Pages

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சர்வே ஜாப்ஸ்:SWAGBUCKS தளத்தில் பெற்ற பண ஆதாரம் 5$ (ரூ 300).

இது SWAGBUCKS தளத்தில் இன்று பெற்ற பண ஆதாரம் 5$ (ரூ 300)ஆகும்.  




SWAGBUCKS தளம் க்ளிக்சென்ஸ் போன்றே சர்வேக்களுக்கு பெயர் பெற்ற தளம் ஆகும்.இதில் மினிமம் பே அவுட் 700SB எனப்படும் 5$ ஆகும்.700 SB வந்தவுடன் பே அவுட் கொடுக்கலாம்.7‍ to 10 நாட்களில் பணம் வந்துவிடும்.



கீழ்கண்ட லிங்க் மூலம் இந்த தளத்தில் இணைந்து கொண்டு உங்கள் தினசரிப் பணிகளைத் தொடங்குங்கள்.

ஆயிரம் அடியினைக் கடக்க வேண்டுமெனில் ஒவ்வொரு அடியாக பகுத்துப் பிரித்து நடக்கத் தொடங்கினால் இலகுவாக இலக்கினை அடையலாம்.

அதுபோலத்தான் ஆன்லைன் ஜாப்பிலும் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் தினசரிப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் இது போல தினம் ஒரு தளத்திலிருந்து பே அவுட் எடுப்பது உங்களுக்கும் சாத்தியமாகிவிடும்.

நாம் 100க்கு மேற்பட்ட தளங்களில் பணியாற்றிவருவதால் சரியாகப் பணிகளைச் செய்தால் மாதம் 10000ரூ என்ற இலக்கினைத் தாண்டியும் நீங்கள் சம்பாதிக்கலாம்.திட்டமிடுங்கள்.வெற்றி பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக