வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
புதன், 26 பிப்ரவரி, 2014
GOLD TASKS:இன்று பெற்ற இரண்டு டாலர் பேமெண்ட் ஆதாரம்.
GOLD TASKSதளத்தில் என்னால் செய்ய முடியாத அளவிற்கு டாஸ்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.காரணம் கடந்த ஒரு வருடமாக CROWDFLOWER தளத்தில் நான் ஆக்டிவாக இருந்து இதுவரை சுமார் 4500 டாஸ்குகளுக்கும் மேலாக முடித்துள்ளதால் எனக்கு DEDICATOR LEVELகிடைத்துள்ளது.இதனால் அதிக பேமெண்ட் உடைய சிறப்பு டாஸ்குகள் எனக்கு கிடைக்கின்றன.எனவே டாஸ்குகளை தொட்ர்ந்து நேரம் காலம் பார்க்காமல் செய்து கொடுத்தால் உங்களுக்கும் நிறைய டாஸ்குகள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
CLICK AND JOIN HERE.
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
மூன்று மெகா தளங்களில் பெற்ற 33$ (ரூ 2000)மெகா பே அவுட்
ஆன்லைன் ஜாப்பின் மெஹா தளங்களான NEOBUX, PROBUX, CLIXSENSEஆகிய மூன்று தளங்களிலிருந்தும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பெற்ற 33$ (ரூ 2000/)க்கான பே அவுட் ஆதாரங்கள்.
மூன்று தளங்களிலும் பே அவுட்டினைப் பெற இன்று சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக டாஸ்குகள் செய்ததன் மூலமே கேஷ் அவுட்டினை நெருங்க முடிந்தது.விடா முயற்சி வெற்றி தரும்.
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014
புதிய நிர்வாகி மற்றும் புதுப்பொலிவுடன் :SHARECASHGPT
நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் ஒன்றான SHARECASHGPTதளம் தற்பொழுது புதிய நிர்வாகியின் நிர்வாகத் திறமையால் பலப்பல புதிய மாற்றங்களுடன் வலம் வருகிறது.OWNERSHIP மாறும் பொழுது எல்லா பேலென்சும் ஜீரோகிவிடும் CASHOUT செய்து விடுங்கள் என்றார்கள்.ஆனால் புதிய ஓனர் பொறுப்ப்பேற்றாலும் பழைய ஓனரின் கட்டுப்பாட்டிலிருந்த கணக்குகள் எல்லாம் CONTINUE ஆனது எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.மேலும் இதற்கு முன்பு சரியான பே அவுட் ஆப்சன் இல்லை.தற்பொழுது மினிமம் 1$ பேபால் பே அவுட் என்ற அருமையான எளிதான ஆப்சனைக் கொண்டு வந்துள்ளார் புதிய பெண் நிர்வாகி LAZYLOINESS.மேலும் பல புதியப் பரிசுப் போட்டிகளையும் அறிவித்துள்ளார்.டாஸ்குகளுக்கான பேமெண்ட்டும் கூட்டபட்டுள்ளது.புதிய பேபால் பேஅவுட் முறையில் நான் பெற்ற முதல் பே அவுட்டிற்கான ஆதாரம் இது.இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட தளத்தில் இணைந்து சம்பாதிக்க கீழேயுள்ள பேனரைச் சொடுக்கி இணையுங்கள்.சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
GOLD TASKS:சிறப்பு டாஸ்குகள் கொடுக்கும் சிறிய தளம்.
டீக்காசு தளமான(MIN CASHOUT 0.05$ (RS 3/- ONLY)தான்) GOLD TASK லிருந்து கடந்த 20 நாட்களில் CROWDFLOWER டாஸ்குகள் மூலம் நான் பெற்ற 21$ சுமார் 1300 ரூபாய்க்கான பேமெண்ட் ஆதாரம் இது.வேறு எந்த பெரிய தளங்களிலும் கிடைக்காத சிறப்பு வகையான டாஸ்குகள் இந்த தளத்தில் மட்டுமே தற்பொழுது கிடைத்து வருகின்றனஆக மொத்தத்தில் டீக்காசு தளம் எனக்கு தினமும் பிரியாணியே சாப்பிடும் அளவிற்கு பணம் வழங்கி வ்ருகிறது..எனவே எந்த சிறிய தளமானாலும் அதில் தினமும் ஆக்டிவாக இருந்தால் ONLINE ஜாப்பில் பல டாலர்களை நீங்களும் அள்ளலாம்.வாழ்த்துக்கள்.
CLICK AND JOIN BY THIS LINK AND EARN MORE.
