Pages

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் ஒரே வாரத்தில் 3 மடங்கு சம்பாதித்தவர்கள்.

மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் நமது டீமில் இணைந்தவர்களில் 3 பேர் தாங்கள் தங்கள் அப்லைனுக்கு செலுத்திய தொகையினை(1.75$)  (100 ரூபாய்)விட 3 மடங்கு (5.25$)( 300 ரூபாய்)தொகையினை ஒரே வாரத்தில் தங்கள் டவுண் லைன் மூலம் பெற்றுவிட்டனர்.மேலும் இருவர் தங்களின் தொகைக்கு நிகரான தொகையினை ஈட்டிவிட்டனர்.இது நீண்ட கால வருமான வாய்ப்பாகும்.ஒரே நாளில் முடிவடையாது.தொடர்ந்து வாய்ப்பினைப் பயன்படுத்தி பணத்தினை வாங்குவது மட்டுமே உங்கள் வேலை.


இந்த படத்தில் 1 எனக் குறிப்பிட்டுள்ள ரெஃப்ரல்கள் தங்களது அப்லைனுக்கு பணம் செலுத்தியுள்ளதைக் குறிக்கும். 0 என்பது வெயிட்டிங்கில் உள்ளவர்களைக் குறிக்கும்.






ஒரு 100 ரூபாய் முதலீடு பல 100 ரூபாயினை வருமானமாகக் கொண்டு வருவது மாட்ரிக்ஸ் தளங்களில் மட்டுமே சாத்தியம்.

குறைந்த ரிஸ்க் நிறைந்த வருமானம்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.


திங்கள், 25 ஆகஸ்ட், 2014

CLICK2M :தளத்திலிருந்து இன்று பெற்ற 1.75$ பேமெண்ட் ஆதாரம்.

CLICK TO MONEY தளத்திலிருந்து இன்று பெற்ற 1.75$ பேமெண்ட் ஆதாரம் இது.



CLICK TO MONEY தளத்தில் பலருக்கும் சிறப்புப் பணிகள் கொடுக்கப்படுகின்றன.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.


சனி, 23 ஆகஸ்ட், 2014

IPANEL ONLINE :சர்வே ஜாப் மூலம் சம்பாதித்த 3.33$ பண ஆதாரம்.

IPANEL ONLINE தளத்தில் சர்வே ஜாப் மூலம் சம்பாதித்த 3.33$க்கான‌ பண ஆதாரம் இது.



சர்வே தளங்களில் அவ்வப்பொழுது முடிக்கப்படும் சர்வே டிப்ஸ் கோல்டன் பகுதியில் அப்டேட் செய்யப்படும்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

http://in.ipanelonline.com/register?inviter_id=2085830

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் ; மாட்ரிக்ஸ் சேவைக் கட்டணங்கள்.

நமது மாட்ரிக்ஸ் தள அறிமுகம் மூலம் பலர் மிக வேகமாகச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

2 நாள் முன்பு தொடங்கிய இந்த அறிமுகம் மூலம் யாருடைய முதலுக்கும் மோசம் வராமல் எல்லோரும் 2 நாளில் 3 மடங்கு இலாபத்தினைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

2 நாளில் எனது டவுண் லைனில் பேமென்ட் செய்த 2 ரெஃப்ரல்கள் ஒவ்வொருவருக்கும் 4 நபர்களைப் பெற்றுத் தந்துள்ளதை அறியலாம்.இதன் மூலம் அவர்கள் 1.75$ முதலீட்டில் 4 x 1.75$ = 7$ வருவாயினை 2 நாளில் பெற்றுவிட்டனர்.



மேலும் பலருக்கும் ஆன்லைனில் ஒன்றியிருக்க முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு ரெஃப்ரல்கள் சேர்க்க சிரமம்,அவர்களுக்கு பைசா கணக்கிற்கு பணம் அனுப்ப சிரமம் என பல பிரச்சினைகளை எளிதாக்க்கி அவர்களையும் சம்பாதிக்க வைக்கும் வகையில் நமது தளம் குறைந்த சேவைக் கட்டணத்தில் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறது.
ஒவ்வொருவரும் அவருடைய ரெஃப்ரலுக்கு பணம் அனுப்ப நமது தளத்தினை நாடுவதால்  கணக்கில் பணம் அப்லோடு செய்வது உட்பட பல சிரமங்களை நமது தளம் சந்திக்க நேரிடுகிறது.மேலும் ரெஃப்ரல்களைக் கொண்டுவர விளம்பரச் செலவும் ஆவதால் குறைந்த சேவைக் கட்டணத்தினை இன்று முதல்(21 AUG 2014) செயல் படுத்துகிறது.

அதன் படி இனி புதியதாக இணையும் நபர்கள் ஒவ்வொருவரும் கீழ்கண்ட கட்டணப்படி மொத்தமாக ரூ 200ஐ வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டால் மற்றவற்றினை நமது தளம் பார்த்துக் கொள்ளும்.வங்கிக்கு பணம் அனுப்பிவிட்டு உங்கள் PAYZA மெயில் ஐடியினை அனுப்பி வைக்கவும்.உடனே 2.10$ அனுப்பி வைக்கப்படும். 

பேய்சா கணக்கிற்கு 2.10$ அனுப்ப ஆகும் செலவு = ரூ 130/‍

1 ரெஃப்ரலுக்கு 15 ரூ என்ற கணக்கில் 4 ரெஃப்ரல்களுக்கு விளம்பரச் செலவு = 4 x 15 ரூ = 60 ரூ

சேவைக் கட்டணம் = ரூ 10/‍

மொத்தம் = ரூ 200/‍

தனியாக 130 ரூ மட்டும் அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாது.


அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள். 

________________________________________________________________________ 

NAME  :  P RADHA KRISHNAN 

BANK NAME : AXIS BANK LTD 

A/C NO   :   258010100029829 

IFSC CODE ;   UTIB0000258 

BRANCH NAME : TIRUNELVELI TOWN 
____________________________________________________________________________ 

உங்களுக்கு வெகு நாட்களாகியும் ரெஃப்ரல் சேரவில்லையெனில் சேராத ரெஃப்ரலகளுக்கு தனிக் கணக்காக ரெஃப்ரலுக்கு ரூ 15 என்ற கணக்கில் ரெஃப்ரல் தொகையினை மட்டும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.குறிப்பாக ஒரு ரெஃப்ரல் சேர்ந்தாலும் உங்கள் கட்டணத் தொகை உங்களுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லையெனில் உங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் ரெஃப்ரல் சேர்த்துக் கொள்லலாம்.நேரடியாக பேய்சா மூலம் உங்கள் அப்லைன் டவுண்லைனுக்கான பணத்தினை அனுப்பிக் கொள்ளலாம்.

இது முதல் நிலை ரெஃப்ரல்களுக்கு மட்டுமே அதன் பிறகு எல்லா லெவல்களுக்குமான கட்டணத்தினை பின்னால் சேர்பவர்கள் கட்டிவிடுவார்கள். உங்களுக்கு எல்லாம் வருமானமே.





புதன், 20 ஆகஸ்ட், 2014

முதல் நாளிலேயே முழுதாகத் திரும்பப் பெற்ற மாட்ரிக்ஸ் முதலீடு.

 சிறிய முதலீட்டில் மிகப்பெரும் பணவிருட்சத்தினை உருவாக்கும் MATRIX தளங்களின் செயல்பாடுகளை  இன்றுதான் பார்த்தோம்.

மிகச் சிறிய முதலீடாக நான் செலுத்திய 1.75$(ரூ 110) தொகை எனது டவுண் லைன் மூலம் இன்றே எனக்கு திரும்ப வந்து விட்டது.அதற்கான ஆதாரம் இது.




இனி வரும் ஒவ்வொரு நிலை வருமானமும் தொடர் இலாபத்தினைக் கொடுக்கும்.முதலீட்டு ரிஸ்க் இல்லை.

எனக்குத் தேவை 4 நபர்கள் மட்டுமே அதன் பிறகு வரும் நபர்களையெல்லாம் அந்த 4 நப‌ர்களுக்குத்தான் ரெஃப்ர் செய்வேன்.

இப்போது ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்வது எவ்வளவு எளிதான வேலை என்பது புரியும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் டவுண் லைன் 4 நபர்களுக்கு இந்த கட்டுரைகளைக் காப்பி பேஸ்ட் செய்து மெயில் அனுப்ப வேண்டியது ஒன்றுதான். 

அவர்களுக்கு PAYZA கணக்கு தொடங்க உதவுவது மட்டும்தான்.அதற்கான கட்டுரைகள் இங்கே தொகுத்து அளிக்கப்படும்.அதன் பிறகு ஒவ்வொருவரும் அவர்களின் 4 நப‌ர்களுக்கு ட்ரெயினிங் கொடுப்பார்கள்.PAYZAகணக்கும் உடனே வெரிஃபை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.துவக்கியவுடன் பேமெண்ட் செலுத்தலாம்.வாங்கலாம்.வெரிஃபை என்பது உங்கள் தொகை லிமிட்டினை உயர்த்த மட்டுமே.

பெரிய தொகையினைச் சம்பாதிக்க இந்த அளவிற்காவது நீங்கள் உழைக்க வேண்டும் அல்லவா?

இது ஆஃப்லைன்  MLM போன்று வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து ஆள் பிடிக்க அவமானப்படும் வேலையும் அல்ல.

ஒரு 110 ரூபாய் முதலீடு,சில காப்பி பேஸ்ட் கட்டுரைகள் இவை போதும்.

ந‌மது தளத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் எளிதில் நீங்கள் உங்கள் இலக்கினை அடையலாம்.எப்போதுமே பந்திக்கு முந்துகிறவர்களுக்கே முழுச் சாப்பாடு கிடைக்கும்.வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

AYUWAGE :தின‌சரிப் பணி மூலம் பெற்ற மாதாந்திர பேமெண்ட் 5$(ரூ 300)

AYUWAGE தளத்திலிருந்து நமது திட்டமிடப்பட்ட தின‌சரிப் பணிகள் மூலம் இன்று பெற்ற மாதாந்திர பேமெண்ட் 5$(ரூ 300)க்கான ஆதாரம் இது.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys



வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOOD MORNING TO GOLDEN CORNER

படுகையில் பயிற்சி பெற்று சுமார் ஒன்றரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இன்று முதல் (15 ஆகஸ்ட் 2014)புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவங்கியுள்ளது.

இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும் என்பதோடு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை தமிழர்களுக்கு மேலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்துள்ளது.



படுகையின் பயிற்சி மூலம் ஒரு பரிபூரண ஆன்லைன் ஜாப் சைட்டாக உருவெடுக்க உதவிய ப‌டுகை.காம் நிறுவனர் திரு.ஆதித்தன் அவர்களின் நல்லாசியினை வேண்டுகிறோம்.நன்றி. 


வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கோல்டன் மெம்பர்ஷிப் OPENINGஆஃபர்:STELLAR ஃபேஸ்புக் ஜாப் மூலம் முதலீடின்றி 5000ரூ வரை சம்பாதிக்கும் ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்.

நாளை முதல்(15 ஆகஸ்ட் 2014) கோல்டன் பகுதியினைத் தொடங்கவுள்ள நமது தளம்,தற்போது ஆன்லைன் ஜாப் உலகில் எல்லோரும் பரபரப்பாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெல்லர் பற்றிய முழு ரகசியத்தினையும் கோல்டன் பகுதியில் வெளியிட உள்ளது.நீங்கள் கோல்டன் பகுதிக்குள் நுழையும் முன்னரே சம்பாதிக்கும் வாய்ப்பினை அமைத்துக் கொடுக்கிறது ஆல் இன் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.

இந்த ஆஃபருக்கு எந்த முதலீடும் தேவையில்லை.உங்களிடம் 5 ஃபேஸ்புக் ஐடி,5 இமெயில் ஐடி இருந்தால்  போதுமானது.2000ரூபாய் முதல் 5000ரூபாய் வரைகூட‌ எளிதில் சம்பாதிக்கலாம்.எந்த இடைத்தரகரும் தேவையில்லை.யாரிடமும் உங்கள் பாயிண்ட்ஸ்களை அடிமாட்டு ரேட்டிற்கு விற்கத் தேவையில்லை.5 நிமிட வேலையில் பாயிண்ட்ஸ் எல்லாம் பணமாக மாறி உங்கள் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.எந்த முதலும் கிடையாது.மோசடியும் கிடையாது.எல்லாம் இலவசமாகவே சம்பாதிக்கலாம்.



முதலில் உங்களுடைய ID மற்றும் உங்கள் நண்பர்கள் ID,வீட்டிலிலுள்ளவர்கள் ID என நம்பிக்கையான நபர்களிடம் விவரங்களைப் பெற்று இந்த ஆஃபரைச் செய்யத் தொடங்குக‌ள். 

ஆஃபரை எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறியலாம்.



அதில் உள்ளபடி 5 ஃபேஸ்புக் ஐடிக்கும் 5 ஸ்டெல்லர் கணக்குகள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.ஒரு சில ஐடிகள் போலி என ரிஜெட் ஆகலாம்.ஒரு சில நேரம் லோடிங் பிரச்சினை ஏற்படலாம்.எனவே கூடுதலாக 2 ஐடி கைவசம் வைத்துக் கொள்வது நல்லது.

தற்போதைய சூழ்நிலையில் 9 ஆகஸ்டிற்கு முன்பு கணக்கு உருவாக்கியவர்களுக்கு எல்லாம் ஒரு கணக்கிற்கு சுமார் 4000 பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகிவிட்டது.இது க்ரெடிட் ஆக 1 வாரம் ஆகியது.பொறுமையாக இருந்தவர்கள் பலனை அனுபவிக்கிறார்கள்.


உங்களுக்கு இணைந்தவுடன் 0 பாயிண்ட்ஸ்தான் இருக்கும்.1 வாரம் கழித்து முதலில் 100 பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகலாம்.அதனை மற்ற ஐடிக்கு அனுப்பிய பிறகு மீதி 3900 பாயிண்ட்ஸ்ம் ஓரிரு நாள் கழித்து மொத்தம் 4000 பாயிண்ட்ஸ்  கண்டிப்பாக க்ரெடிட் ஆகிவிடும்.


இவ்வாறு குறைந்தது 5 ஐடிக்கள் மூலம் 20000 பாயிண்ட்ஸ் சம்பாதித்து உங்களுடைய ஒரே கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். 


அதன் பிறகு அன்றைய ஆஃப்ர் மதிப்பிற்கேற்ப கோல்டன் மெம்பர்ஷிப்பிற்கு சந்தா தொகையாக ஸ்டெல்லர் பாயிண்ட்ஸினை RADHA79  என்ற ஐடிக்கு அனுப்பினால் போதும்.அதாவது அன்றைய நிலவரப்படி 1000 பாயிண்ட்ஸிற்கு 100 ரூபாய் இருந்தால் 5000 பாயிண்ட்ஸினை அனுப்பிவிட்டு மீதம் உள்ள பாயிண்ட்ஸினைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.


கோல்டன் பகுதியில் கொடுத்துள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்படி நேரடியாக எக்சேஞ்சில் நல்ல தொகைக்கு விற்று பணத்தினை உங்கள் பேபால் கணக்கிற்கு வரவு வைத்துக் கொள்ளலாம்.சாமார்த்தியம் உள்ளவர்கள் 10 கணக்குகள் கூட உருவாக்கி 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம்.அதில் ஒரு பங்கினை உங்கள் நண்பர்கள்,உறவினர்களுக்கு கொடுத்தால் அவர்கள் கூடுதலாக பல வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுப்பார்கள்.

ஆஃப்ர் இந்த வாரமே முடிவடையலாம்.எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.

ஆஃப்ரைச் சரியாகச் செய்யத் தெரியாதவர்கள் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.செய்து கொடுக்கப்படும்.

