Pages

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆன்லைன் ஜாப்:இந்த மாதம் ஈட்டிய பத்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள்:(பதிவு(9)

கடந்த ஒரு வருடத்தில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய்,10000 ரூபாய், ரூ 12000 ரூபாய் என படிப்படியாக ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக‌ வருமானம் அதிகரித்து வருகிறது.இடையில் அதிகப்டசமாக 12000ரூ அளவிற்கு கூட ஆதாரங்களைக் காட்டியுள்ளேன்.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய்  முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.

ஆனால் படிப்படியாகத்தான் உங்கள் வருமானத்தினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளமுடியும்.பகுதி நேரமாகச் செய்யலாம் என்பதால் இதற்கென தினம் நான்கு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது.ஆரம்பத்தில் பல விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் சற்று அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டிவரும்.ஆர்வமும் வேண்டும்.ஆரம்பத்தில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.அலட்சியப்படுத்தினால் வெற்றி காண இயலாது.உங்கள் திறமை,ஆர்வம்,பணிச் சூழ்நிலை எல்லாவற்றினையும் பொறுத்தே வெற்றி அமையும்.

நான் இந்த தளத்தில் சுமார் 50 தளங்களுக்கும் மேலான நேர்மையான பணம் வழங்கும் தளங்களை குறிப்பிட்டுள்ளேன்.தினசரிப் பணிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.பல தளங்களிலும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிவரும்.எல்லாம் உங்களுக்கு கைவந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் எந்த அதிக முதலீடுமின்றி வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் முழுவதும் வருமானம் ஈட்டலாம்.

எல்லா பிஸினெஸ்களைப் போல இதிலும் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிவரும்.வேலைகள் மாறும்.பல வருடங்களாக பணம் வழங்கும் தளங்கள் மாயமாகிவிடலாம். 


நம்பிக்கையில்லாத புதிய தளங்கள் பெரிய தளங்களாக உருவெடுக்கலாம்.குறிப்பிட்ட பணிகள் கிடைக்காமல் போகலாம்.பல ஆயிரங்களைச் சம்பாதிக்கவும் செய்யலாம் பல ஏமாற்றங்களை சந்திக்கவும் செய்யலாம்.ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இருந்தால் எந்த நஷ்டமின்றி சம்பாதிக்கலாம்.

ஆனால் நிச்சியமான ஒன்று.இது பங்குச்சந்தை,ஃபாரெக்ஸ் போன்று பல லட்சங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் வேலை இல்லை.இங்கு முதலீடு என்பது ரென்டல் ரெஃபரல்கள் எடுக்க மட்டும் தேவைப்படலாம்.அதனையும் தளத்திற்கு 10$ என சிறிய அளவில் ரிஸ்கினைக் குறைத்து பல தளங்களில் சாமர்த்தியமாக வேலை செய்தால் அதற்கேற்ப சம்பாதிக்கலாம்.சாமர்த்தியம் இல்லாதவர்கள் அவற்றினைத் தவிர்த்து VIEW ADS,SURVEYJOBS,CAPCTHA ENTRY,CF TASKS,OFFERS,PAID OFFERS,REFF CONTEST,AFFILIATE MARKETING,ARTICLE WRITING,YOUTUBE VIDEO UPLOADS(Now available with CLICK2M.COM),FACEBOOK,TWIITER LIKE JOBS,PAID TO SIGNUP JOBS,MINIJOBS,SIGNUP JOBS என எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க பல வழிகளைப் பயன்படுத்தி பகுதி நேரமாக சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் வேலைக்குத் தயாராகும் முன் அதற்கான தனிச் சூழ்நிலை உங்களுக்கு வாய்த்துள்ளதா என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஏனெனில் பல தளங்களில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர்,ஒரு இணைய  இணைப்பினக் கொண்டே செயல்பட வேண்டிவரும்.

அலுவலங்கள்,பள்ளிக்கூடங்கள்,மொபைல்,ப்ரௌசிங்க் சென்டர்களிலிருந்து கண்டிப்பாகச் செய்யக் கூடாது.அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுவிடும்.

இவற்றிற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்தானா என்பதை சுயபரிசோதனை செய்த பிறகே இதில் ஈடுபட்ட்டால் ஜெயிக்கலாம்.இல்லையெனில் விரக்தியினையே சம்பாதிப்பீர்கள்.

எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.  

குறிப்பு: 

முதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.

கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது
சரி செய்து கொள்ளவும்.



---------------------------------------------------------------------------------


MONTHLY STATEMENT FOR JULY 2014


PAGE NO.1 PAYPAL STATEMENT= 42$ X RS 60 = RS 2500

PAGE NO.2 PAYPAL STATEMENT= 92$ X RS 60 = RS 5500



PAGE NO 3 PAYMENT PROOF FOR MASSBUX SITE= RS 950



PAGE NO 4 PAYMENT PROOF FOR CLICK2M.COM SITE= RS 125


PAGE NO.5 SKRILL STATEMENT FOR PT CIRCLE= 20$ X RS 60 = RS 1200


TOTAL = RS 10275/- 


இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.இது போக ப்ரோபக்ஸில் சம்பாதித்த தொகையில் 20$க்கு ரென்டல் ரெஃப்ரல்களும் எடுத்துள்ளேன். 


PAGE NO:1




NO:2


NO:3:MASSBUX


NO:4: CLICK2M





NO:5 PT CIRCLE






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக