வெள்ளி, 17 அக்டோபர், 2014

PIXPROFIT: 24/7 மணி நேரமும் 1000 CAPTCHA என்ட்ரிகளுக்கு 1$(ரூ60) தரும் தளம்.

PIXPROFIT தளத்தில் இப்போது 24/7 மணி நேரமும் 1000 என்ட்ரிகளுக்கு 1$(ரூ60) தருகிறது.



இந்த அளவிற்கு கூலியினை எந்த தளமும் தருவதில்லை.மெஹா டைப்பரில் கூட அதிகபட்சம் 0.80$தான் இரவில் கிடைக்கும்.மேலும் அதில் 15 செகென்ட் என்பதால் கிக் அவுட் ஆக வாய்ப்புள்ளது.ஆனால் இங்கே 30 செகெண்ட்  கொடுக்கிறார்கள்.மேலும் கேப்ட்சாவினை தெளிவாகப் புரிந்து டைப் செய்யும் வகையில் பெரும்பாலான வார்த்தைகளையும் கொடுத்து விடுகிறார்கள்.

கேப்ட்சாவினைப் பொறுத்த வரை இதனை விட எளிதாக வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காது.

எனவே இந்த தளத்தில் அதிக கவனம் செலுத்தினால் தினம் 3$ முதல் 4$ பார்க்கலாம்.

மல்டி சாஃப்ட்வேர் பயன்படுத்துபவர்கள் நல்ல ஃப்ளோ கிடைக்கும் போது இதனை மட்டும் தனியாக டிக் செய்து வேலை பாருங்கள்.

நேரடியாக தளங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஃப்ளொ வேகமாக இருக்காது.இரவு 12மணி முதல் காலை வரைதான் ஃப்ளோ கிடைக்கும்.

GOMEZPEER:சாஃப்ட்வேர் RUNNING மூலம் பெற்ற வருமான ஆதாரம் 6$(ரூ 350/-)


எந்த வேலையும் செய்யத் தேவையில்லை.கீழ்கண்ட லிங்க் வழியாகச் சென்று பதிவு செய்து அதில் உள்ள சாஃப்ட்வேரினை டவுண்பொடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான்.இனி நீங்கள் ஆன்லைனில் இருக்கும் நேரங்களில் அதுவும் தானாக இயங்கும்.

இந்த சாஃப்ட்வேரினால் எந்த பாதிப்பும் இல்லை.நம்பிக்கையாக இயக்கலாம்.நான் ஒரு வருடமாக இயக்கி வருகிறேன்.ஆன்லைன் பரிமாற்றம் செய்தாலும் பயப்படத்தேவையில்லாத அளவிற்கு நம்பிக்கையான சாஃப்ட் வேர்.

இது பெரும்பாலும் ஆன்லைனில் இருப்பவர்களுக்கே வருமானத்தரும்.மிகக் குறைந்த வருமானம்தான் என்றாலும் உங்கள் கைக்கு கிடைக்கும்போது அது உங்களின் ஒரு நாள் வருமானமாக மாறிவிடும்.

இது இந்த தளத்திலிருந்து பெறும் 2வது பேமென்ட் ஆதாரம்.


-------------------------------------------------------------------

1st Payment proof Post....
http://www.allinallonlinejobs.com/2014/03/gomez-peerpayment-proof.html
-----------------------------------------

உங்கள் கம்ப்யூட்டரில் குறிப்ப்பிட்ட சாஃப்ட்வேரினை ரன் செய்வதால் கூட நீங்கள் ஆன்லைன் ஜாப்பின் ஒரு பகுதியாக வருமானம் பெற முடியும்.அந்த வகையில் பல கம்பெனிகள் எங்கள் சாஃப்ட்வேரினை ரன் செய்யுங்கள்,அப்கிரேடு செய்யுங்கள் பல மடங்கு வருவாய் பெறுங்கள் எனக்கூறி ஏமாற்றும் வேலைகளும் நடை பெறுகின்றன.மேலும் தெரியாத கம்பெனியின் சாஃப்ட்வேரினை ரன் செய்வதால் ரிஸ்கும் அதிகம்.