ஏற்கனவே ஆஃப்ரைச் செய்து கைவசம் பாயிண்ட்ஸ் உள்ளவர்கள் இன்றே கோல்டன் மெம்பராக அப்கிரேட் ஆகி இரகசிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

உறுதியாக கோல்டன் மெம்பர்ஷிப் சந்தா தொகையினை விட 3 மடங்கு பணத்தினை இந்த ஆஃபர் மூலமே சம்பாதிக்கலாம்.ஆஃப்ரைச் செய்யத் தெரியாதவர்கள் மெயிலில் தொடர்பு கொண்டால் உங்களுக்கு சந்தா தொகையினை விட கூடுதல் தொகை கிடைக்கும் படி ஆஃப்ரைச் செய்து கொடுக்கப்படும்.


இந்த ஆஃப்ர் மூலம் நீங்கள் PT CIRCLE மூலம் பெறும் பே அவுட்டினை ஸ்கிர்ல்லிருந்து குறைந்த ஃபீஸ் தொகையில் பேபாலுக்கு மாற்றுவது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதாவது ஸ்க்ரில் மூலம் நமது வங்கிக்கு வித்ட்ராவல் செய்ய ஒரு பரிமாற்றத்திற்கு 500 ரூபாய் வரை கமிசன் ஆகிறது.அது 50 ரூபாயாக‌ இருந்தாலும் சரி 50000 ரூபாயாக இருந்தாலும் சரி.

ஆனால் நாம் கொடுக்கும் வழிமுறைகள் மூலம் 100ரூபாயில் உங்கள் தொகையினை ஸ்க்ரில் கணக்கிலிருந்து பேபாலுக்கு மாற்றிவிடலாம்.பிட்காயின்,லைட் காயின் போன்ற க்ரிப்டோ கரன்சிகளையும் மாற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்டெல்லர் ஆஃபர் மூலம் நான் சம்பாதித்த 86$(ரூ 5400)க்கான ஆதாரம் இது .




இவ்வளவு வாய்ப்புகளும் ஆரம்ப நிலையிலேயே உங்களுக்கு கிடைப்பதுடன் கோல்டன் பகுதியில் முழு நேர ஆன்லைன் ஜாப் மூலம் மாதம் 10000ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் முறையான வழிமுறைப்பாடங்களுடன் வருடம் முழுக்க பல வாய்ப்புகள் அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கும்.


சந்தா விவ‌ரங்கள்..

CLICK HERE

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:முதல் கோல்டன் உறுப்பினர் அந்தஸ்து.

நமது தளத்தின் முதல் கோல்டன் உறுப்பினர் என்ற பெருமையினை திரு.ஜானகிராமன் (USERNAME : jbvyas)அவர்கள் பெறுகிறார்கள்.வாழ்த்துக்கள்.



ஃபேஸ்புக் மைக்ரோ ஜாப்ஸ் மூலம் சம்பாதித்த 5000 பாயிண்ட்ஸ் மூலமே இவர் முதல் கோல்டன் உறுப்பினராக தம்மை பதிவு செய்து கொண்டுள்ளார். இதனைத்தான் நமது தளமும் விரும்புகிறது.ஆன்லைனிலேயே சம்பாதித்து அதன் மூலம் வரும் வருமானம் மூலம் கோல்டன் மெம்ப‌ராக தங்களை அப்கிரேடு செய்ய வேண்டிதான் இத்தனை இலவச வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது.ஒரு ஜாதகம் பார்க்கவே 2000ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தளங்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த மெம்ப்ர்சிப் தொகையினை(ரூ 501 மட்டும்) நமது தளம் நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் பகுதியில் இணைந்தவுடனே நீங்கள் சம்பாதிக்கும் விதமாக சுமார் 20$(ரூ 1200)க்கும் மேலாக உடனடியாகச் செய்யக் கூடிய  ஆஃபர்ஸ் இருப்பதால் அதற்கான பலனையும் அனுபவிக்கலாம்.எனவே கோல்டன் மெம்பர்சிப் மூலம் பல பலன்களையும் அனுபவிக்கலாம்.

கோல்டன் மெம்பர் பகுதியினை ஆகஸ்ட் 15 முதல்  செய்ய ஏற்பாடு செய்துள்ளதால் வெள்ளிக் கிழமை முதல் கோல்டன் பகுதி கோல்டன் மெம்பர்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.

PAIDVERTS : 6வது பேமெண்ட் ஆதாரம் 5$ (ரூ 300)

PAIDVERTTS தளத்திலிருந்து பெற்ற 6வது பேமெண்ட் ஆதாரம் 5$ (ரூ 300)இது.
பிரச்சினை இல்லாமல் பேமெண்ட் கொடுக்கும் தளம் இது.




இந்த தளத்தில் வேலை செய்வது வித்தியாசமானது,சம்பாதிப்பது எளிது.

அதிகம் சம்பாதிக்க...விவரங்கள் இங்கே..



FOR JOIN CLICK ON THE BANNER

PaidVerts

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் மூலம் 5 நிமிட ஆன்லைன் வேலை மூலம் 500ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு.

ஏற்கனவே சென்ற வாரம் தொடர்ந்த நமது தளத்தின் இந்த ஆஃபர் 30 ரூபாயில் தொடங்கி இப்போது 60 ரூபாய் வரை மேலும் உயர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.தற்பபோது இதன் மதிப்பு 1000 பாயிண்ட்ஸிற்கு 100ரூபாய் என உயர்த்தப்படுகிறது.

ஆஃபரின் மதிப்பு உயர உயர குறைந்த மதிப்பில் செய்தவர்கள் ஏற்கன‌வே  இந்த ஆஃபரை நிறைவேற்றியவர்களும் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கும் போனஸ் தொகை அனுப்பபடுவதுதான் நமது தளத்தின் சிற‌ப்பு.

HERE IS PAYMENT +BONUS PROOFS


எனவே இப்போது பாயிண்ட்ஸினை அனுப்பிவிட்டால் நஷ்டம் என நினைக்க வேண்டாம்.சந்தையின் மதிப்பினைப் பொறுத்து பாயிண்ட்ஸின் மதிப்பும் கிடுகிடுவென குறைக்கப்படலாம்.எனவே கையில் வைத்திருப்பது ரிஸ்க்.

இந்த ஆஃபரை எவ்வாறு செய்ய வேண்டும் என ஏற்கன‌வே  இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்.லிங்க்



பலருக்கும் ஆஃபர் சரியாகக் க்ரெடிட் ஆகாத பிரச்சினை நீடிக்கலாம்.ஆனாலும் கவலை வேண்டாம்.நீங்கள் சொன்னபடி ஆஃபரைச் சரியாகச் செய்யுங்கள்.கண்டிப்பாக ஒரு வாரத்திற்குள் ஒவ்வொருவருக்கும் 5000 பாயிண்ட்ஸ் முதல் 1000 பாயிண்ட்ஸ் வரை கூட கிரெடிட் ஆகும்.

உங்களிடம் இரண்டு மூன்று ஃபேஸ்புக் ஐடி இருந்தால் அதன் மூலம் சுமார் 20000 பாயிண்ட்ஸ் வரை பெறும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு 3 ஃபேஸ்புக் ஐடி மூலம் நான் பெற்ற 23000 பாயிண்ட்ஸ் ஆதாரங்கள் இவை.











முதல் நாளில் எல்லா கணக்குகளிலும் சுமார் 1000 பாயிண்ட்ஸ்தான் க்ரெடிட் ஆகியது.பிறகு ஓரிரு நாளில் 3000 பாயிண்ட்ஸ் கிடைத்தது.மற்றவை வெயிட்டிங் லிஸ்டில் இருந்தன.அவை எல்லாவற்றிலும் இன்று மேலும் 3000 முதல் 4000 பாயிண்ட்ஸ் வ‌ரை க்ரெடிட் ஆகியுள்ளது.எனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆஃபருக்காக புதிதாக ஃபேஸ்புக் ஐடியினை உருவாக்க வேண்டாம்.பலன் இருக்காது.ஸ்பேம் எனக் காட்டிவிடும்.எனவே ஆக்டிவ் ஐடிகளை உபயோகியுங்கள்.நண்பர்களிடம் ஐடி வாங்கியும் நீங்கள் செய்து கொடுக்கலாம்.எந்த தடையில்லை.


சந்தேகங்களும் விடைகளும்;

ஸ்டெல்லர் என்றால் என்ன?

இது ஸ்டெல்லர் பவுண்டேஷன் மூலம் புதிதாக‌ உருவாக்கப்படும் ரூபாய் டாலர்,யூரோ போன்ற ரியல் கரன்சி போன்று கரன்சி சந்தையில் ட்ரேட் செய்யப்படும் பிட் காயின்,லைட் காயின் போன்ற‌ கிரிப்டோ கரன்சி. 

ஏன் நமக்கு இலவசமாக தருகிறார்கள்?

புதிய கரன்சிக்கு சந்தையில் டிமாண்டினை ஏற்படுத்தவே நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்.

ஃபேஸ்புக் ஐடியினை ஏன் கேட்கிறார்கள்.?

போலிக் கணக்குகளைக் களையவே ரியல் ஃபேஸ்புக் ஐடியுடன் மெம்பராக இணைக்கிறார்கள்.இதனால் நமது ஃபேஸ்புக் விவரங்கள் எதுவும் பாதிக்கப்படமாட்டாது.நம்முடைய டைம் லைனில் விளம்பரப்படுத்தவே உபயோகம் செய்யப்படும்.
-------------------------------------------------

பாயிண்ட்ஸினை அனுப்ப வேண்டிய முகவரி  RADHA79   .அனுப்பியவுடன் இங்கு உங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டவுடன் 100 பாயிண்ட்ஸிற்கு 10 ரூபாய் என்ற கணக்கில் உங்களுக்கு பணம் அனுப்பபட்டுவிடும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

அதிரடி ஆஃபர்: 5 நிமிட ஆன்லைன் பணி: அள்ளுங்கள் பணத்தினை ஆன்லைனில்.

உங்களிடம் ஃபேஸ்புக் ஐடி உள்ளதா?அப்படியென்றால் ஒர் 5 நிமிடப்பணி மூலம் உடனடியாக பணத்தினை உங்கள் வங்கிக் கணக்கில் வாங்கிக் கொள்ளலாம்.

என்ன பணி?

இந்த பணி பற்றிய விவரங்கள் ஏற்கனவே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.பார்க்கவும்.

http://www.allinallonlinejobs.com/2014/08/5-100-200.html

அதிரடி ஆஃபர்:‍

இந்த பணியின் மதிப்பு இப்போது அதிகரிக்கப்பட்டு தற்போது 1000 பாயிண்ட்ஸிற்கு 1$(60 ரூ)மதிப்புடன் பணம் வழங்கப்படும்.ஏற்கனவே 2 நபருக்கு அப்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்ப‌ பேமெண்ட் வழங்கியாகிவிட்டது.அவர்களுக்கும் போனஸ் தொகை அனுப்பி வைக்கபபடும் கவலை வேண்டாம்.

