Pages

SCAM ALERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCAM ALERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

SCAM ALERT:HYIP ROCK & CASHBUX2105


HYIP ROCK & CASHBUX2105 இந்த 2 தளங்களிலும் பலருக்கும் பேமெண்ட் பென்டிங்கில் உள்ளது.



நமது தளத்திற்கும் 2 தளங்களிலும் கடந்த 4 நாட்களாக பேமெண்ட் பென்டிங்கில் உள்ளது.

சப்போர்ட்டிலிருந்தும் எந்த பதிலும் இல்லை.ADMIN ம் தொடர்பில் இல்லை

எனவே கவனம்.மேற்கொண்டு பணி செய்யாதீர்கள்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பித்தலாட்டம் செய்யும் PTC தளங்கள்.அலெர்ட் ரிப்போர்ட்

தற்போது பேமெண்ட் கொடுப்பதில் பித்தலாட்டம் செய்யும் தளங்களின் லிஸ்ட் இது.

இந்த தளங்களின் பிரச்சினைகள் சரியாகி மீண்டும் இயல்பு நடைமுறைக்குத் திரும்பும் வரை இந்த தளங்களில் வேலை செய்வது மற்றும் முதலீடு செய்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும்.




தளங்களை அறிமுகபடுத்தும் போது அந்த தளங்களின் எதிர்கால செயல்பாடுகளுக்கு யாரும் உறுதி கொடுக்க முடியாது.50க்கு மேற்பட்ட தளங்களில் பேமெண்ட் பெற்று செயல்பட்டு வருகிறோம்.அவற்றில் இது போன்ற பிரச்சினை வரும் தளங்களையும் தவிர்க்க முடியாமல் எதிர்கொண்டுதான் ஆன்லைன் ஜாப்பில் அடுத்த அடியினைக் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.அந்த வகையில் தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கூறி அவ்வப்போது அலெர்ட் செய்வதும் நமது தளத்தின் கடமையாகும்.

எப்போதுமே நமது தளம் கூறுவது எந்த பிடிசி தளங்களிலும் அப்கிரேடு செய்யாதீர்கள்.தளத்திற்க்கு 10$க்கு மேல் எந்த தளங்களிலும் முதலீட்டினை விட்டு வைக்காதீர்கள்.

எல்லா துறைகளிலும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைப் போல ஆன்லைன் ஜாப்பிலும் இது போன்ற பிரச்சினைகளைத் தாண்டித்தான் நாம் செல்ல வேண்டும்.வீட்டிலிருந்தே சம்பாதிப்பது விளையாட்டு அல்ல.இங்கும் இரவு பகலாக உழைத்தால்தான் ஒரு சராசரியான மாத வருமானத்தினை நாம் சம்பாதிக்க முடியும்.

நமது தின‌சரிப் பணிகளின் படி செயல்படுங்கள்.எல்லா சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேறுங்கள்..வாழ்த்துக்கள்.


ப்ரோபக்ஸ்

12 செப் 2014 க்குள் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்கள்.ஆனால் இது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை.PAYZA மூலம் மட்டும் சில பேமெண்ட்ஸ் வழ‌ங்கப்படுகின்றன.மறு அறிவிப்பு வரும் வரை முதலீட்டினைத் தவிர்க்கவும்.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

FUSEBUX : ஃப்யூஸ் போயிடுச்சி.பேமெண்ட் கொடுப்பதில்லை.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

ZAPBUX : பேமெண்ட் கொடுப்பதில்லை.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

NEATCLIX,88CLIX,88BUX ; இந்த மூன்று தளங்களும் பேபால் பிரச்சினையினைக் காட்டி 2 மாதமாகத் தண்ணி காட்டி வருகிறார்கள்.தளத்தினை இழுத்தும் மூடாமல் டிஸ்கவுன்ட் என்ற பெயரில் முதலீட்டினை மட்டும் கவர்ந்து இழுக்கிறார்கள்.

PT CIRCLE :

இன்ஸ்டன்ட் பே அவுட் என்ற பெயரில் ஃபாரம் பகுதியினை இழுத்து மூடி விட்டார்கள்.பேமெண்ட் ரிக்யூஸ்ட் கொடுக்க முடிவதில்லை.அதிகாலை 3.30 மணிக்கு அவர்கள் சர்வர் நேரப்படி முயற்சி செய்தாலும் PAYOUT REQUEST DISABLEDஎனத்தான் வருகிறது.அதுவும் ஃபரீ மெம்பர்களுக்கு இன்ஸ்டன்ட் கிடையாது.27 நாளுக்கு ஒரு முறைதான் பே அவுட் ரெக்யூஸ்ட் என பல ரூல்ஸினைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்.எனவே 6$ ஃபண்ட் ஆட்ஸ் செய்வதைத் தவிர்க்கவும்.