Pages

வியாழன், 30 அக்டோபர், 2014

PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 11வது பேமென்ட் ஆதாரம் 5.50$(Rs 330/-).

PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து ஏந்த முதலீடும் இல்லாமல் நேற்று பெற்ற 11வது பேமென்ட் ஆதாரம் இது.



கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எல்லோருக்கும் பணம் வழங்கி வரும் Stable தளம் இது.


இதிலுள்ள BUY ADS  வாய்ப்பினைப் பயன்படுத்தி எடுக்கும் ரிஸ்க்கிற்கு ஏற்ப அதிகம் சம்பாத்திக்க ஏற்ற தளம் இது.


For Join click here

PaidVerts

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

SHARE CASH GPT :இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் 4.02$ (Rs 250/-)


SHARE CASH GPT தளத்திலிருந்து இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் மூலம் பெற்ற பேமெண்ட் 4.02$(ரூ 250/‍)க்கான ஆதாரம் இது.








இந்த தளத்திலும் ஏராளமான ஆஃபர்வால்ஸ்,சர்வே ஜாப் வாய்ப்புகள் உள்ளன.கடந்த 2 வருடத்திற்கும் மேலாகச் சரியாக பணம் அளித்து வரும் தளம் இது.

தின‌சரிப் பணிகளைச் சரியாகச் செய்தால் ஆன்லைன் ஜாப்பில் நீங்களும் பணத்தினை அள்ளலாம்.வாழ்த்துக்கள்.

சனி, 25 அக்டோபர், 2014

க்ளிக்சென்ஸ் மற்றும் ஆஃபர் நேசன் தளங்களில் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் 12$(ரூ 720)


க்ளிக்சென்ஸ் மற்றும் ஆஃபர் நேசன் தளங்களில் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் 12$(ரூ 720)இவை.

க்ளிக்சென்ஸ் தளத்தில் பெற்ற பேமெண்ட் 10$, முழுக்க முழுக்க சர்வே ஜாப் மூலம் பெற்றது.ஏற்கனவே இந்த மாதம் ஏற்கனவே ஒரு 10$ இதில் பேமென்ட் பெற்றது குறிப்பிடத்தக்கது.நமது தளத்தின் வீடியோ பயிற்சி மூலம் நமது கோல்டன் மெம்பர்கள் பலரும் இது போல இன்று பே அவுட் பெற்றுள்ளார்கள்.இது போல பல தளங்களிலும் விடாமுயற்சியுடன் வேலை செய்து மேலும் பல பேமெண்ட்களைப் பெற வாழ்த்துக்கள். 



For Join Click Here




இது OFFERNATION தளத்தில் பலமுறை செய்யக்கூடிய‌ INSTANT CREDITஆஃபர் மூலம் பெற்றது.

FOR JOIN CLICK ON THE BANNER





சனி, 18 அக்டோபர், 2014

PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 10வது பேமென்ட் ஆதாரம் 3.46$(Rs 200/-).

PAIDVERTS தளத்திலிருந்து நேற்று பெற்ற 10வது பேமென்ட் ஆதாரம் இது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எல்லோருக்கும் பணம் வழங்கி வரும் Stable தளம் இது.

PaidVerts

இதிலுள்ள ஆட்ஸ் பேக் வாய்ப்பினைப் பயன்படுத்தி எடுக்கும் ரிஸ்க்கிற்கு ஏற்ப அதிகம் சம்பாத்திக்க ஏற்ற தளம் இது.





PaidVerts

வெள்ளி, 17 அக்டோபர், 2014

PIXPROFIT: 24/7 மணி நேரமும் 1000 CAPTCHA என்ட்ரிகளுக்கு 1$(ரூ60) தரும் தளம்.

PIXPROFIT தளத்தில் இப்போது 24/7 மணி நேரமும் 1000 என்ட்ரிகளுக்கு 1$(ரூ60) தருகிறது.



இந்த அளவிற்கு கூலியினை எந்த தளமும் தருவதில்லை.மெஹா டைப்பரில் கூட அதிகபட்சம் 0.80$தான் இரவில் கிடைக்கும்.மேலும் அதில் 15 செகென்ட் என்பதால் கிக் அவுட் ஆக வாய்ப்புள்ளது.ஆனால் இங்கே 30 செகெண்ட்  கொடுக்கிறார்கள்.மேலும் கேப்ட்சாவினை தெளிவாகப் புரிந்து டைப் செய்யும் வகையில் பெரும்பாலான வார்த்தைகளையும் கொடுத்து விடுகிறார்கள்.

கேப்ட்சாவினைப் பொறுத்த வரை இதனை விட எளிதாக வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காது.

எனவே இந்த தளத்தில் அதிக கவனம் செலுத்தினால் தினம் 3$ முதல் 4$ பார்க்கலாம்.

மல்டி சாஃப்ட்வேர் பயன்படுத்துபவர்கள் நல்ல ஃப்ளோ கிடைக்கும் போது இதனை மட்டும் தனியாக டிக் செய்து வேலை பாருங்கள்.

நேரடியாக தளங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஃப்ளொ வேகமாக இருக்காது.இரவு 12மணி முதல் காலை வரைதான் ஃப்ளோ கிடைக்கும்.