TORTOISE PORTFOLIO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TORTOISE PORTFOLIO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 19 ஜூலை, 2013
வியாழன், 18 ஜூலை, 2013
TORTOISE P/F:இன்றைய கோல்டன் டிப்ஸ்:NIFTY FUTURE DOUBLE TARGET HIT 100%
இன்று காலையில் நாம் கொடுத்த எமெர்ஜென்சி டிப்ஸ் வெற்றிகரமாக தனது இரட்டை இலக்குகளையும் 100% தாண்டி ஒரே நாளில் பெரும் இலாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இது ஸ்பெசலாக கோல்டன் டிப்ஸ் என்ற பெயரில் 90% கியாரண்டியுடன் கொடுக்கப்பட்டது.நாம் எதிர் பார்த்தது போலவே பலனும் கிடைத்தது.TORTOISE PORTFOLIOவின் சேவைகள் தொடரும்.
NIFTY FUTURE: BUY
RECOMM PRICE: 5990
T-1= 6020, T-2= 6045 , SL- 5955
TODAY REACHED HIGH=6051,LOW= 5974
View Recommended Posts
இன்றைய கோல்டன் டிப்ஸ்:TORTOISE PORTFOLIO:NIFTY FUTURE:BUY
காளையின் கையில் உள்ள பங்குச் சந்தை இனிவரும் நாட்களில் சற்று வேகத்தைக் காட்ட தயாராகிவருகிறது.எனினும் எமர்ஜென்சி டிப்ஸாக நமது கீழேயுள்ள லெவல்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.90% சக்ஸஸ் கோல்டன் டிப்ஸ் இன்றோ நாளையோ நமது டார்கெட்டுகள் ரீச் ஆக வாய்ப்புள்ளது.GOLDEN RULESஐ கண்டிப்பாக கடைபிடிக்கவும்.முதல் பாதியில் பாதி இலாபத்தைக் கைக் கொள்ளுங்கள்.
NIFTY FUTURE
BUY @ CMP : 5990
T-1 : 6020
T-2 : 6045
SL-5955
திங்கள், 17 ஜூன், 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE WEEK 17 JUN 13
சனி, 25 மே, 2013
பொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும் நடந்ததும்.
கடந்த வாரம் நாம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும் http://pottal.blogspot.in/2013/05/weekly-tips.html எனக் கணித்து நமது http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html டிப்ஸினையே பின்பற்றும்படி கூறியிருந்தோம்.அதன்படி தங்கம் இறங்குமுகத்தில் முதல் இலக்கினையும்,வெள்ளி இரண்டு இலக்கினையும் பூர்த்தி செய்து வழக்கம் போல் நமக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.இனியும் இறங்குமுகம் தொடரும் என்றாலும் நாம் இந்த இலாபத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்திருப்போம்.நம் கொள்கையே அதானே ..
"காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்".
(கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.)திங்கள், 20 மே, 2013
பொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும்.