அந்த வகையில் உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத குறைந்த ஆனால் உறுதியாக பாதுகாப்பான வருமானம் கொடுக்கக்கூடிய கம்பெனி GOMEZPEERதான்.

கீழேயுள்ள பேனரினை சொடுக்கி இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


 


அதிலுள்ள சாஃப்ட்வேரினை டவுண்லோடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை இன்ஸ்டால் செய்து விட்டால் போதும்.நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுதெல்லாம் அது ஆக்ட்வேட்டாகிவிடும்.

ஆரம்பத்தில் சுமார் 3 முதல் நான்கு மாதங்கள் வரை இந்த சாஃப்ட்வேர் பெண்டிங் நிலையிலேயே இருக்கும்.   

அதன் பிறகே உங்கள் தொடர் ஆக்டிவ் நிலையினைப் பொறுத்து ஆக்டிவ் நிலைக்கு மாறும்.ஆக்டிவ் நிலைக்குப் பிறகு வரும் வருமானங்களே உங்கள் பேமெண்ட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.மினிமம் பே அவுட் 5$ வந்தவுடன் அடுத்த மாதம் 10 TO 20 நாட்களுக்குள் பேமெண்ட் உங்கள் பேபாலுக்கு வந்துவிடும்.இல்லையெனில் சப்போர்ட் டிக்கெட் ஓபன் செய்யுங்கள்.

இது நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம்.



சரி இதனால் கம்பெனிக்கு என்ன பயன்? 

CPU USAGE தான்.சூப்பர் கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்காக நம்மைப் போன்ற  நபர்களின் SYSTEMலிருந்து சுமார் 3% அளவிற்கு CPU ஐப் பயன்படுத்திக் கொள்வார்கள்.இதனால் நமக்கு எந்த இழப்பும் இல்லை.

ஆபத்து?

GOMEZPEERஐப் பொருத்தவரை பலராலும் பயன்படுத்தப்பட்டு பணம் கொடுத்து வருகிறாகள்.இதுவரை எந்த ரிஸ்க் மால்வேரும் பதிவாகவில்லை.

நானும் ஒரு வருடமாக ரன் செய்கிறேன்.பாதுகாப்பனதுதான்.எனினும் பண பரிமாற்றங்களின் போது  SOFTWAREஐ  DEACTIVATE செய்துவிடுவது நல்லது.

யாருக்கு ஏற்றது?

பெரும்பாலும் ஆன்லைனிலேயே இருப்பவர்களுக்கு இது ஏற்றது.பெரிதாக வருமானம் தராது.நான் இதனை இன்ஸ்டால் செய்து ஒரு வருடம் கழித்தே இந்த முதல் பேவுட்டினைப் பெற்றேன்.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு சாஃப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தலாம்.

என்றாவது ஒரு நாள் கைக்குப் பணம் கிடைத்தாலும் அது உங்களுக்கு இலாபம்தானே.

இணைந்து பயன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

புதன், 15 அக்டோபர், 2014

க்ளிக்சென்ஸ் சர்வே ஜாப் மூலம் பெற்ற 11$(ரூ 660)பேமெண்ட் ஆதாரம்.

சர்வேக்களுக்குப் பிரபலமான க்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து இந்த வாரம் பெற்ற பண ஆதாரம் இது.





இந்த வாரத்தில் மட்டும் சுமார் 10 சர்வேக்களுக்கும் மேல் இந்த தளத்தில் முடிக்கப்பட்டது.

இது போல சுமார் 10ற்கும் மேற்பட்ட நேர்மையான பணம் வழங்கும் சர்வே தளங்கள் ஆன்லைனில் உள்ளன.அவற்றில் வேலை செய்வத‌ன் மூலம் சராசரியாக தினம் 2 சர்வே எளிதாக முடிக்கலாம்.வெறும் 10 நிமிட வேளையில் 50ரூ முதல் 300ரூ வரை பார்க்க ஏற்ற ஆன்லைன் வேலை இந்த சர்வே ஜாப்தான்.

