMPANY

ENTRY TIPS:

1) SELECT YOUR TITLE = CEO,CFO (1ST CHOICE)

2)COMPANY TURN OVER = 5BILLION (NOT MILLION) TO 19.9 MILLION

3) COMPANY BUSINESS = CONSUMER GOODS AND SERVICES

SURVEY TIPS:

Survey  is full of the details  about the cost reduction of the companies

Select at all qsns where you ask?

- CEO LEVEL

- 5 BILLION TO 60 BILLION

- Most area of Cost reduction

- Non full time worker and working capital

- 75% success in cost reduction

- Select(Several action of cost reduction in the past 5 years(very Important at this qstn)

Thats all .

All of  survey is very conman purpose.









VIEWFRUIT INDIA:ரூ 85 மதிப்புள்ள எளிதான சர்வே AVAILABLE



VIEWFRUIT INDIA தளத்தில் ரூ 85 மதிப்புள்ள எளிதான சர்வே ஒன்று உள்ளது.முதலில் என்ட்ரி  ஆவது முக்கியம்.என்ட்ரியில் தகுதி பெற்றுவிட்டால் பிறகு எளிதான ஆனால் சற்று நீண்ட சர்வே கிடைக்கும்.பொறுமையாக பதிலிளித்தால் 700 பாயிண்ட்ஸ் அதாவது ரூ 85 உடனடியாக உங்கள் கணக்கில் ஏறிவிடும்.கீழ்கண்ட லிங்கில் சென்று இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் உள்ள PROFILES பகுதியில் VALUE ADDED INFORMATION என்ற பகுதியில் உள்ள ப்ரோஃபைல் சர்வேக்களை கம்ப்ளீட் செய்யுங்கள்.அப்போதுதான் இது போன்ற அதிக மதிப்புள்ள சர்வேக்கள் தொடர்ந்து கிடைக்கும்.

for Join click here.



SURVEY NAME:

BANK SURVEY

ENTRY TIPS:

1. Your annual Income < select 50 million INR and More

Lets Go....

1) Anyone of your household or you working in the following industry

SELECT< NONE OF THE ABOVE>

2) AGE 39,MALE, CHENNAI

3) MONTHLY INCOME< 5MILLION TO 7.5 MILLION

---------------------------------------------------------

SURVEY TIPS:

YOUR FAMILIAR BANK NAME

Give < AXIS BANK,HDFC,ICICI,SBI etc

Survey is all about your investment and Insurance and savings , dealing with Banks.
-------------------------------------

No test qsns.Only your choice from here.

Just say Your all details above avarage i.e in 50,60 million

Formal answers;

strongly agree,Most likely, and formal your personal details like married,graduate etc..

-----------------------------------------------------------------


அதிக மதிப்புள்ள(UPTO 1$) விளம்பரங்கள் தரும் PAIDVERTS தளம்.



PaidVerts

இந்த தளத்தில் இன்று எனக்கு கிடைத்த இரண்டு விளம்பரங்களின் மதிப்பு சுமார் 1$க்கும் மேல்.இரண்டே க்ளிக்கில்  கிடைத்துவிட்டது.





தினம் இது போல அதிக விளம்பரங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.ஏற்கன‌வே இந்த தளத்தில் நான் முதல் பே அவுட் எடுத்துவிட்டேன்.தற்போது 5$ பே அவுட் கொடுத்துள்ளேன்.அதிக மதிப்புள்ள‌ விளம்பரங்களைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது எல்லா BONUS ADS POINTS விளம்பரங்களையும் பார்த்து உங்கள் பாயிண்ட்ஸ்களை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்.குறைந்த மதிப்புள்ள விளம்பரங்களையும் அலட்சியம் செய்யாமல் பார்த்து வாருங்கள்.ரீசைக்கிள் செய்யாதீர்கள்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

PaidVerts

மேலும் விவரங்கள் அறிய‌

http://www.allinallonlinejobs.com/search/label/PAIDVERTS




புதன், 18 ஜூன், 2014

MINIJOBZ: புதிதாக இணைபவர்களுக்கான ALLINALL ONLINEJOBS தரும் ஆஃபர்

புதிதாக  MINIJOBZ தளத்தில் இணைய விருபுகிற‌வர்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஒரு ஆஃபரை CLICK2M.COMதளத்தில் கொடுத்துள்ளது. 


நம‌து படுகையின் பிடிசி தளமான CLICK2M.COM ல் இணைந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இணைய‌


இந்த தளத்தின் இடது புறம் உள்ள GET PAID TO பகுதியில் DO MICROJOBS என ஒரு ஆப்சன் இருக்கும்.அதில் சென்று பாருங்கள்.அதில் JOIN WITH MINIJOBZ என ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டிருக்கும்.அதில் உள்ள ரெஃப்ரல் லிங்க் வழியாகச் சென்று பதிவு செய்து எனது ரெஃப்ரலாக இணையலாம்.

இணைந்தவுடன் அதில் SUBMITTED OFFERபகுதியில் உங்கள் யூசர் நேம் மற்றும் உங்களுக்கு வந்துள்ள வெல்கம் மெயிலை காப்பி பேஸ்ட் செய்து அதில் சப்மிட் செய்யவும்.

நீங்கள் எனது ரெஃப்ரலாக இணைந்தது உறுதியாகி, இரண்டு ஆஃபர்களை கம்ப்ளீட் செய்தால்தான் உங்கள் ஆஃபர் அப்ரூவல் ஆகும்.எனவே சரியாகச் செய்யவும்.

இந்த தளத்தின் சிறப்புகளை அறிய இந்த லிங்கின் மேல் சொடுக்கவும்.


