Pages

ஞாயிறு, 5 நவம்பர், 2017

செப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-

செப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-



பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.

5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது " ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.

குறிப்பாக நமது கடந்த 5 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.

இதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் "ஃபாலோ" செய்தால் போதுமானது.

இந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.

சர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.

எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் நமது தளத்தினை 5 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.

அவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க  ஆண்டுச் சந்தா வெறும் ஐநூறு ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

நமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.

http://www.allinallonlinejobs.com/2017/03/survey-jobs-70000-upload.html

நமது நான்கு வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.

அந்த வகையில் செப்டம்பர்&அக்டோபர் (2017) மாதங்களுக்கான‌ ரூ 11400/‍‍- மதிப்புள்ள‌ ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்  இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

சராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் நான்கு வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

புதியதாக வரும் மெம்பர்கள் சர்வே வேலைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் முயற்சி செய்வதில்லை.இவை வெறும் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலைகள்தான்.

சர்வே வேலைகளுக்கு முதலீடு தேவையில்லை.ஆட் சேர்ப்பு தேவையில்லை.5 நிமிடம் முதல் அரை மணி நேரம் சரியாகப் பதிலளித்தால் ரூ 30 முதல் ரூ 400 வரை கூட சர்வ சாதாரணமாக சம்பாதிக்கலாம்.அந்த அளவிற்கு தினம் வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

உங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


Rs 5800/- PAYZA STATEMENT FOR SEP & OCT 2017






Rs 1300/- PAYPAL STATEMENT FOR SEP & OCT 2017




Rs 4300/- AMAZON,FLIPKART,PAYTM VOUCHERS &BANK STATEMENT FOR SEP & OCT 2017

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக