தற்போது EMONEY SPACE VOTE LISTல் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள GRAND BUXற்கு அடுத்தபடியாக தற்போது மிக வேகமாகப் பிரபலமாகி 2வது இடத்தில் உள்ள தளம் BUXVERTISEஆகும்.
இந்த தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு ரென்டல் ரெஃபரல்களையே சார்ந்துள்ளது. ரென்டல் ரெஃப்ரலுக்கு நல்ல ஆவரேஜ் கிடைக்கிறது.INSTANT PAYOUT.
தற்போதைய சூழ்நிலையில் நல்ல ரென்டல் ஆவரேஜ் கொடுத்து வந்த PROBUX,ZAPBUX,FUSEBUX பெரிய தளங்களே திவாலாகிப் போன நிலையில் புதிய தளங்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு இருக்கும் என யாராலும் கூற முடியாது.
எனவே எந்த தளங்களிலும் அப்க்ரேட் ஆகாதீர்கள்.
சற்று ரிஸ்க் எடுக்கலாம் என்பவர்கள் 10$க்கும் மேல் எந்த தளங்களிலும் தங்கள் முதலீட்டினை விட்டு வைக்காதீர்கள்.
ரென்டல் வருமானம் நன்றாக உள்ள இது போன்ற தளங்களில் உங்கள் முதலீட்டினை உடனுக்குடன் எடுத்துவிட்டு அதில் வரும் இலாபத்தினைக் கொண்டு வருமானத்தினை அதிகரியுங்கள்.