TORTOISE PORTFOLIO WEEKLY TIPS FOR THE WEEK COMMENCING 20 MAY 13
அட்சய திரிதைக்குப் பிறகு இறங்கு முகத்தில் உள்ள தங்கமும் வெள்ளியும் இந்த வாரமும் தொடர்ந்து இறங்குமுகத்தினையே சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.ஆருடம் கூறுவது நமது டெக்னிக்கல் சார்ட்டுகள்தான்.ஆதலால் நமது பழைய பரிந்துரைப்படிhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html விற்று வைத்திருப்பவர்கள் HOLD செய்யலாம்.சற்று ஏற்றம் காணின் மீண்டும் விற்று வைக்கலாம்.இரண்டுமே நமது முதல் டார்கெட்டினை நெருங்கிவிட்டன.முதல் இலக்கில் பாதி இலாபத்தைக் கைக்கொண்டு மீதியினை இரண்டாவது இலக்கு வரை தாரளமாக HOLD செய்யலாம்.இரண்டு இலக்கினையும் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிதாக ஏதும் FRESH BUYINGசெய்ய வேண்டாம்.சார்ட்டுகள் சொல்லும்பொழுது வாங்கிக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
சனி, 18 மே, 2013
பொட்டல்.TORTOISE PORTFOLIO WEEKLY RESULTS:13 MAY-17 MAY 13
நமது TORTOISE PORTFOLIO இதுவரை 99 % வெற்றிகரமான இலக்குகளை சரியாக அடைந்து எந்த நஷ்டமும் இல்லாமல் மிக இலாபகரமாக செயல்பட்டு வருகிறது.நமது இலக்கு 70 % இலாபம்,30% நஷ்டத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட்டாலும் நமது TORTOISE PORTFOLIO ஆமை வேகத்தில் அல்ல காளை வேகத்தில் பயணிப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே.இந்த வாரமும் நாம் கொடுத்த இரண்டு டிப்ஸ்களும்http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-week-13-may-2013.html சரியாக TARGET அருகில் நெருங்கி முடிவடைந்து உள்ளன.எனவே இலாபத்தைக் கைக் கொள்ளுங்கள்.கண்ணில் பார்க்கும் இலாபத்தை அவ்வப்போது கணக்கிற்கு கொண்டு வாருங்கள்.அடுத்த வாரம் அடுத்த பங்குகளைப் பார்க்கலாம்.TORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் பின்பற்றுங்கள்.நன்கு சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 17 மே, 2013
அட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்
அட்சய திரிதையில் ஆன்லைனில் தங்கம் வாங்கி/விற்று இலாபம் பெற நாம் கொடுத்த டிப்ஸ்http://pottal.blogspot.in/2013/05/blog-post_12.html.
நாம் கணித்தவாறே இந்தியர்கள் வாங்க ஐரோப்பியர்கள் விற்று வெளியேறிவிட்டார்கள்.ஆதலால் இனியாவது பழைய நம்பிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் காலத்திற்கேற்ப டெக்னிக்கல் அறிவினையும் விரிவுபடுத்திக் கொள்ளூங்கள்.நாம் சொன்னவாறே தங்கம் ஃப்ளாட் மூவ்மெண்டினை உடைத்து கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.அட்சய திரிதையில் நாம் சொன்ன இரண்டு இலக்குகளும் பூர்த்தியாகி சுமார் 10 கிராமிற்கு 650 ரூபாய் இலாபம் கொடுத்துள்ளது.சுமார் 100கி எனக் கணக்கிட்டோமானால் 6500 ரூ இலாபம்.100கி தங்கத்தின் மதிப்பு சுமார் 2.5 லட்சமாக இருந்தாலும் நாம் MCXல் நாம் வைக்க வேண்டிய மார்ஜின் பணம் 4 % மட்டுமே.அதாவது சுமார் 10000 ரூ மட்டுமே.ஆக ஐந்தே நாளில் 10000 ரூபாய் முதலீட்டில் 6500 ரூபாய் இலாபம்.சிறு வணிகராக இருந்தால் சுமார் 1000 ரூபாய் முதலீட்டில் 650 ரூபாய் இலாபம். சரி சார்டினைப் பாருங்கள்.தங்கம் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.நமதுhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html ரிப்போர்ட்படி இன்னும் சில வாரங்களில் 25000 என்ற இலக்கிற்கு வந்து விட வாய்ப்பு உள்ளது.ஆதலால் தகுந்த மார்ஜின் மற்றும் நஷ்டத்தடுப்புடன் செயல்பட்டால்TORTOISE PORTFOLIO என்றும் இலாபத்தையே அள்ளிக் கொடுக்கும். வாழ்த்துக்கள்.
திங்கள், 13 மே, 2013
பொட்டல் :TORTOISE PORTFOLIO FOR THE WEEK : 13 MAY 2013
ஞாயிறு, 12 மே, 2013
அட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற சிம்பிள் டிப்ஸ்
கடந்த வாரத்திலேயே நாம் தங்கத்தில் ட்ரேட் செய்ய பரிந்துரை கொடுத்திருந்தாலும் ஃப்ளாட் ட்ரேட் காரணமாக நம் பரிந்துரை விலைக்கு வரவில்லை.ஆதலால் அந்த டிப்ஸினை இந்த வாரமும் பரிந்துரைப் படி ஃபாலோ செய்யுங்கள்.மேலும் இந்த வாரத்தில் அட்சய திரிதையை வருகிறது என்பதனால் தங்கம் வாங்குங்கள் இலாபம் வரும் என அடிப்படை அனாலிசிஸாக அடித்துச் சொல்ல முடியாது.குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் இந்தியாவில் அப்பாவி மக்கள் தங்கம் வாங்கத் தொடங்கியதும் ஐரோப்பியர்கள் இதுதான் தருணம் என கையில் உள்ளதினை விற்று வைத்து வெளியேறிவிடுவார்கள்.சார்ட்டினைப் பாருங்கள்.ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் பாயலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறது.எனவே சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது.சந்தையின் போக்கில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதுதான்.
BUY ABOVE- 27250 T-1- 27600- T-2- 27900- SL-26900
SELL BELOW- 26550 T-1-26200- T2- 25900- SL-26900
பொட்டல்;TORTOISE PORTFOLIO DOUBLE TARGET REACHED
Ref Portfolio
http://pottal.blogspot.in/2013/04/tortoise-portfolio-for-week-29-apr-13.html
நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொடுத்த TORTOISE PORTFOLIO NETWORK 18 SCRIP கடந்த வாரத்தில் தனது இரண்டு இலக்கினையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து தனது வெற்றிப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லையும் கடந்து செல்கிறது.இதுவரை TORTOISE PORTFOLIO அனைத்து டிப்ஸ்களும் இலாபகரமாகவே அமைந்தது.தங்க விதிகளை STRICT ஆகப் FOLLOW செய்யுங்கள்.உங்கள் பங்குச் சந்தைப் பயணமும் பாதுகாப்பாகவே அமையும்.வாழ்த்துக்கள்.
சனி, 11 மே, 2013
FOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.
கடந்த வாரம் நாம் கொடுத்திருந்தபடியே காளையின் கைகள் அதே சேனலில் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தாலும் கரடியின் கை ஓங்கி ஈரோவினை கீழ் நோக்கி இழுத்து வந்துவிட்டது.நாம் வாங்கிய பிறகு 30 பைப்ஸ் மேல் நோக்கிச் சென்றாலும் நம் முதல் இலக்கினைத் தொடராமல் கீழ் நோக்கி வந்து நமது நஸ்ட தடுப்பான 1308 ஐ உடைத்து நமக்கு 80 பைப்ஸ் நஸ்டத்தினை ஏற்படுத்தியது.நாம்தான் சந்தையின் போக்கில் செல்ல வேண்டுமே தவிர சந்தை நம் போக்கில் வராது என்பதினை உணர்ந்திருப்பீர்கள்.ஆதலால் காளை கை கொடுக்கும் எனக் காத்திராமல் 1308 நஸ்டத் தடுப்பில் வெளியேறிவிட்டு நாம் கரடியின் பக்கம் தாவி நமது SELL BELOW லெவலில் 1303 விற்று வைத்து நமது கீழ் நோக்கிய முதல் இலக்கான 1297 ஐக் கடந்து அதிகபட்சமாக 1293 வரை சென்று நமக்கு 100 பைப்ஸ் இலாபத்தைக் கொடுத்து நஸ்டத்தினைச் சரி செய்து விட்டது.கடந்த வாரங்களில் நாம் வெற்றிகரமாகச் செயல்பட்டு கொள்ளை இலாபத்தில் இருந்தோம்.இந்த வாரம் நாம் நமது நஸ்டத்தினைச் சரி செய்து சிறிது இலாபத்தினையே கைகொள்ள முடிந்தது.மொத்தத்தில்GOLDEN RULES ஐ பின்பற்றுபவர்களுக்கு என்றும் இலாபமே.வாழ்த்துக்கள்.
கடந்த வார கணிப்புகள்.
ஞாயிறு, 5 மே, 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE COMING WEEK 06 MAY 13
சனி, 4 மே, 2013
பொட்டல்:EUR/USD FOREX CURRENCY TRADING TIPS FOR THE WEEK 06 MAY 2013
இந்த வாரம் சார்ட்டினைப் பார்க்கும்பொழுது ஏற்ற இறக்கங்கள் ஒரே சேனலில் பயணிப்பது தெளிவாகத் தெரியும்.
இது போன்ற பயணங்கள்தான் பணம் பண்ண எளிதான தருணங்கள்.அது சப்போர்ட் லைனைத் தொடும்போது வாங்குவதும்,ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் பொழுது ப்ராஃபிட் புக் செய்வதும் பின்பு அங்கிருந்து விற்று வைப்பதும் என பல வாய்ப்புகளை நமக்கு வழங்கும்.கடந்த இரண்டு வாரமாக நமது டார்கெட்டுகள் அனைத்தும் உடைபடாமல் ரீச ஆனது இந்த சேனலின் பயணத்தால்தான்.எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் EUROஓர் UPTREND லியே பயணம் செய்கிறது.இது கடல் அலைகள் அடுத்தடுத்து சராசரியாக கரைக்கு வருவதும் திரும்புவதும் போலதான்.இதனை எலியட்ஸ் வேவ் தியரி என்பார்கள்.பார்க்க அமைதியான அலைகளின் பயணங்கள் போலத் தெரிந்தாலும் மூச்சடக்கி முத்துக் குளிக்க வேண்டுமானால் சில கணக்குகளைப் போட்டு ஆழம் அறிந்து காலை விட்டால்தான் கரைக்குத் திரும்ப முடியும்.இந்த வாரமும் சேனலிலேயே செல்லுமானால் நமது டார்கெட்டுகளும் எளிதாக ஹிட் ஆகும். சரி சேனல் உடைபட்டால்,அதுதான் விற்று வாங்கும் வாய்ப்பிருக்கிறதே.அலையோடு சேர்ந்து நீங்களும் அதன் திசையில் பயணியுங்கள்.அது உங்களைக் கரைக்கு கொண்டு வந்து விடும்.கோல்டன் ரூல்ஸை மட்டும் சரியாக ஃபாலோ பண்ணுங்கள்.வாழ்த்துக்கள்.வரும் வாரத்திற்கான வழிப் பயணம் இதோ
EUR/USD
BUY ABOVE : 1.316 T1- 1.322, T2- 1.328 SL- 1.308
SELL BELOW : 1.303 T1- 1.297, T2-1.291 SL-1.310
வியாழன், 2 மே, 2013
பொட்டல்:MCX LEVEL - GOLD- DOUBLE TARGET ACHEIVED
இந்த வாரம் கொடுத்த TORTOISE PORTFOLIO பரிந்துரைப்படி http://pottal.blogspot.in/2013/04/tortoise-portfolio-for-week-29-apr-13.htmlMCX GOLD JUN 2013 CONTRACT இரண்டு டார்கெட்டுகளையும் நிறைவு செய்து விட்டது.TORTOISE PORTFOLIO ஐப் பின்பற்றி மேலும் சம்பாதியுங்கள்.உங்களுக்கான இலவச சேவை என்றும் தொடரும்.வாழ்த்துக்கள்.
பொட்டல்:FOREX DOUBLE TARGET ACHIEVED.
கடந்த பதிவுகளில் கணித்தபடியே நமது இரண்டு டார்கெட்டுகளும் இரண்டு நாட்களுக்குள் ரீச் ஆகிவிட்டது.இலாபத்தை கொண்டாடுங்கள்.ஆனால் நமது ஒவ்வொரு அடியும் நஷ்டத்தைச் சமாளிப்பதைப் பற்றியே இருக்க வேண்டும்.மோசமான தினங்களைச் சமாளிக்க ஒரே வழி TORTOISE POTFOLIO GOLDEN RULES வின் படி செயல் படுவதுதான்.
STEP 1: QTY MANAGEMENT: ORDER EVERY TRADE WITH SAME SIZE
STEP 2: EXIT PARTIALLY AT 1st TARGET
STEP 3 : EXIT FULLY WITH 2ND TARGET
STEP 4 : KEEP THE STOP LOSS AT EVERY LEVEL AS PER RULES.
நமது TORTOISE PORTFOLIO 70% லாபம் 30% நஷ்டம் என எதிர்பார்த்து செயல்பட்டாலும் இதுவரை எந்தவொரு STOP LOSS ம் HIT ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆதலால் மோசமான தினங்களை இன்னும் தைரியத்துடன் எதிர் கொள்வோம்.
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE WEEK 29 APR 13
பொட்டல்.:FOREX LEVEL FOR THIS WEEK COMMENCING 29 APR 13
இந்த வாரம் EURUSD Movement ஒரு சேனலில் சென்று கொண்டிருப்பதால் அது மீண்டும் சற்று மேலெழும்ப வாய்ப்புகள் உள்ளது.அது சேனலை உடைக்கும்பட்சத்தில் கரடி முகம் காட்ட ஆரம்பித்துவிடும்.இரண்டு பக்கமும் பயணம் செய்வதற்கான வ்ழிமுறைகள்.
BUY ABOVE - 1.309 TGT-1- 1.314 TGT-2-1.319 TRAILING SL-1.303
SELL BELOW- 1.298 TGT-1- 1.293 TGT-2 1.288 T/SL-1.305
இது இந்த வாரத்திற்கான் முழுமயான டிரெண்ட் அலசல் என்பதால் சரியான தருணங்களில் PROFIT BOOK செய்யவும்,STOP LOSSல் வெளியேறுவதும் இல்லை HEAVY BANK BALANCE வைத்திருந்தால் இந்த லெவலை MAINTAIN செய்வதும் உங்கள் சாமர்த்தியம்.
வெள்ளி, 26 ஏப்ரல், 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO:BOOKED PROFIT
இந்த வாரம் குறிப்பிட்ட இரண்டு பங்குகளும் முதல் டார்கெட்டை தொட்டு பிறகு வாங்கிய விலைக்கு திரும்பியதால் அதனை நஷ்டத்தடுப்பாகக் கொண்டு வெளியேறியிருப்பீர்கள். http://adf.ly/N0xra
திங்கள், 22 ஏப்ரல், 2013
TORTOISE PORTFOLIO:முதல் நாள் முதல் டார்கெட் ரீச்
நமது போர்ட்ஃபோலியோ ஆமை என்றாலும் பங்குகள் காளை வேகத்திலேயே பயணிக்கும்.சில தருணங்களில் நமது பொறுமையப் பரிசோதிக்கும் விதமாக சந்தை ஒரு ஃப்ளாட் மூவ்மெண்டில் செல்லும் போது மட்டுமே நமக்கு ஆமையின் பொறுமை அவசியம்.அதற்காகவே உங்களை ஆமை ஓட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறோம்.இந்த வாரத்தில் முதல் நாளிலேயே NSEல் இரண்டு பங்குகளும் நமது பரிந்துரை விலையில் வாங்கும் வாய்ப்பில் அமைந்து,ஆந்திரா பேங்க் முதல் டார்கெட்டை 95.70 ஐயும்,கோத்ரேஜ் அதிக பட்ச உயரமாக 316.90 ஐயும் தொட்டு முடிவடைந்துள்ளன.இந்த விலையில் பாதி பங்குகளை விற்று விட்டு மீதி பங்குகளை வாங்கிய விலையை நட்டத் தடுப்பாகக் கொண்டு இரண்டாவது டார்கெட்டிற்காக காத்திருக்கலாம்.நமது போர்ட்போலியோவில் வெற்றி சதவீதம் எப்பொழுதும் 70 ற்கு குறையாது என எதிர்பார்ப்பதால் பத்தில் மூன்று பங்குகளே நட்டத்தடுப்பை உடைக்க வாய்ப்புள்ளது.எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கோல்டன் விதிகளை கடைபிடிக்க வேண்டியதே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)