பேமெண்ட் அளித்து வரும் PTC தளங்களில் இன்று நான் PAYMENTபெற்ற புதிய தளம் SHARE CASH GPT.
மற்ற PTC தளங்களை விட அதிக OFFERWALLS,SURVEY SITES,PTSU OFFERES, போன்ற ஏராளமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.CROWD FLOWER TASKக்கும் உள்ளது. அதிகபட்சமாக SSI SURVEYSகிடைக்கும் GPTதளங்களில் ஒன்று.மற்ற தளங்களில் மிஸ் செய்த SSI SURVEYசர்வேக்களை இந்த தளத்தில் எளிதில் முடித்து பே அவுட் வாங்கிவிடலாம்.LAST CREDITED OFFERSபகுதியில் உள்ள LAST CREDITEDஆஃப்ர்கள் லிங்க் மீது சொடுக்கி அந்த ஆஃபர்களை சரியாகச் செய்வதன் மூலம் சரியான ஆஃப்ர்களை நேர விரையமின்றி முடித்து விடலாம்.பணம் பெற பேபால் இல்லை என்றாலும் இன்ட்ர்நேசனல் அளவில் DIRECT BANK TRANSFERசெய்யலாம்.அதற்கு MIN PAYOUT 5$. PAYZA மூலம் பேஅவுட் பெற MIN PAYOUT 1$ தான்.ஆனலைன் ஜாப்பின் ADDITIONAL INCOME சைட்டாக இதனை வைத்துக் கொண்டு உங்கள் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
CLICK AND JOIN FROM THIS BANNER AND EARN MORE.