பெரும்பான்மையான PAID TO CLICK (PTC) தளங்கள் போலியானவைகளாகவே இருக்கின்றன.அவைகளில் சேர்ந்து மினிமம் பே அவுட் வாங்குவதற்குள் உங்களையே ஏமாற்று பேர் வழி என்று உங்கள் கணக்கினை டிஸ்மிஸ் செய்து வெளியேற்றிவிடுவார்கள்.ஆதலால் புது தளங்களினை கண்டறிய விரும்பினால் அதன் பழைய வரலாற்றினை கூகுளில் படித்து அறிந்து செயல்படவும்.சரி நாம் நம்பிக்கையாகச் செயல் பட்டு வரும் PTC தளங்களில் கூட சிலரது கணக்கு டிஸ்மிஸ் ஆகிவிடும்.அது நீங்கள் தெரிந்து செய்த தவறினாலோ அல்லது தெரியாமல் செய்த தவறுகளினாலோ இருக்கலாம்.ஆதலினால் அந்த தளங்களின் TERMS OF SERVICEஐ நன்றாகப் படித்து தெரிந்து செயல்படவும்.நாம் செயல்படும் தளங்களின் மிக முக்கியமான ரூல்ஸ் ஒரு கம்யூட்டருக்கு ஒரு அக்கௌண்ட்தான் ஓபன் செய்ய முடியும்.அதில் பல அக்கௌண்ட்களை ஓபன் செய்ய முயற்சித்தால் உங்கள் அக்கௌண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிடும்.ஆனால் ப்ரொசிங் சென்டர் போன்றவற்றிற்கு விதிவிலக்கு உண்டு.அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் அக்கௌண்டினை வெவ்வேறு கம்யூட்டர்களில் லாக் இன் செய்து விளம்பரம் பார்க்கக்கூடாது.உங்கள் ரெஃபர் ஐடியினைக் கொண்டு உங்கள் கம்யூட்டரில் வேறு அக்கௌண்ட் ஓபன் செய்யக் கூடாது.மேலும் GET PAID,GOLD TASKS தளங்களில் நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் அது லாக் அவுட் ஆகாத நிலையில் மற்றொருவரின் ரெஃபரல் பேனர் மீது க்ளிக் செய்யாதீர்கள்.உங்கள் ஐடி DISABLE ஆகிவிடும்.பிறகு புது இமெயில் மற்றும் புது பேபால் அக்கௌண்ட் கொண்டுதான் புது கணக்கு ஆரம்பிக்க முடியும்.அதற்கு புது பேங்க் அக்கௌண்ட் தேவைப்படும். நியோ மற்றும் ப்ரோவில் ரெஃப்ரல் ப்ரோகிராமில் சேர்ந்திருந்தால் தினமும் அதில் வரும் நான்கு ஆரஞ்ச் பேனர் விளம்பரங்களினை கண்டிப்பாக க்ளிக் செய்ய வேண்டும் இல்லையெனில் அவர்கள் மூலம் வரும் கமிசன் அன்றைய தினம் கட் ஆகிவிடும்.மேலும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களினை அந்தந்த தளங்களினில் உள்ள PROBLEMS AND DOUBTSபகுதியில் படித்தோ இல்லை கேட்டு தெரிந்து கொண்டு செயல் படுங்கள்.இது ஒன்றும் GET RICH QUICK PROGRAM அல்ல.உங்கள் பகுதி நேர தேவையினை நிறைவேற்ற இதில் சம்பாதித்துக் கொள்ளலாம்.அவ்வளவுதான்.இல்லையெனில் நீண்ட இலக்குடன் விடாமுயற்சியுடன்செயல்படுங்கள்.அது உங்கள் முக்கிய வருமானமாக மாறிவிடும். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக