Pages

வியாழன், 23 ஏப்ரல், 2015

5 நிமிடப் பணியில் முடிக்கப்பட்ட $5.76 (ரூ 350/-) சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரம்.

நாம் நேற்று $4.39( 300ரூ) சர்வேயினை முடித்த அதே TOP 25 SURVEY தளம் ஒன்றில் இன்று 5  நிமிடப் பணியில் முடிக்கப்பட்ட $5.76(350ரூ) சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரம் இது.


வெறும் 5 நிமிடப் பணியில் இந்த சர்வேயினை முடித்து விடலாம்.

புதன், 22 ஏப்ரல், 2015

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

5 நிமிட சர்வே ஜாப்பில் ரூ 350 சம்பாதித்த நமது 6 மெம்பர்கள்

நமது தளம் குறிப்பிட்டுள்ள TOP 25 SURVEY தளங்களில் ஒரு தளத்தில் கடந்த 2 நாட்களாக தற்போது 5 நிமிட சர்வே ஜாப்பில் ரூ 350 சம்பாதிக்கும் வாய்ப்பு ஓவ்வொருவருக்கும் சுழற்சி முறையில் கிடைத்து வருகிறது.இதனை அலெர்ட் மெயில் டிப்ஸ் மூலம் நமது தளம் கோல்டன் மெம்பர்களுக்கு டிப்ஸ் மெயில் அனுப்பியது.

அதனைப் பயன்படுத்தி நமது மெம்பர்கள் பலர் அதனை வெற்றிகரமாக முடித்து உடனடியாக $5 பேபால் பே அவுட்டும் எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு தளத்தின் வாழ்த்துக்கள்.

சர்வே இன்னும் கிடைத்து வருகிறது.மற்ற கோல்டன் மெம்பர்களும் முயற்சி செய்து முடித்துக் கொள்ளுங்கள்.

முடித்தவர்கள் விவரங்கள்.



1. Aravindhan  ($5.76)

2. Siva   ($5.76)


3. Sadhiq ($5.76)


4.Vikcy ($5.76)


5. Aruldoss ($5.76)


6.Tamil Selvan( $5.76+$4.39=$10.10 Earned in One day joined as a new member )

வியாழன், 16 ஏப்ரல், 2015

சர்வே ஜாப் மூலம் பெற்ற ரூ 700/‍‍- க்கான FLIPKART VOUCHER ஆதாரம்.

TOP 25 SURVEYதளங்களில் முடிக்கப்பட்ட சர்வே ஜாப் மூலம் இரண்டு தளங்களிலிருந்து பெற்ற ரூ 700/‍‍- க்கான FLIPKART VOUCHERஆதாரம் இவை.

TOP 25 SURVEY SITESல் கிடைக்கும் தினசரி சர்வே வாய்ப்புகள் மூலம் மட்டும் கடந்த மாதம் சுமார் 3000ரூபாய்க்கும் மேல் வருமானமீட்டபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வே ஜாப் என்பது சுமார் 5 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்குள் வருமானமீட்ட வாய்ப்புள்ளவை.பெரும்பாலான சர்வேக்கள் உங்கள் மெயிலுக்கே தேடி வந்துவிடும்.

அந்த தளங்களிலிருந்து ஓவ்வொன்றாக தற்போது பேமெண்ட் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி 2 தளங்களிலிருந்து இன்று பெற்ற 700ரூபாய்க்கான FLIPKART VOUCHER ஆதாரம் இவை.

நமது தளத்தில் முடிக்கப்படும் சர்வே ஜாப் லைவ் வீடியோக்கள் அவ்வப்பொழுது உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கும் அனுப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வே ஜாப்பில் பயிற்சியும் அனுபவமும் பெற்றால் அது ஆயுள் முழுவதும் உங்களின் ஒரு பகுதி நேர வருமானத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



TOP 25 SURVEY SITES:இன்று முடிக்கப்பட்ட ரூ 400/‍- மதிப்புள்ள சர்வே ஆதாரங்கள்.

TOP 25 SURVEY தளங்களில் இன்று முடிக்கப்பட்ட ரூ 400/‍- மதிப்புள்ள சர்வேக்களுக்கான ஸ்க்ரீன் ஸாட் ஆதாரங்கள் இவை.

இந்த சர்வே ஜாப்பின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பப்ட்டுள்ளது.

CLIXSENSE= Rs 50/-

TOP 25 SURVEY SITE = Rs 150/-



TOP 25 SURVEY SITE = Rs 200/-


சனி, 11 ஏப்ரல், 2015

ZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.



CLIXSENSE,SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற 5$ பேமென்ட் ஆதாரம் இது.

புதன், 8 ஏப்ரல், 2015

2 நிமிட ஆஃபர் மூலம் பெற்ற 2$ முதல் பேமெண்ட் ஆதாரம்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பான ஆஃபர்களை வழங்கும் அமெரிக்க தளம் மூலம் ஒரு சிறிய 2 நிமிடப் பணியில் பெற்ற $2க்கான ஆதாரம் இது.

செவ்வாய், 7 ஏப்ரல், 2015