இன்று
நாம் கொடுத்த பரிந்துரையின்படி 2 இலக்குகளையும் பங்கு எளிதாக ரிலையன்ஸ் பங்கு
முற்றிலுமாக அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல
இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.
விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1026ஐ உடைத்த RELIANCE பங்கு நமது இரண்டு இலக்குகளையும் தொட்டு விட்டது.
இதனால் 100 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்
விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1026ஐ உடைத்த RELIANCE பங்கு நமது இரண்டு இலக்குகளையும் தொட்டு விட்டது.
இதனால் 100 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்
ரூ 500/-.
இதுவரை RABBIT PORTFOLIO மூலம் 29 நாட்களில் சராசரியாக ரூ 10000/ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7800/ஆகும்.
எனவே ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 80% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுபவர்கள் உணர்ந்திருக்கலாம்.
தேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.
நமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வருகிறது.
இதுவரையான சுமார் 29 வர்த்தகத்தில் 6 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1500 தான்.ஆனால் மீதி வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7800க்கும் மேல்.
இப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.
இலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு நமது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள். பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.