PIXPROFIT தளத்தில் இப்போது 24/7 மணி நேரமும் 1000 என்ட்ரிகளுக்கு 1$(ரூ60) தருகிறது.
இந்த அளவிற்கு கூலியினை எந்த தளமும் தருவதில்லை.மெஹா டைப்பரில் கூட அதிகபட்சம் 0.80$தான் இரவில் கிடைக்கும்.மேலும் அதில் 15 செகென்ட் என்பதால் கிக் அவுட் ஆக வாய்ப்புள்ளது.ஆனால் இங்கே 30 செகெண்ட் கொடுக்கிறார்கள்.மேலும் கேப்ட்சாவினை தெளிவாகப் புரிந்து டைப் செய்யும் வகையில் பெரும்பாலான வார்த்தைகளையும் கொடுத்து விடுகிறார்கள்.
கேப்ட்சாவினைப் பொறுத்த வரை இதனை விட எளிதாக வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காது.
எனவே இந்த தளத்தில் அதிக கவனம் செலுத்தினால் தினம் 3$ முதல் 4$ பார்க்கலாம்.
மல்டி சாஃப்ட்வேர் பயன்படுத்துபவர்கள் நல்ல ஃப்ளோ கிடைக்கும் போது இதனை மட்டும் தனியாக டிக் செய்து வேலை பாருங்கள்.
நேரடியாக தளங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஃப்ளொ வேகமாக இருக்காது.இரவு 12மணி முதல் காலை வரைதான் ஃப்ளோ கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக