மார்ச் மாத ஆன்லைன் வருமானம் ரூ 9000/- :ஆதாரங்கள்(பதிவு 3)
சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. இந்த லிங்கினைக் Click செய்து வரும் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதற்கு முந்தைய மாத ஆதாரங்கள் கிடைக்கும்.ஒவ்வொரு லிங்காகக் க்ளிக் செய்து செல்லவும்.
http://www.allinallonlinejobs.com/2015/02/7000-2.html
சரி ஏன் பகுதி நேரம் என்று குறிப்பிடுகிறோம் ?
நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,இக்ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.
சரி எல்லோருக்கும் மாதம் பத்தாயிரம் என்பது சாத்தியப்படுமா?
எதனையும் திட்டமிட்டுச் செய்தால் எல்லாமே சாத்தியம்தான்.
5000 TNPSC பணியிடங்களுக்கு அப்ளை செய்வோரின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் மேல் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை 5000 பேர் தவிர மீதம் 9,95,000 பேரும் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் TNPSC தேர்வினை யாரும் குறை சொல்ல முடியாது அல்லவா?
இந்த 5000 பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்க தமிழ்நாட்டில் 5000க்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்கள் நடத்தப்பட்டு வரலாம்.
சராசரியாக 1 மையத்திற்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதற்காக யாரும் பயிற்சி மையங்களையோ இல்லை TNPSC தேர்வினையோ குற்றம் சொல்ல முடியாது என்பது போலத்தான் ஆன்லைன் ஜாப்பும்.
பலரும் எதனையும் திட்டமிடாமல் செய்யத் தொடங்குகின்றனர்.வந்தவுடனேயே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் அல்லது ஒரிரு தளத்திலேயே அள்ளிவிடலாம் என பணத்தினை பல்க்காக நம்பகமற்ற தளங்களில் முதலீடு செய்து ஏமாந்துவிட்டு மூட்டை கட்டி விடுகின்றனர்.
நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.
எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.
நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.
இந்த ஆதாரங்களில் கூட சுமார் 80% வருமானங்கள் முதலீடற்ற வருமானங்களே.
Ad Clicks Jobs, Survey ஜாப்ஸ்,Website அஃப்ளியேட் ஜாப்ஸ்,கேப்ட்சா என்ட்ரி ஜாப்ஸ்,ஃபேஸ்புக் லைக் ஜாப்ஸ்,ஆஃபர்ஸ்,டாஸ்க்ஸ்,மினி ஜாப்ஸ் என பலதரப்பட்ட வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.
உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால்
சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக
ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.
நமது
தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக
வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும்
தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக
வழங்கியுள்ளது.
பாடத்திட்டங்கள் சற்றுக்
கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட
முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி
வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம்
சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால்
வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
இந்த மாதம் மட்டும் சுமார் 2700ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள் நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள் பார்க்க..
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/template/NamlServlet.jtp?macro=edit_post&node=3207

சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.
70% சம்பாதிக்கும் வாய்ப்புகளை இலவசமாகவே வழங்கியுள்ளது நமது தளம்.30% சேவை மட்டுமே கோல்டன் மெம்பர்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கப்படுகிறது.அதற்கான ஆண்டுக் கட்டணம் 707ரூ மட்டுமே .இது ஒரு PRE KG வகுப்பு குழந்தைக்கு கட்டும் 1 மாத ஸ்கூல் ஃபீஸை விட மிகக் குறைவே என்பது எல்லோருக்கும் தெரியும்.இதனையும் செலுத்தப் பயப்படும் பலர் இருக்கிறார்கள்.அப்படி இருப்பவர்கள் இலவச வாய்ப்புகளைப் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளுங்கள்.எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.
ஏனெனில் புதிதாக வருபவர்களுக்கு பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது.பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.உங்களோடு இணைந்து ஆன்லைனில் மாதம் 10000ரூபாய்க்கு ஆதாரங்களை காட்ட வேண்டிய கடமை நமது தளத்திற்கு இருக்கிறது.எனவே நம்பிக்கையில்லாதவர்களிடம் வாதாடி பொன்னான நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை.
இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
Rs 8870/-(சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்)க்கான ஆதாரம் இது.
அனுபவங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.
ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

PAGE 1
PAYPAL STATEMENT(1) FOR THE MONTH OF MAR 2015
66$ X Rs62= Rs 4100/-
66$ X Rs62= Rs 4100/-
PAGE 2
PERFECT MONEY STATEMENT FOR THE MONTH OF MAR 2015
22$ X Rs62= Rs 1450/-
22$ X Rs62= Rs 1450/-
PAGE 3
PAYZA STATEMENT MAR 2015
10$ X Rs62= Rs 620/-
BANK STATEMENT MAR 2015( PADUGAI.COM AFFILIATE COMMISSION)
Rs 500/-
10$ X Rs62= Rs 620/-
PAGE 4
BANK STATEMENT MAR 2015( PADUGAI.COM AFFILIATE COMMISSION)
Rs 500/-
PAGE 5
COINBASE STATEMENT FOR THE MONTH OF MAR 2015
ACCUMULATED BITCOIN EARNING PROOFS 0.08BTC=RS 1400/-
ACCUMULATED BITCOIN EARNING PROOFS 0.08BTC=RS 1400/-
PAGE 6
FLIPKART VOUCHERS EARNED FROM SURVEY JOBS= RS 100/-+RS 100/-+RS 400=
TOTAL= RS 600/-
TOTAL= RS 600/-
PAGE 7
DD PROOF EARNED FROM SURVEY JOBS= RS 200/-
TOTAL
RS 4100+1450+620+500 +1400+ 600+200_= TOTAL = RS 8870/-
RS 4100+1450+620+500 +1400+ 600+200_= TOTAL = RS 8870/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக