இன்று
நாம் பரிந்துரைத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே பங்கு மிக வேகமாக முதல்
இலக்கினைத் ( 1054)தாண்டிச் சென்றதால் போதுமான இலாபத்தினை உடனே கைக்கொண்டு
விட்டோம்.
சராசரியாக ரூ 1055 ல் நாம் வெளியேறிவிட்டோம்.
அந்த வகையில் இன்றைய இலாபம் சுமார் ரூ 500 ஆகும்.
(100 SHARES X 5 PTS=Rs 500)