Pages

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

சர்வே ஜாப் எப்படி செய்வது? 30 SEP 14 CLIXSENSE SURVEYசாம்பிள் வீடியோ.

குறைந்த பணியில் அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள சர்வே ஜாப்பினை எப்படி செய்வது என்பதற்கான சாம்பிள் வீடியோ இது.

இன்று க்ளிக்சென்ஸில் முடிக்கப்பட்ட சர்வேயின் சாம்பிள் வீடியோ இது.
இந்த சர்வே கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



VIEW IN FULL SCREEN

சுமார் 5 நிமிடப் பணியில் 30ரூ சம்பாதித்துவிடலாம்.இது மிகக் குறைந்த தொகை.சர்வே ஜாப்பினைப் பொறுத்த வரை சராசரியாக 60 ரூ முதல் 300 ரூ வரை எளிதில் சம்பாதிக்கலாம்.

இது போன்ற சர்வேக்கள் உங்களுக்கு கிடைக்க உங்கள் ப்ரோஃபைல் சர்வேக்களை நீங்கள் சரியாக நிரப்பியிருக்க வேண்டும்.

இது போல சுமார் 20க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் இந்த மாதம் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக