நமது ஆறாவது தினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் இது. DOLLAR SIGNUP தளத்திலிருந்து சரியாக 5வது நாளில் பெற்ற வருமானம் இது.இந்தப் பணி மேலும் 4 தளங்களில் கிடைத்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு...
சனி, 28 ஜூன், 2014
OFFER NATION:அரை டாலர் ஆஃபர்(ரூ 30)உடனடியாக உங்கள் கணக்கில்
நாம் குறிபிட்டுள்ள எல்லா தளங்களிலுமுமே தினம் ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன.சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தினால்தான் ஆன்லைஜாப்பில் பணம் ஈட்ட முடியும். அந்த வகையில் பல வருடங்களாகச் சரியாக பணம் அளித்து வரும் ஆஃபர் நேசன் தளத்தில் தற்போது உடனடியாகக் கிரெடிட் ஆகும் அரை டாலர் (0.48$) ஆஃபர் உள்ளது.
OFFERNATION - WORLDWIDE OFFERS
SIGNUP WITH OPINION WORLD
OFFERNATION - WORLDWIDE OFFERS
SIGNUP WITH OPINION WORLD
அந்த தலைப்பின் மேல் க்ளிக் செய்து சென்றால் வரும் Register பகுதியில் உங்கள் பெயர்,மெயில் ஐடி கொடுத்து பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு ஒரு கன்ஃபிமேஷன் மெயில் வரும்.அதனைக் க்ளிக் செய்து வரும் ப்ரோஃபைல் சர்வேயில் சில விவரங்களை முடித்து சப்மிட் செய்தவுடன் ஆஃபர் உறுதியாகி மீண்டும் ஒரு வெல்கம் மெயில் வரும்.உடனே ஆஃபர் நேஷனில் சென்று அந்த ஆஃபர் பகுதியின் கீழ் உள்ள சப்மிட் பட்டனைக் க்ளிக் செய்து சப்மிட் செய்தால் போதும்.5 நிமிடத்தில் ஆஃப்ர் க்ரெடிட் ஆகிவிடும். நீங்கள் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தால் புதிய மெயில் ஐடி மூலம் ஆஃபரைச் செய்யலாம்.ஏற்கனவே ப்யன்படுத்தப்பட்ட மெயில் ஐடியினைப் பயன்படுத்தினால் ஆஃபர் க்ரெடிட் ஆகாது.
புதியவர்கள் கீழ்கண்ட பேனரைக் க்ளிக் செய்து ஆஃபர் நேஷனில் இணைந்து கொள்ளுங்கள்.மினிமம் பே அவுட் 1$தான்.வாழ்த்துக்கள்.
க்ளிக்சென்ஸ்:சர்வே,ஆஃபர் பணிகள் மூலம் பெற்ற 10$(ரூ 600)பண ஆதாரம்.
க்ளிக்சென்ஸ் தளத்தில் நமது தினசரிப் பணிகளான சர்வே,ஆஃபர் பணிகள் வாய்ப்பினைச் சரியாகக் கவனித்து செய்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் நான் பெற்ற மற்றுமொரு 10$(ரூ 600)க்கான பண ஆதாரம் இது.
இந்த மாதத்தில் இந்த தளத்திலிருந்து மட்டும் 28$க்கும்(ரூ 1700) மேல் பே அவுட் பெற்றுள்ளேன்.மற்றுமொரு தினசரிப் பணீயான க்ரௌட் ஃப்ளவர் டாஸ்குகள் கிடைக்காத மந்தநிலையிலும் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் எளிதில் சம்பாதிக்கலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி ஆஃபர் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 27 ஜூன், 2014
மினிஜாப்ஸ்: 2வது பே அவுட் ஆதாரம் 300 ரூ (5$)
MINIJOBZ தளத்திலிருந்து பெற்ற 2வது பே அவுட் 300 ரூ (5$)க்கான ஆதாரம் இது. இந்தியரால் நடத்தப்படுவதால் நேரடியாக வங்கிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.மற்றவர்கள் பேபால் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
Join by this link
http://www.minijobz.com/116
மேலும் விவரங்களை இங்கே காணலாம்.
http://www.allinallonlinejobs.com/search/label/MINIJOBZ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)