ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப்ஸ் மூலம் பகுதி நேரமாகக் கூட எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.
சர்வே ஜாப் செய்ய எந்த முதலீடும் தேவையில்லை.ஆள் சேர்க்கும் ஆன்லைன் வேலையும் இல்லை.சற்று சாமர்த்தியமும்,சாதாரண BROWSING KNOWLEDGE ம் இருந்தால் போதும்.
வல்லரசாகிக் கொண்டிருக்கும் இந்தியாவினை நோக்கி பல ஆன்லைன் சர்வே தளங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வளரும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே சர்வேக்களை வழங்கிக் கொண்டிருந்த சர்வே கம்பெனிகள் இன்று இந்தியர்களுக்கு எல்லையில்லா சர்வே வேலைகளான கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்லைன் ஜாப் விழிப்புணர்வு குறைவு காரணமாக இதனை நம்மில் பலர் அலட்சியப்படுத்திவிடுகின்றோம்.