தற்போது இந்த தளத்தில் சர்வர் பிரச்சினை இருப்பதால் சிலருக்கு சில நேரங்களில் ஃபேஸ்புக் கணக்கினை இணைப்பதில் அல்லது மெயில் வெரிஃபிகேசன் செய்வதில் பிரச்சினை ஏற்படலாம்.ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கிடைத்த பாயிண்டினைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.ஒரு ஐடிக்கு ஆரம்பத்தில் 500 + 500 = 1000 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.அதன் பிறகு சுமார் 4000 பாயிண்ட்ஸ் வரை நான்கைந்து நாட்களில் கிரெடிட் ஆக வாய்ப்புள்ளது.அதாவது 5000 பாயிண்ட்ஸிற்கு 300 ரூபாய் என எளிதில் நீங்கள் சம்பாதித்து விடலாம்.குறைந்தபட்சம் 500 பாயிண்ட்ஸ் அனுப்பினால்தான் பணம் அனுப்ப ஏதுவாக இருக்கும்.உங்கள் வங்கி விவ‌ரங்களை இங்கே வலைமன்றத்தில் குறிப்பிடலாம் அல்லது rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.


இந்த ஆஃப்ர் விரைவில் இன்றோ நாளையோ ரேட் குறைக்கப்படலாம்.அல்லது க்ளோஸ் செய்யப்படலாம். HURRY UP.



VIEWFRUIT INDIA :இன்றைய சர்வே வாய்ப்பும்,மாதாந்திர பண ஆதாரமும்.

இந்தியாவின் நம்பர் 1 சர்வே தளமான VIEW FRUIT INDIAலிருந்து இந்த மாதம் பெற்ற 3$ பண ஆதாரம் இது.

FOR JOIN CLICK ON THE LINK




இந்த தளத்தில் இன்று ஒரு எளிதான‌ சர்வே வாய்ப்பு உள்ளது.

என்ட்ரி டிப்ஸ் கீழே கொடுக்கபட்டுள்ளது.என்ட்ரி ஆனவுடன் எந்த டெஸ்ட் கேள்வியும் கிடையாது.சர்வே ட்ராவல் பற்றியது என்பதால் பாஸிட்டிவான பதில்களை டிக் செய்து கொண்டே செல்லுங்கள்.சற்று நீளமான சர்வேதான் ஆனால் கண்டிப்பாக க்ரெடிட் ஆகிவிடும்.


SURVEY NAME :

LETS TRAVEL
-----------------------
ENTRY TIPS:
----------------------------------------------------
1) LIVES IN -- MUMBAI

2)MARRIED,AGE 35-39,MALE,LIVE WITH CHILD UNDER 16

3)FULLT TIME EMPLOYEE

4)MANAGER,INCOME ABOVE 22LK-24 LK,POST GRADUATE

5) PURCHASED NEW CAR,PLAN TO START OWN BUSINESS,
PLAN TO TRAVEL FOREIGN COUNTRIES

--------------------------------------

Survey Tips:

--- Select you favour countries as you visited in the past 2 years

---Travel with family

----Say positive answer like,

likely most,very appealiing,very interested

select rankings.

---------------------------------------

புதன், 6 ஆகஸ்ட், 2014

க்ளிக்சென்ஸ்:தின‌சரிப் பணி 2 மூலம் பெற்ற பண ஆதாரம்.

க்ளிக் சென்ஸ் தளத்திலிருந்து நேற்று கிடைத்த 8$க்கான பண ஆதாரம் இது.இது முழுக்க முழுக்க தின‌சரிப் பணி 2 மூலம் பெற்றது.


FOR JOIN CLICK ON THE BANNER
 





செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

5 நிமிடப் பணியின் மூலம் 100 ரூ முதல் 200 ரூபாய் வரை வருமான பெறும் வாய்ப்பு.

நமது allinallonlinejobs தளத்தின் மூலம் பல தளங்களிலும் இணைந்து பலரும் பகுதி நேரமாக பணம் சம்பாதித்துக் கொண்டிடுக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.அந்த வகையில் நமது தளமும் பல மைக்ரோ பணிகளைக் அவ்வப்போது சில பிடிசி தளங்களின் மூலம் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் தற்போது ஒரு எளிதான பணி வாய்ப்பினை வழங்குகிறது. வெறும் 5 நிமிடப் பணிதான்.அதன் மூலம் நீங்கள் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உடனடியாகச் சம்பாதித்து விடலாம்.ஆஃபர் காலாவதியாகும் முன் உடனே செய்து பலன் பெற வாழ்த்துக்கள்.

TASK

கீழ்கண்ட லிங்கினைச் சொடுக்கி வரும் தளத்திற்குச் செல்லுங்கள்.

https://launch.stellar.org/#/register

அதிலுள்ள என்ற SIGNUP ஆப்சனைச் சொடுக்கவும்.கீழேயுள்ள படத்தில் காட்ட்யுள்ளவாறு உங்களுக்கென தனி யூசர் நேம்,பாஸ்வேர்டுகளில் கொடுத்து சப்மிட் செய்யவும்.





அவ்வளவுதான் உங்கள் கணக்கு ஓபன் ஆகிவிடும். அதன் பிறகு கீழேயுள்ள படத்தில்  கொடுத்துள்ளபடி உள்ள ஸ்டெப்ஸ் எல்லாவற்றினையும் முடிக்க வேண்டும்.

முதலில் உங்கள் ஃபேஸ்புக் மெயில் ஐடி கொடுத்து லாக் இன் ஆகினால் கேட்கும் கேள்விகளுக்கு ஓ.கே கொடுத்து இந்த கணக்கினை உங்கள் ஃஃபேஸ்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். இணைத்தவுடன் சுமார் 500 POINTS அல்லது அதற்கும் மேலாக உங்கள் பேலென்ஸில் பாயிண்ட்ஸ் ஏறியிருக்கும்.அந்த 500 அல்லது 1000 எவ்வளவு க்ரெடிட் ஆகிறதோ அந்த‌ பாயிண்ட்ஸினை ஸ்டெப் 3 ஆன SEND ஆப்சன் மூலம்   RADHA79    என்ற யூசர் நேமிற்கு அனுப்பவும்.சக்ஸஸ்ஃபுல்லாக அனுப்பியுவுடன் நீங்கள் அனுப்பிய அதே பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் போன்ஸாக மீண்டும் க்ரெடிட் ஆகும்.














அதன் பிறகு வெரிஃபை ஈமெயில் ஆப்சனைத் தேர்ந்தெடுத்து உங்கள் மெயில் ஐடியினை வெரிஃபை செய்யவும்.உங்கள் மெயிலுக்கு வரும் ரெகவர் கோடினை காப்ப்பி பேஸ்ட் செய்து இங்கே ஒட்டினால் உங்கள் கணக்கு வெரிஃஃபை ஆகிவிடும்.அதன்பிறகு மீதமிருக்கும் 2000 முதல் 5000 பாயிண்ட்ஸ் வரை உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும். பிறகு மினிமம் 50 பாயிண்ட்ஸினைத் தவிர்த்து மீதமுள்ள பாயிண்ட்ஸ் எல்லாவற்றினையும் மீண்டும் RADHA79 என்ற ஐடிக்கு அனுப்பவும்.




அவ்வளவுதான் உங்கள் பணி.எல்லாம் முடித்தபிறகு உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு எவ்வளவு பாயிண்ட்ஸ் அனுப்பினீர்கள் என்பதை குறிப்பிட்டு இங்கே ரிப்ளையில் பதில் அனுப்பவும் அல்லது என்ற rkrishnan404@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு 1000 பாயிண்ட்ஸிற்கும் 20 ரூபாய் என்ற மதிப்பில் உங்களுக்கு பணிக்கான பணம் நிர்ணயம் செய்யப்பட்டு உங்கள் வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பபடும்.எனவே ரிப்ளையுடன் உங்கள் வங்கி விவரங்களைக் கீழ்கண்டவாறு தெரிவியுங்கள்.

குறைந்த பட்சம் 2000 பாயிண்ட்ஸ் அனுப்புகிறவர்களுக்கே இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

STELLAR USER NAME ;

TOTAL STR SENT :
--------------------------------------------------
YOUR NAME :

A/C NO :

BANK NAME :

IFSC CODE:

BRANCH NAME:



உங்கள் பாயிண்ட்ஸ் என் கணக்கிற்கு வந்து உறுதி செய்யப்பட்டவுடன் ஓரிரு நாள் இடைவெளியில் கண்டிப்பாக பண்ம் உங்கள் வங்கிக்கு அனுப்பபட்டு உங்கள் கைக்கு வந்து விடும்.ஏனெனில் புதிய வங்கிக் கணக்கு பதிவு செய்த 24 மணி நேரம் கழித்தே ஆக்டிவேட் ஆகும்.சந்தேகம் உள்ளவர்கள் வலைமன்றத்தில் உங்கள் கேள்விகளைக் கேட்டுச் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.



இந்த பணி இன்னும் ஒரு சில நாளில் முடிந்து விடும்.அதன் பிறகு உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்காமல் போகலாம்.எனவே சீக்கிரம் ஆஃபரை முடிக்க முயற்சி செய்யுங்கள்.ஒரு சிலருக்கு பாயிண்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகாமல் வெயிட்டங் லிஸ்டில் வைத்துவிடுவார்கல்.அப்படிப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 24 மணி நேரம் கழித்துதான் கிரெட் ஆகும். எனவே மறு நாள் பாயிண்ட்ஸினைப் பெற்ற பிறகு அனுப்பவும்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆன்லைன் ஜாப்:இந்த மாதம் ஈட்டிய பத்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள்:(பதிவு(9)

கடந்த ஒரு வருடத்தில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய்,10000 ரூபாய், ரூ 12000 ரூபாய் என படிப்படியாக ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக‌ வருமானம் அதிகரித்து வருகிறது.இடையில் அதிகப்டசமாக 12000ரூ அளவிற்கு கூட ஆதாரங்களைக் காட்டியுள்ளேன்.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய்  முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.

ஆனால் படிப்படியாகத்தான் உங்கள் வருமானத்தினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளமுடியும்.பகுதி நேரமாகச் செய்யலாம் என்பதால் இதற்கென தினம் நான்கு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது.ஆரம்பத்தில் பல விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் சற்று அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டிவரும்.ஆர்வமும் வேண்டும்.ஆரம்பத்தில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.அலட்சியப்படுத்தினால் வெற்றி காண இயலாது.உங்கள் திறமை,ஆர்வம்,பணிச் சூழ்நிலை எல்லாவற்றினையும் பொறுத்தே வெற்றி அமையும்.

நான் இந்த தளத்தில் சுமார் 50 தளங்களுக்கும் மேலான நேர்மையான பணம் வழங்கும் தளங்களை குறிப்பிட்டுள்ளேன்.தினசரிப் பணிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.பல தளங்களிலும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிவரும்.எல்லாம் உங்களுக்கு கைவந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் எந்த அதிக முதலீடுமின்றி வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் முழுவதும் வருமானம் ஈட்டலாம்.

எல்லா பிஸினெஸ்களைப் போல இதிலும் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிவரும்.வேலைகள் மாறும்.பல வருடங்களாக பணம் வழங்கும் தளங்கள் மாயமாகிவிடலாம். 


நம்பிக்கையில்லாத புதிய தளங்கள் பெரிய தளங்களாக உருவெடுக்கலாம்.குறிப்பிட்ட பணிகள் கிடைக்காமல் போகலாம்.பல ஆயிரங்களைச் சம்பாதிக்கவும் செய்யலாம் பல ஏமாற்றங்களை சந்திக்கவும் செய்யலாம்.ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இருந்தால் எந்த நஷ்டமின்றி சம்பாதிக்கலாம்.

ஆனால் நிச்சியமான ஒன்று.இது பங்குச்சந்தை,ஃபாரெக்ஸ் போன்று பல லட்சங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் வேலை இல்லை.இங்கு முதலீடு என்பது ரென்டல் ரெஃபரல்கள் எடுக்க மட்டும் தேவைப்படலாம்.அதனையும் தளத்திற்கு 10$ என சிறிய அளவில் ரிஸ்கினைக் குறைத்து பல தளங்களில் சாமர்த்தியமாக வேலை செய்தால் அதற்கேற்ப சம்பாதிக்கலாம்.சாமர்த்தியம் இல்லாதவர்கள் அவற்றினைத் தவிர்த்து VIEW ADS,SURVEYJOBS,CAPCTHA ENTRY,CF TASKS,OFFERS,PAID OFFERS,REFF CONTEST,AFFILIATE MARKETING,ARTICLE WRITING,YOUTUBE VIDEO UPLOADS(Now available with CLICK2M.COM),FACEBOOK,TWIITER LIKE JOBS,PAID TO SIGNUP JOBS,MINIJOBS,SIGNUP JOBS என எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க பல வழிகளைப் பயன்படுத்தி பகுதி நேரமாக சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் வேலைக்குத் தயாராகும் முன் அதற்கான தனிச் சூழ்நிலை உங்களுக்கு வாய்த்துள்ளதா என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஏனெனில் பல தளங்களில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர்,ஒரு இணைய  இணைப்பினக் கொண்டே செயல்பட வேண்டிவரும்.

அலுவலங்கள்,பள்ளிக்கூடங்கள்,மொபைல்,ப்ரௌசிங்க் சென்டர்களிலிருந்து கண்டிப்பாகச் செய்யக் கூடாது.அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுவிடும்.

இவற்றிற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்தானா என்பதை சுயபரிசோதனை செய்த பிறகே இதில் ஈடுபட்ட்டால் ஜெயிக்கலாம்.இல்லையெனில் விரக்தியினையே சம்பாதிப்பீர்கள்.

எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.  

குறிப்பு: 

முதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.

கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது
சரி செய்து கொள்ளவும்.



---------------------------------------------------------------------------------


MONTHLY STATEMENT FOR JULY 2014


PAGE NO.1 PAYPAL STATEMENT= 42$ X RS 60 = RS 2500

PAGE NO.2 PAYPAL STATEMENT= 92$ X RS 60 = RS 5500



PAGE NO 3 PAYMENT PROOF FOR MASSBUX SITE= RS 950



PAGE NO 4 PAYMENT PROOF FOR CLICK2M.COM SITE= RS 125


PAGE NO.5 SKRILL STATEMENT FOR PT CIRCLE= 20$ X RS 60 = RS 1200


TOTAL = RS 10275/- 


இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.இது போக ப்ரோபக்ஸில் சம்பாதித்த தொகையில் 20$க்கு ரென்டல் ரெஃப்ரல்களும் எடுத்துள்ளேன். 


PAGE NO:1




NO:2


NO:3:MASSBUX


NO:4: CLICK2M





NO:5 PT CIRCLE






OFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த 5$(ரூ 300)ஆதாரம்.

நாம் பணி புரியும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.நம் தினசரிப் பணிகள் மூலம் எந்த தளம் எந்த பணிக்கு ஏற்றது என்பதை அறிந்து செயல்பட்டால் தினம் ஒரு தளத்திலிருந்து நீங்களும் பணம் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

அந்த வகையில் ஆஃபர் நேஷன் தளத்தில் ஒரு வருடத்தில் அதிக ஆஃபர்களை முடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டியில்(OFFER CONTEST) இன்று நான் வென்ற தொகையான 5$ உடனே வந்து விட்டது.






இதற்கு நான் செய்தது தினம் இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே வாய்ப்புகளைக் கண்டறிந்து முடித்ததுதான்.

எனவே பணம் வழங்கும் தளங்களை அலட்சியப்படுத்தாமல் அதிலுள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்டால் நீங்களுக் ஜெயிக்கலாம்.

For Join click on the banner