குறிப்பு:

இந்த ஆஃபர் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு கணக்குதான் ஓபன் செய்ய முடியும்.எனவே ஏற்கன‌வே நீங்கள் ப்ரோபக்ஸில் இணைந்திருந்தால் முயற்சி செய்ய வேண்டாம்.எல்லா கணக்கும் முடக்கப்பட்டு விடும்.நிலையான I.P Address(3G MODEM (without sim)like TATA PHOTON or BROAD BAND Connection)  தரும் இணைய இணைப்பினைப் பயன் படுத்தவும். Browsing centre,office,mobile,smartphone,LANலிருந்து கணக்கு தொடங்காதீர்கள். 

செவ்வாய், 17 ஜூன், 2014

ப்ரோபக்ஸில் புதிதாக இணைபவர்களுக்கான ALLINALL ONLINEJOBS தரும் ஆஃபர்

 புதிதாக ப்ரோபக்ஸில் இணைபவர்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஒரு ஆஃபரை CLICK2M.COMதளத்தில் கொடுத்துள்ளது. 



நம‌து படுகையின் பிடிசி தளமான CLICK2M.COM ல் இணைந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இணைய‌


இந்த தளத்தின் இடது புறம் உள்ள GET PAID TO பகுதியில் DO MICROJOBS என ஒரு ஆப்சன் இருக்கும்.அதில் சென்று பாருங்கள்.அதில் SIGNUP WITH PROBUX என ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டிருக்கும்.அதில் உள்ள ரெஃப்ரல் லிங்க் வழியாகச் சென்று ப்ரோபக்ஸில் பதிவு செய்து எனது ரெஃப்ரலாக இணையலாம்.மேலும் குறைந்தது 10 நாட்கள் வரை ப்ரோபக்சில் உள்ள 4 ஆரஞ்ச் கலர் ஆட்ஸினை க்ளிக் செய்ய வேண்டும்.மொத்தம் 40 (orange ads)க்ளிக்ஸிற்கு பிறகு CLICK2M.COM ல் உங்கள் ஆஃபர் அப்ரூவல் செய்யப்படும்.உங்கள் CLICK2M.COM கணக்கில் 0.10$ ஏறிவிடும். மேலும் ப்ரோவில் சம்பாதித்த 40 சென்ட் உட்பட மொத்தம் 30 ரூபாய் இலாபம்.

இணைந்தவுடன் அதில் SUBMITTED OFFERபகுதியில் உங்கள் யூசர் நேம் மற்றும் உங்களுக்கு வந்துள்ள வெல்கம் மெயிலை காப்பி பேஸ்ட் செய்து அதில் சப்மிட் செய்யவும்.

நீங்கள் எனது ரெஃப்ரலாக இணைந்தது உறுதியாகி, 10 நாள் க்ளிக்ஸ்ம் கம்ப்ளீட் செய்தால்தான் உங்கள் ஆஃபர் அப்ரூவல் ஆகும்.எனவே சரியாகச் செய்யவும்.

குறிப்பு:

இந்த ஆஃபர் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு கணக்குதான் ஓபன் செய்ய முடியும்.எனவே ஏற்கன‌வே நீங்கள் ப்ரோபக்ஸில் இணைந்திருந்தால் முயற்சி செய்ய வேண்டாம்.எல்லா கணக்கும் முடக்கப்பட்டு விடும்.நிலையான I.P Address(3G MODEM (without sim)like TATA PHOTON or BROAD BAND Connection)  தரும் இணைய இணைப்பினைப் பயன் படுத்தவும். Browsing centre,office,mobile,smartphone,LANலிருந்து கணக்கு தொடங்காதீர்கள். 

ஞாயிறு, 15 ஜூன், 2014

புதுப் பொலிவுடன் "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்"





இது வரை " பொட்டல்" என்ற பெயரில் இயங்கிவந்த எனது வலைப்பூவானது காலத்தின் மாற்றங்களை எதிர் கொண்டு முன்னேறும் விதமாக தற்போதுபுதுப் பொலிவுடன் "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" என்ற வலைமுகவரியுடன் ஒரு வலைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது.

http://www.allinallonlinejobs.com/

அனைவரும் பயன் பெறும் விதமாக அரட்டை மன்றம் என்ற வலை மன்றமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் ஜாப்பின் ஆஃப்ர் அப்டேட்ஸ்,டாஸ்க் அலெர்ட்,சர்வே அலெர்ட் மற்றும் டிப்ஸ்,PTC தளச் செய்திகள்,என புதிய புதியச் செய்திகள் அவ்வபோது அப்டேட்ஸ் ஆகிக் கொண்டேயிருக்கும் என்பதால் அடிக்கடி பார்வையிடுபவர்கள் அதன் பலனை உடனுக்குடன் அனுபவித்துக் கொள்ளலாம்.படுகையின் பயிற்சியால் படிப்படியான ஒரு முன்னேற்றத்திற்கு வித்திட்டு வரும் விதமாக எனக்கு பயிற்சி அளித்த படுகைக்கும்,திரு. ஆதித்தன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.

சனி, 14 ஜூன், 2014

CLIXSENSE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 8$(ரூ 500)

2வது தினசரிப் பணியான‌  சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 8$(ரூ 500)க்கான ஆதாரம் இது.க்ளிக்சென்சஸ் தளத்தில் வரும் சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மாதம் 2 பே அவுட் சராசரியாக எடுக்கலாம்.கீழேயுள்ள லிங்கினைக் க்ளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள்.நமது வலைப் பூவில் உள்ள FORUMல் அடிக்கடி சர்வே வாய்ப்புகள் அப்டேட் செய்யப் படுகிறது.பயன்படுத்தி உங்கள் பாக்கெட் மணியையாவது சம்பாதித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

Click on the banner and join