நமது தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு இந்த சர்வே வேலைகள் "லைவ்"வாக ரெக்கார்ட் செய்யப்பட்டு மெயிலில் தெளிவான வீடியோவாக அனுப்பப்ட்டு வருகிறது.

வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள்.வாழ்த்துக்கள்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

WHITEPINS+ : தினம் 2 க்ளிக் செய்து 2 யூரோ(ரூ 150) சம்பாதிக்க ஏற்ற தளம்.

தினம் 2 படங்களின் மேல் க்ளிக் செய்தால் 2யூரோ தருவதாகச் சொல்கிறது இந்த தளம்.எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.எந்த முதலீடும் தேவையில்லை.2க்ளிக்தானே என முயற்சித்துப்பார்ப்பவர்கள் முயற்சிக்கலாம்.வந்தால் மலை போனால் க்ளிக்ஸ்.

90 நாட்கள் க‌ழித்தே பேமெண்ட் எடுக்க முடியும்.180யூரோ(சுமார் 14000ரூபாய்)கிடைக்கும்.

ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.


தளம் ஜெர்மன் மொழியில் இருக்கும்.ஆங்கில மாற்றம் செய்து பார்க்கவும்.

இணையும் போது sponsorship என்ற இடத்தில் rkrishnan404@gmail.com  என்ற இமெயில் ஐடியினைக் கொடுக்கவும்.

பிறகு Daily overview என்ற இடத்தில் image comparison என்ற ஆப்சன் X வடிவத்தில் சிகப்புக் கலரில் (Do today work) இருக்கும்.அதனைக் க்ளிக் செய்து சென்றால் வேறு ஒரு பக்கத்தில் வரும் லாக் இன் பகுதியில் மீண்டும் அதே மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் ஆனால் 2 இமேஜ் கிடைக்கும்.அதில் பிடித்த‌ ஒன்றை க்ளிக் செய்யவும்.இவ்வாறு 2 இமேஜ் செய்தால் போதும்.அதற்கு மேல் வேண்டாம்.மறுநாள்தான் 2யூரோ க்ரெடிட் ஆகும்.



இப்படி 90 நாட்கள் செய்த பிறகு பே அவுட் ரிக்யூஸ்ட் கொடுக்கலாம்.

இணைந்த பின் ID PROOF டாக்குமெண்ட் VOTER ID,DRIVING LICENSE,PAN CARD ஏதாவது ஸ்கேன் செய்து அப்லோடு செய்துவிடவும்.

ஸ்க்ரில் மூலம் பே அவுட் எடுக்கலாம்.


ஞாயிறு, 12 அக்டோபர், 2014

EARN ANYTIME :புதியவர்களுக்கு ஏற்ற புதிய DATA ENTRY தளம்.

ஆன்லைனில் 24/7 மணி நேரமும் கிடைக்ககூடிய டேட்டா என்ட்ரி வேலையான கேப்ட்சா என்ட்ரி வேலைகளைப் பழகுவதற்கு ஏற்ற புதிய தளம்தான் EARN ANYTIME.



மிக எளிய முறையில் தீர்வு காணக்கூடிய KOLOTIBABLO SITE போலவே எந்த நேரமும் நல்ல ஃப்ளோ கிடைக்க்கூடிய தளமாகும் இது.

கூலி சற்றுக் குறைவுதான்.0.35$ லிருந்து 0.55$ வரை கிடைக்கிறது.

ஆனால் சாஃப்ட்வேர் இல்லாமலேயே வேகமாக எந்த நேரமும் கேப்ட்சாக்கள் கிடைக்கிறது.

இந்த வேலைக்குப் புதியவர்கள் இதில் முதலில் பழகிக் கொள்ளலாம்.பிறகு பிரபல தளங்களில் வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.

மினிமம் பே அவுட் 3$.பேபால் மூலம் பெறலாம்.

இணைவதற்கு இந்த லிங்க் மூலம் செல்லவும்.