புதிய நியோபக்ஸாக உருவெடுத்து வரும் BUXVERTISE தளத்திலிருந்து இன்று பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம் இது.
அனைத்து அமைப்புகளிலும் நியோபக்ஸினைப் பின்பற்றி நிலைத்து நிற்கும் தளம் இது.
நிதானமான வருமானத்தினையே வழங்குகிறது.ஆனால் நிச்சிய வருமானத்திற்கு வழிவகுக்கிறது.
ரென்டல் சராசரியும் நியோவினைப் போலத்தான்.சராசரியாகவே உள்ளது.எனவே ரென்டலில் இலாபம் இல்லை.
தினசரி விளம்பரங்கள்,OFFERS,BUX WHEEL,BUX ICON CASH,BUX GRID,SUPER REWARDS,AD WORK MIDEAஎன பல முதலீடற்ற வாய்ப்புகள் மூலம் இந்த தளத்தில் சம்பாதிக்கலாம்.
இணைவதற்கு LINKஐச் சொடுக்கவும்.