திங்கள், 9 மார்ச், 2015

பல்வேறு ஆன்லைன் பணிகள் மூலம் பெற்ற பிட்காயின் பேமெண்ட் ஆதாரம்:23$(ரூ 1400/‍-)

பிட்காயின்: பெயரைக் கேட்டாலே அதிரும் ஆன்லைன் க்ரிப்டோ கரன்சி.

இன்று இதற்கு மாற்றாக எத்தனையோ க்ரிப்டோ கரன்சிகள் வந்துவிட்டாலும் எப்போதும் சூப்பர் ஸ்டார் கரன்சி இதுதான்.அந்த அளவு ஆன்லைனில் எல்லா சேவைகளிலும் இது முக்கிய இடத்தினைப் பிடித்துவிட்டது.இன்று பல முக்கிய தளங்கள் பிட்காயினை டாலர்,யூரோவிற்கு அடுத்தபடியாக அங்கீகரித்து வருகின்றன. அந்த அளவிற்கு ஒரு பாதுகாப்பான நெட்வொர்க்கினை அமைத்துக் கொண்டுள்ளது.




ஆன்லைன் ஜாப்பிலும் பல பயன்பாடுகளில் பிட்காயின் தேவைப்படுவதால் பல்விதமான ஆன்லைன் பணிகள் மூலம் நாமும் பிட்காயினை சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.அதனை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதோடு நமது வங்கிக் கணக்கிற்கும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

நாம் செய்யும் ஆன்லைன் பணிகள் மூலம் பெறும் வருவாய் எல்லாமே வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் பெறப்படுவதால் உங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டபூர்வமான ஒன்றாக ஆகிவிடுவ‌தால் க்ரிப்டோ கரன்சி பரிவர்த‌தனைகளைப் பற்றி கவலை வேண்டாம்.

மற்றபடி அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கான ரிஸ்க் உங்களுடையதே.

ஆன்லைனில்BITCOIN FAUCETS,HYIP,200% ROI IN 5DAYS,PAID VERTS,BAP, SHARES BUYING, BTC EXCHANGES AFFILIATE INCOME,CRYPTO CURRENCY CONVERSIONS(STELLAR,LITECOIN,DOJECOIN) பணிகள் உட்பட பல்வேறு ஆன்லைன் பணிகள் மூலம் சேகரித்த சுமார் 0.08 பிட்காயினுக்கான (23$(ரூ 1400/‍)க்கான பேமெண்ட் ஆதாரம் இது.



தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ம‌திப்பு மேல் நோக்கி உயரத் தொடங்கியுள்ளதால் பிட்காயினை இருப்பு வைத்திருந்தாலே போதும்.பிக்ஸ்ட் டெபாசிட் போல இன்னும் சில மாதங்களிலேயே 30% முதல் 50% வரை இலாபமீட்ட வாய்ப்புகள் உள்ளன.


இது இந்த வாரத்திற்கான பிட்காயின் சார்ட்.இதில் தோன்றியுள்ள REVERSED HEAD AND SHOULDER PATTERNஆனது இதன் மதிப்பினை உயர்த்தப் போவதற்கான அறிகுறி.இது 275$ ஐத் உடைத்துக் கொண்டு மேலே எழும்பத் தொடங்கியுள்ளதால் சீக்கிரமே 1 பிட்காயின் மதிப்பு 325$(T1) முதல் 375$ (T2)வரை செல்வதற்கான வாய்ப்புகளை இந்த சார்ட் காட்டுகிறது.

பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் பிட்காயின் சேகரிப்பதற்கான வழிமுறை ஆலோசனைகள் கோல்டன் மெம்பர்களுக்கு நமது தளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக