செவ்வாய், 28 ஜனவரி, 2014

GOSIGNUPS: SIGNUPற்கு PAYMENT கொடுக்கும் தளம்:PROOF

SIGNUPஆவதற்கு என மட்டுமே பேமெண்ட் கொடுக்கும் தளம்.ஒருSIGNUP ற்கு 0.04$ கிடைக்கும்.தினமும் 10 முதல் 15 தளங்கள் வரை கிடைக்கும்.உங்களுக்கு ஏற்ற தளங்களினை தேர்ந்து எடுத்து செய்யலாம்.MIN PAYOUT 0.07$ மட்டுமே.MONDAY பே அவுட்.2 மாதம் முன்பே  இதில் பே அவுட் பெற்றேன்.ஆனால் பதிவு செய்ய மறந்துவிட்டேன்.ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளூங்கள்.






HONEY DOLLARZ:உடனடியாக க்ரெடிட் ஆகும் MOBILE PIN VERIFY ஆஃபர்கள்.

HONEY DOLLARZ தளத்தில் நேற்று ஒரே நாளில் நான்கு ஆஃபர்களைச் செய்து சுமார் 0.50$ வரை உடனடி க்ரெடிடினைப் பெற்றேன்.இந்த தளத்தில் பே அவுட் பெண்டிங்க் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



இதில் உங்கள் பெயர்,மெயில் ஐடி,மொபைல் நம‌பர் கொடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் பின் நம்பரினை வெரிஃபை செய்து சப்மிட்  செய்தால் ஆஃபர்கள் உடனடியாகக் க்ரெடிட் ஆகிவிடும்.வாழ்த்துக்கள்.

Jan 25, 2014 Credit Paid to Signup - Max Bupa - CPL - INDIA 12.0000

Jan 25, 2014 Credit Paid to Signup - Unicef-Short Form 15.0000 

Jan 25, 2014 Credit Paid to Signup - HDFC Life C2P short Lead- India 12.5000 

Jan 25, 2014 Credit Paid to Signup - WooIsWoo Social Network (Instant) 9.0000 



வெள்ளி, 24 ஜனவரி, 2014

VIEW FRUIT INDIA: இன்றைய AVAILABLE சர்வேஸ்

VIEWFRUIT INDIAல் செய்து இருப்பவர்களின் மெயிலுக்கு இன்று 2 சர்வேக்கள் வந்திருக்கும்.


2 சர்வேக்களும் எனக்கு ஆரம்ப கட்டத்திலேயே மிஸ் ஆகிவிட்டதால் மேலே செல்ல முடியவில்லை.மிஸ் செய்த இடத்தினைக் குறிப்பிட்டுள்ளேன்.அதில் நீங்கள் ச‌ரியாக பதிலளித்துவிட்டால் மேலே செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.பயன்படுத்திக்கொள்ளூங்கள்.


1.CONSULTING ENGINEER SURVEY.

Missing Place: Are a an engineer of following type:

I selected: general building contractor( answer-1)

I am not qualified

so you can select any other option like Mech Eng etc..


2.GEN POP SURVEY

Are you a female : say"YES"

Missing place

Are you Non facebook user?

I said "NO" So i am disqualifed ( I thought that the survey would be taken about facebook)

You can select YES then You can go ahead.

I think After entering in to the survey would be easy,

CASHNHITS:அதிக வருமானம் தரும் PTSU ஆஃபர்கள்.

PTCஉலகில் நேர்மையாகச் செயல்பட்டு சரியாக பேமெண்ட் கொடுக்கும் தளங்களில் மிகப் பழமையான,நேர்மையான‌ தளம் CASHNHITS. மற்ற தளங்களினைப் போல இந்த தளத்தில் CF TASKS,SURVEY,OFFERWALLS போன்ற சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் PTSU(PAID TO SIGNUP) டாஸ்கினைப் பொறுத்தவரை மிக நேர்மையாக அப்ரூவல் வழங்கும் தளம்.இதில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு விளம்பரம் பார்த்தல் மற்றும் PTSUஆஃபர்களைச் சரியாகச் செய்வது.அந்த வகையில் நான் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஆஃபர்களைச் சரியாகச் செய்து அப்ரூவல் பெற்று சுமார் 4$க்கும் மேல் சம்பாத்தித்து உள்ளேன்.

To Join click on the Banner








மிக முக்கியமான ஒன்று இதில் நாமும் எந்த CHEATINGம் இல்லாமல் ஆஃபர்களைச் சரியாகச் செய்ய வேண்டும்.நமக்கு ஆஃஃப்ரினை வழங்கும் நபரும் ஏமாற்றாமல் பேமெண்ட் அளிக்க வேண்டும்.இல்லையெனில் அவர்களது கணக்கு முடக்கப்பட்டுவிடும்.அதிக பட்சம் 8 ஆஃப்ர்களுக்கு மேல் தவறாகச் செய்தால் உங்கள் கணக்கு முட‌க்கப்பட்டுவிடும்.எனவே எளிதான உங்களால் முடிக்க முடிந்த ஆஃப்ர்களினைத் தேர்ந்தெடுத்துச் சரியாகச் செய்யுங்கள்.ஆஃப்ரினை முடித்த பிறகே சப்மிட் செய்யுங்கள்.இது உங்களது பே அவுட்டினை விரைவாகப் பெற உதவும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

நாம் பங்கு பெற்று வரும் பல்வேறு SURVEY ஜாப் தளங்களின் மிகப் பெரிய குறைகள் அதிகபட்ச பே அவுட் தொகை (15$ TO 20$) மற்றும் சரியான பேமெண்ட் ப்ராசெஸ்ஸர் இல்லாமை(உதாரணம் :பேபால்,பேய்ஷா இல்லாமல் போன்ற ஆப்ஷன்ஸ் இருப்பது) மற்றும் அதிக சர்வே ஜாப்ஸ் கிடைக்காதது மற்றும் ஜாப்ஸ் பற்றிய தகவலினை நாம் பெறமுடியாதது(இமெயில் வழியாக)போன்ற பல சிக்கல்கள் இருக்கும்.அது போல அல்லாமல் குறைந்த பேபால் பே அவுட் 3$ உடைய இந்திய சர்வே ஜாப் தளங்களும் இருக்கின்றன.அந்த வகையில் நான் PAYMENT பெற்ற முதல் தளம் VIEWFRUIT INDIA.இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.



 இரண்டாவதாக நான் பணிபுரிந்துவரும் தளம் .

iPanel Online






இதன் சிறப்புகள்:

1. குறைந்த மினிமம் பே அவுட் (ரூ 200)

2. பேபால் பே அவுட்.(பேபால் இருக்கும் தளங்களில் நம்பிக்கையுடன் செயல்படலாம் என்பது என் அனுபவம்.

3.அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் ஒரே சர்வேயில் கூட நீங்கள் பே அவுட் எடுக்கும் அளவிற்கு சுமார் 50 ரூபாய் முதல் 200 ரூ வரையுள்ள சர்வே கிடைக்கிறது.

4.வாரம் 6 முதல் 10 சர்வே வரை கிடைக்கிறது.

5.சர்வேயில் பாஸாகாவிட்டாலும் பங்கேற்றினாலும் பணம் கிடைக்கும்.

6. தினமும் லாக் இன் ஆவதற்கும் பணம் கிடைக்கும். 

இது போக இன்னும் ஏராளமான சிறப்புகள் உள்ளது.

மேலும் இது PAYPAL உள்ள  தளம் என்பதால் எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம் என்பதால் பரிந்துரைக்கிறேன்.விரைவில் பேமெண்ட் ப்ரூஃப் உடன் சந்திப்போம்.

முயற்சி செய்ய விரும்புவுகிறவர்கள் கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.

http://in.ipanelonline.com/register?inviter_id=2085830



மெயில் மூலம் ச‌ர்வே டிப்ஸ் அவ்வப்பொழுது அனுப்பிவைக்கப்படும்.  

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

PROBUX;ஒரு விநாடியில் உடனடி பே அவுட்:ஆதாரம்.

Probux தள‌த்திலிருந்து சற்று முன் நான் பெற்ற 5$( ரூ 300)க்கான பே அவுட் ஆதாரம்.ஒரே செகெண்டில் ப்ரோவிலிருந்து பேபாலுக்கு பணம் வந்து விடுவதுதான் இந்த தளத்தின் சிறப்பு.PROBUX RENTAL SCHEMEல் இன்வெஸ்ட் செய்பவர்கள் தற்பொழுது பேபால் மூலம் செய்யாதீர்கள்.ஏனெனில் பேபால் ஃபீஸ் சுமார் 16% அதாவது 20$க்கு 3.20$ கழித்துவிடுவார்கள்.NETTELLERதான் BEST INVESTMENT ROUTE.NETTELLERவழியாக 20$க்கு 0.35$தான் ஃபீஸ் என்பதால் அதிக இலாபங்களைக் கைக் கொள்ளலாம்.NET TELLERல் கணக்கு ஆரம்பித்து வெரிஃபை செய்வது எல்லாம் மிக எளிது.மேலும் உங்கள் VISA,MASTER,MASTEROஆகிய கார்டுகளில் ஏதாவ‌து ஒன்றினை இணைத்து பிறகு ப்ரோ மூலம் ADD FUNDS கொடுங்கள்.ஆனால் பே அவுட் வாங்க பேபால்தான் சிறந்த வழி.





ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஆன்லைன் டைப்பிங் ஜாப்:5வது பே அவுட் 5$ (Rs 300)

ஆன்லைன் டைப்பிங் ஜாப் AYUWAGE மூலம் நான் பெற்ற‌ 5வது பே அவுட்டிற்கான‌ ஆதாரம் 5$ (சுமார் 300 ரூ).

CLICK AND JOIN AND TYPE AND EARN


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys




சனி, 11 ஜனவரி, 2014

PART TIME ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய் (600$) : ஆதாரம்

கடந்த ஆறு மாதங்களில் பகுதி நேர ஆன்லைன் ஜாப்பில் நான் சம்பாதித்துள்ள தொகை சுமார் முப்பந்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் என எண்ணும் பொழுது எனக்கே ஆச்ச‌ரியமாக உள்ளது.காரணம் ஆரம்பத்தில் ஆன்லைன் ஜாப்பில் பலரும் நினைப்பது போல் இவர்கள் கொடுக்கும் 1 சென்ட் ( 50 பைசா),2 சென்ட் ( 1 ரூ) தொகையினைக் கொண்டு என்ன பெரிதாக சம்பாதித்து விட முடியும் என்ற அலட்சியத்தினால் பல மாதங்களை வீணடித்துவிட்டேன்.

தினம் சராசரி நான்கு மணி நேர உழைப்பில் முதலாளி தொல்லை,மேனேஜர் தொல்லை,விடுப்பின்மை,அலுவலக நேர அலைச்சல்,பயண நேரம்,பண‌ விரயம் என எந்த பிக்கல் பிடுக்கல் இல்லாமல் எனக்கு நானே முதலாளியாக இருந்து கொண்டு எனக்கு விருப்பமான சூழ்நிலையில்,வீட்டிலிருந்தே இந்த தொகையினைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதினை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அதற்கான பேபால் ஸ்டேட்மென்ட் பக்கங்களினை இந்திய ரூபாய் மதிப்பில் என் வங்கிக் கணக்கிற்கு வந்ததற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

சுமார் 35000 ரூபாய் (600$) இதுவரை பெற்றது.இன்னும் சுமார் 2000 ரூபாய் தொகை நிலுவையில் உள்ளது.ஆதாரம் இல்லாமல் எதனையும் வெளியிடக் கூடாது  என்பதால் நான் அதை மிகைப் படுத்தவில்லை.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.நீங்களும் முயற்சி செய்தால் உங்கள் பகுதி நேர வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.





நியோபக்ஸ் மினி ஜாப்ஸ் மூலம் கிடைத்த 10$ பேஅவுட் ஆதாரம்.

இந்த வாரம் நியோபக்ஸில் நான் செய்த பல்வேறு மினி ஜாப்ஸ் மூலம் வாங்கிய பே அவுட்டிற்கான ஆதாரம் 10$ (ரூ 600).

மேலும் வரவிருக்கும் இந்த வார பென்டிங் பே அவுட்ஸ்

CLIXSENSE = 8$,

AYUWAGE = 5$



வெள்ளி, 10 ஜனவரி, 2014

இந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA

இன்று இந்த தளத்தில் 


வித்தியாசமான ஒரு TV PROGRAMME சர்வே கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பு Rs 50/-

ENTRY TIPS:

LIVE IN : WEST BENGAL

FAMALE; YES

BEGALI UNDERSATAND: YES

WORKING FULL TIME;

AGE 24,OFFICE EXCUTIVE,INCOME 4LAKH

இந்த விவரங்களைக் கொடுப்பதன் மூலம் உள்ளே என்ட்ரியாகிவிடலாம்.

பிறகு ஒரு ஆடியோ பெங்காலி மொழியில் ஒலிக்கும்.எனக்கு ஏற்கனவே இந்தி,நேபாளி உட்பட 5 மொழிகள் தெரியும் என்பதால் எளிதில் புரிந்து பாஸாகிவிட்டேன்.உங்களுக்குப் புரியாவிட்டாலும் ஒலியமைப்பைக் கவனித்து எந்த இடத்தில் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை அவ்வப்பொழுது கவனித்து  கருப்புப் பெட்டியில் க்ளிக் செய்து படங்களைத் தேர்ந்தெடுத்து அழுத்தி ஏதாவது க‌மெண்ட் சும்மா HAPPY,SURPRISE,SADNESS,NEUTRAL,ANGER  என  எழுதவேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வரை கதை முடியும் வரை  HAPPY,SURPRISE,SADNESS,NEUTRAL,ANGER என மாறி மாறி ஏதாவது எழுத வேண்டும்.பிறகு கதையினைப் பற்றி ஏதாவது கமெண்ட் எழுத  வேண்டும்.அதற்கு வாய்ப்பாக ஏற்கனவே சில கமெண்ட்ஸ் கொடுத்திருப்பார்கள்.அதனி எடிட் செய்து என்டர் செய்து விடுங்கள்.மொத்தத்தில் கதை உங்களை சோகமாக்கியது என எழுத வேண்டும்.REASON:Anuradha and asim are got success and throw mira out from the house and send adhiraj to jail.It is really  a bad ending.

கதை இதுதான்.


 Meera and Adhiraj, who is a widower, meet in Darjeeling; they like each other but keep silent.
 Adhiraj comes to Meera’s house in Halishar with a marriage proposal for her.
 Meera and Adhiraj get married.
 After marriage, Meera comes to Gangakuthir , Adhiraj’s sprawling mansion where she meets Anuradha.
 Meera realizes that Anuradha cannot stand her as she had taken Adhiraj’s dead wife, Radharani’s place.
 Anuradha poisons Meera’s mind, making her believe that Adhiraj is still in love with Radharani.
 Anuradha manages to bring about a distance between Meera and Adhiraj.
 Radhrani’s cousin Ashim tells Meera that his sister had died of unnatural causes.
 Adhiraj gets angry seeing Ashim alone with Meera and punches him in the face.
 Meera comes to know that Adhiraj only loves her; everything else was Anuradha’s lie.
 Adhiraj’s grandmother, who is afflicted with Alzheimer’s, mumbles incoherently, leading Meera to suspect that Adhiraj may have killed Radharani.
 Rummaging through old files, Meera comes to know that the police believed Radharani’s death was an accident.
 Meera discovers the remains of Radharani’s corpse.
 The police again open Radharani’s case file and start investigating her murder.

event in the storyline particularly exciting

 Meera discovers the murder weapon used to kill Radharani.

 Ashim blackmails Adhiraj.
 Anuradha almost succeeds in separating Meera and Adhiraj, when Meera comes to know that the body found earlier was that of a woman in a nearby slum.
 Anuradha and Ashim succeed in getting Adhiraj arrested for the murder of his wife. Meera is determined to fight for her husband.

 Other (please specify)

 கடினமான சர்வே போல இருந்தாலும் கவனமாகச் செய்தால் வெற்றி பெறலாம் வாழ்த்துக்கள்.

திங்கள், 6 ஜனவரி, 2014

VIEW FRUIT INDIAதளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட்

VIEW FRUIT INDIAதளத்திலிருந்து நான் பெற்ற 2வது பே அவுட்டிற்கான ஆதாரம்.செய்த பணி வெறும் மூன்று சர்வேக்கள் முடித்தது.

http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==



புதன், 1 ஜனவரி, 2014

படுகை கோல்டன் மெம்பர்ஷிப் :3$ (Rs200)INCENTIVE OFFER




இனிய புத்தாண்டினை நாம் வரவேற்றுக் கொண்டாடினாலும் எந்த விலைவாசியும் குறைந்ததாக சரித்திரம் இல்லை.நமது வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளத்தான் நாம் வழிவகை செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க படுகை.காம் பயிற்சி அளித்து வருகிறது.படுகையில் கோல்டன் மெம்பராக நான் இணைந்த ஆறு மாத்திற்குள் பகுதி நேரமாக நான் சம்பாதித்த தொகை சுமார் 35000 ரூபாய்க்கும் மேல்.அதற்கான ஆதார லிங்க்.



நீங்கள் பகுதி நேர வேலைவாய்ப்பினைத் தேடிக் கொண்டிருக்கும் இல்லத்தரசியாகவோ அல்லது கல்லூரி மாணவர்களாகவோ அல்லது கணிணியுடன் எந்நேரமும் தொடர்பில் உள்ள வேலை செய்பவராகவோ,தொழில் செய்பவராகவோ,ஓய்வு பெற்றவர்களாகவோ இருக்கலாம்.எல்லோருக்கும் ஏற்ற வேலைதான் ஆன்லைன் வேலை.24 X 7 மணி நேரமும் கிடைக்கும் DATA ENTRY TYPING JOBஉட்பட பலதரப்பட்ட ஆஃபர்களையும்,மினி ஜாப்கள்,SURVEYS மூலமும் உங்களுக்கு வசதியான நேரத்தில் பணம் சம்பாதிக்கலாம்.

தேவையான தகுதி சராசரி ஆங்கில அறிவும்,கணிணி அறிவும் மட்டுமே.படுகையின் பயிற்சியை மேற்கொண்டால் எளிதில் சம்பாதிக்கலாம்.


அந்த வகையில் 2014 புத்தாண்டு ஆஃப்ராக படுகை.காமில் என்னுடைய ரெஃப்ரலாக கோல்டன் மெம்பராக இணைபவர்களுக்கு இணைந்தவுடன் 3$ (PAYPAL INSTANT PAYMENT) PAYPAL கணக்கிற்கு அல்லது சுமார் 200 ரூபாய் ஊக்கத் தொகையாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும்.

புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து பிறகு கோல்டன் மெம்பராக அப்கிரேட் செய்து கொள்ளுங்கள்.





ஏற்கனவே இணைந்துள்ள புதிய மெம்பர்கள் அப்கிரேடு ஆக விரும்புகிறவர்கள் இணையும் பொழுது பின்னூட்டத்திலோ அல்லது தொலைபேசியின் வாயிலாக ADMIN( ATHI SIR) டம் தகவல் கொடுத்தோ ரெஃப்ரலாக "கிருஷ்ணன்" என்ற பெயரினைப் பயன்படுத்தவும்.

படுகையில் எனது ரெஃப்ரலாக கோல்டன் மெம்பராக நீங்கள் இணைந்தவுடன் இங்கு பின்னூட்டத்தில் உங்கள் பெயர்,வங்கிக் கணக்கு எண், அல்லது PAYPAL ID ஆகியவற்றினைத் தெரியப்படுத்தினால் எல்லாம் உறுதி செய்யப்பட்டவுடன் 3$ சுமார் 200 ரூபாய் பணம் அனுப்பப்ப‌டும்.

இந்த ஆஃபர் தொகையும் காலாவதி நேரமும் எந்த நேரமும் கூட்டப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் அல்லது தகுந்த அறிவிப்புடன் நிறுத்தப்படலாம்.எனவே விரைந்து இணைந்து பயன்பெறுங்கள்.

இன்றே இணையுங்கள்.ஏராளமாக சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.