நாம் 15 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.
$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.
$300 முதலீட்டில் (ரூ 20000) வெறும் 15 நாட்களில் சுமார் $54 (ரூ3500) இலாபம் கொடுத்திருக்கின்றது.
இந்த முதலீடு கண்மூடித்தனமாகச் செய்யப்பட்டது அல்ல.சார்ட் சொல்லும் பாதையில் பயணித்தால் பங்குச் சந்தை முதல் ஃபாரெக்ஸ் ட்ரெடிங் வரை ஒரு உத்தேசமான இலாபத்தினை உறுதியாகப் பெறலாம் என்பதற்கு ஓர் உதாரணம்.
அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,வீடியோக்களும்,சூத்திரங்களும் நமது டைமென்ட் கார்னரில் பதிவேற்றப்பட்டுள்ளன.
படித்துப் பயிற்சி எடுத்து ஒரு பாதுகாப்பான முதலீட்டினை மேற்கொள்ளுங்கள்.
தற்பொழுது முழுமையாக இலாபத்தினைப் புக் செய்ய விரும்புகின்றவர்கள் புக் செய்து கொள்ளலாம்.
$430 எனும் இலக்கினை எட்டிப்பிடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகுமென்பதால் காத்திருக்க விரும்புகின்றவர்கள் $320 ஐ நஷ்டத் தடுப்பாக உயர்த்திக் கொண்டு hold செய்யலாம்.
புதியதாக வாங்குகின்றவர்கள் அடுத்த பரிந்துரையில் (Once crossing $356 and above)நாம் சொல்லும் விலையில் வாங்கலாம்.
பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக