ஆன்லைனில் பலவிதமான சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன.ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆன்லைன் வேலைகள் உள்ளன.
அந்த வகையில் 24/7 மணி நேரமும் நம் வசதிக்குத் தகுந்தாற்போல செய்யக்கூடிய வேலை கேப்ட்சா என்ட்ரி எனப்படும் ஆன்லைன் DATA ENTRY WORK வேலைதான்.எல்லோரும் செய்யகூடிய எளிய வேலை.எந்த நேரமும் கிடைக்கும் வேலை.
பிரபல CAPTCHA ENTRY தளங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அதில் பெரும்பாலான தளங்கள் சரியாகப் பேமெண்ட் வழங்கி வருகின்றன.இது 24 x7மணி நேரமும் இருக்கும் வேலை என்பதால் இதனை ஒரு கைத் தொழிலாகவே செய்யலாம்.
பிரபல தளங்கள்.
1.MEGA TYPERS
2. PROTYPERS
3.KOLOTIBABLO
4.KBTEAM
5.PIXTYPER
6.CAPTCHA2CASH
7. 2 CAPTCHA
இது போன்று இன்னும் பல தளங்கள் நேர்மையாக பேமெண்ட் வழங்கிவருகின்றன.
இந்த வேலையின் குறைபாடுகள்:
1. 24 மணி நேரமும் வேலை கிடைக்கும் என்றாலும் இந்த தளங்களில் நேரடியாகச் செய்யும் பொழுது கேப்ட்சா டிஸ்ப்ளே மெதுவாகவே கிடைக்கும்.இதனால் நீங்கள் வேகமாக டைப்பிங் திறமை உள்ளவர்களாக இருந்தாலும் சரியான ஃப்ளோ கிடைக்காமல் திண்டாட வேண்டி வரும்.
2.மெகா டைப்பர்ஸ் தளங்களில் கேப்ட்சாவினை 15 செகன்ட்டிற்குள் அடித்து முடித்துவிட வேண்டும்.இல்லையெனில் அக்க்யுரெசி குறைப்பார்கள் இல்லை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்.
நிறைகள்:
1.எந்த நேரமும் கிடைக்கும் என்பதால் உங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் செய்து பகுதி நேர வருமானத்தினை அதிகரிக்கலாம்.
2. அலுவலகங்கள்,நெட் சென்டர் என எங்கிருந்தாலும் செய்யலாம்.தனிப்பட்ட கம்ப்யூட்டர்,நெட் கனெக்சன் அவசியம் இல்லை.Shared net connectionலும் செய்யலாம்.
2. அலுவலகங்கள்,நெட் சென்டர் என எங்கிருந்தாலும் செய்யலாம்.தனிப்பட்ட கம்ப்யூட்டர்,நெட் கனெக்சன் அவசியம் இல்லை.Shared net connectionலும் செய்யலாம்.
3 எல்லா தளங்களிலும் இரவு நேரங்களில் நல்ல தொகை கொடுப்பார்கள்.குறிப்பாக பிக்ஸ்டைப்பர் தளத்தில் இரவு 11 மணிக்கு மேல் காலை 7 மணி வரை 1000 என்ட்ரிக்கு 1 டாலர் கொடுப்பார்கள்.இதனால் சுமார் 4 மணி நேரத்தில் நீங்கள் 3$ தினம் சம்பாதிக்கலாம்.மாதம் 5000 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை உங்கள் டைப்பிங் திறமையினைப் பொறுத்து சம்பாதிக்கலாம்.
இதற்குத் தேவையான தகுதிகள்:
1.ஒரு சராசரி வேகம் உள்ள 2ஜி இன்டெர்நெட் கனெக்சன் உள்ள ஒரு சிஸ்டம்.
இந்த வேலைகளுக்கு ஐபி அட்ரஸ் பிரச்சினை எல்லாம் கிடையாது.சிம் உள்ள மோடம் அல்லது மொபைல் இன்டர்நெட் கூட உபயோகப்படுத்தலாம்.ஆனால் சற்று வேகமான நெட் கனெக்சென் இருந்தால் விரைவாக அதிக வேலை பார்க்கலாம்.
2.சராசரி டைப்பிங் ஸ்பீட்.
3.ஆன்லைன் வாலெட் எனப்படும் WEBMONEY,PAYZA,PAYPAL போன்ற பேமென்ட் கணக்குகள்.
2.சராசரி டைப்பிங் ஸ்பீட்.
3.ஆன்லைன் வாலெட் எனப்படும் WEBMONEY,PAYZA,PAYPAL போன்ற பேமென்ட் கணக்குகள்.