வியாழன், 20 பிப்ரவரி, 2014
2 நாட்களில் பெற்ற 20$ பே அவுட் ஆதாரம்
புதன், 19 பிப்ரவரி, 2014
க்ளிக்சென்ஸ்:20 நிமிடத்தில் 200 ரூபாய் (3$) கொடுக்கும் சர்வே டிப்ஸ்
Today I got a Survey opprtunity at CLIXSENSE.COM provide by Samplicio.us.Just 15 Min survey and earned 3$.
It is very important to enter into survey by your answer.
Initial Qstn will determine that will you qualify or not?
I have successfully completed.You may also have these opprtunity within a day or two.
So Join under my CLIXSENSE Link and Get survey tip via email
provide username once u joined and send the detail to my
Mail ID:: rkrishnan404@gmail.com.
ONCE ALREADY JOINED CLIXSENSE MAY JOIN ANY OF THE PTC SITES UNDER MY REF AND PROVIDE SITE NAME AND USER NAME.
MY OLD REFS OF ALL SITES CAN CONTACT ME IN MAIL FOR SURVEY TIPS:
CLICK AND JOIN
It is very important to enter into survey by your answer.
Initial Qstn will determine that will you qualify or not?
I have successfully completed.You may also have these opprtunity within a day or two.
So Join under my CLIXSENSE Link and Get survey tip via email
provide username once u joined and send the detail to my
Mail ID:: rkrishnan404@gmail.com.
ONCE ALREADY JOINED CLIXSENSE MAY JOIN ANY OF THE PTC SITES UNDER MY REF AND PROVIDE SITE NAME AND USER NAME.
MY OLD REFS OF ALL SITES CAN CONTACT ME IN MAIL FOR SURVEY TIPS:
CLICK AND JOIN
செவ்வாய், 18 பிப்ரவரி, 2014
CLCIKSIA:பழைய தளம் புதிய பே அவுட்
நம்பர் 1 PTC தளங்களில் ஒன்றான CLCIKSIAதளத்திலிருந்து நான் பெற்ற முதல் பே அவுட்டிற்கான ஆதாரம்.CASHNHITS,INCENTRIAதளங்களைப் போன்று PTSU ஆஃப்ர்களுக்கு அதிக பேமெண்ட் வழுங்கும் தளம்.இது சுமார் 12 PTSU ஆஃப்ர்கள் மூலம் நான் பெற்ற பே அவுட்.இது ஆன்லைன் ஜாப்பில் நான் பேமெண்ட் பெறும் 20வது தளம்.இதுவரை 20 நம்பிக்கையான தளங்களிலிருந்து பேமெண்ட் வாங்கியுள்ளேன்.நான் செய்து க்ரெடிட் ஆன PTSU OFFERSவிவரங்கள் கீழ்கண்ட BANNER மூலம் ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்
.
.
சனி, 15 பிப்ரவரி, 2014
DOLLARSIGNUP:உடனடியாக 1$ ( ரூ60) பே அவுட் வாங்க வாய்ப்புள்ள தளம்.
ஆன்லைனில் பாக்கெட் மணியாக என்றாலும் சரி இல்லை முழு நேரப்பணியாக இருந்தாலும் சரி பணம் சம்பாதிக்கும் வாயுப்புகள் ஆங்காங்ஙே கொட்டிக் கிடக்கின்றன.வாய்ப்புகளைத் தேடிப்ப்டித்து பயன்படுத்தினால் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம்.நான் ஆனலைனில் மாதம் எட்டாயிரம் ரூபாய் என்ற இலக்கில் சம்பாதித்து வருகின்றேன்.
அந்த வகையில் நீங்கள் ஆன்லைனில் முதல் முறையாகச் சம்பாதித்து பே அவுட் வாங்க விரும்புகிறீர்களா?அப்படியெனில் உங்களுக்கான உடனடி பே அவுட் வாய்ப்புகளை அளிக்கும் தளம் DOLLAR SIGNUPதான் என்றால் மிகையில்லை.
இந்த தளத்திலிருந்து சற்று முன் நான் வாங்கிய 11வ்து பே அவுட்டிற்கான ஆதாரம்.எப்படி சம்பாதித்தேன் என்பதற்கான ஸ்கிரீன் சாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள ஆஃபர்கள் மூலமே நீங்கள் உடனடியாக 0.50$ (ரூ 30) சம்பாதித்து இன்றே பே அவுட் வாங்கிவிடலாம்.
COMPLETEDஆஃப்ரஸ் பகுதியில் TRIPLE CLICKS,HOT DOLLARSஎன்ற இரண்டு ஆஃப்ர்கள் உள்ளன.இதில் வெறும் SIGNUP ஆவதன் மூலம் உடனடியாக 0.15$ பெறலாம். SIGNUPஆனவுடன் உங்கள்USERNAME ஐ முதல் கட்டத்திலும்,WELCOME EMAILஐ 2வது கட்டத்திலும் COPY PASTEசெய்து சப்மிட் செய்து விடுங்கள்.இதனைப் போன்றே DIAMOND TASKதளத்திலும் சைன் அப் ஆகி குறைந்தது 5 CROWD FLOWERடாஸ்குகள் முடித்த கையோடு சப்மிட் செய்தால் 0.10$ அப்ரூவல் ஆகிவிடும்.
மேலும் பல தளங்களிலும் பல தடவை செய்கின்ற MATHS MASTER FB LIKEஆஃப்ர் இந்த தளத்தில் அனைத்து OFFER WALLS லும் உள்ளது.உங்கள் FACEBOOKகணக்கில் லாக் இன் ஆகி இந்த கணக்கு விளையாட்டில் வெற்றி பெறும் வரை விளையாடி, வென்றதும் ஒரு லைக் போட்டு விடுங்கள்.அவ்வளவுதான் அதில் உள்ள பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ரினை பல தடவை செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு தடவை ஒருOFFER WALLS ல் இதனை முடித்தவுடன் உங்கள் BROWSER ல் உள்ள COOKEIS,HISTORY ஆகியவற்றினை DELETEசெய்து பிறகு உங்கள் SYSTEMஐ ஆஃப் ஆன் செய்து பிறகு மீண்டும் DOLLAR SIGNUP லாக் இன் ஆகி செய்தால் இந்த் ஆஃப்ர் பல தடவை எல்லா OFFER WALLSகளிலும் கிரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ர் மூலமே சுமார் 0.30$ பெற்று உங்கள் மினிமம் பே அவுட்டான0.50$ வந்தவுடன் உங்கள் பேபால் ஐடி மூலம் பே அவுட் கொடுத்துவிட்டால் 24 மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம்.
MATHS MASTER:
MATOMY,SUPER REWARDS,SUPERSONIC,PAYMENT WALLS
பணத்தினைப் பெற்ற கையோடு அதனை SCREEN SHOTஎடுத்து emoneyspace.comதளத்தில் வெளியிட்டுDOLLAR SIGNUP தளத்தில் உள்ள POST YOUR PAYMENT PROOFஆஃப்ரினை நிறைவேற்றினால் மீண்டும் ஒரு 0.50$ ஊக்கத் தொகையாக உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.எனது ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைது செயல்படுபவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அவ்வபொழுது மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இணையத்தில் இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள்.
வியாழன், 13 பிப்ரவரி, 2014
சனி, 8 பிப்ரவரி, 2014
வியாழன், 6 பிப்ரவரி, 2014
IPANEL ONLINE:36 ரூ மதிப்புள்ள எளிய சர்வே
இந்த தளத்தில் சுமார் 36 ரூ மதிப்புள்ள எளிய சர்வே உள்ளது.உள்ளே என்ட்ரி ஆவது முக்கியம்.ஆகிவிட்டால் எளிதாக முடித்துவிடலாம்.
CLICK AND JOIN AND EARN
இது BEVERAGES பற்றிய சர்வே என்பதால் கண்டிப்பாக ஆண் எனக் கொடுத்து உள்ளே என்டர் ஆக வேண்டும்.ஏற்கனவே நாம் முடித்துள்ள சர்வேதான். மிக முக்கியமான 2 கேள்விகள்.
1.ANY ONE OF YOUR HOUSEHOLD WORKING IN THE FOLLOWING INDUSTRY?
ANS: NONE OF THE ABOVE
2.HAVE YOU PARTICIPATED ANY TIME OF THE FOLLOWING SURVEYS?
ANS: NO
இந்த இரண்டினையும் சரியாகக் கொடுத்துவிட்டால் உள்ளே சென்று பிறகு உங்களுக்கு தெரிந்த BEVERAGES BRANDபெயர்களை OLD MONK,CONTESSA ,BACARDI,BAG PIPER,ROYAL CHALLENGERS,ROYAL STAGஎன சும்மா கொடுக்கவும்.பிறகு அதில் விருப்பமானவை எவை,எப்பொழுது அருந்தினீர்கள் என பலவித கேள்விகள் வந்தாலும் டிக் செய்தே பாஸாகிவிடலாம்.
ENDING TIPS:
AGE 35 MALE
DIVORCED,LIVING SINGLE
INCOME 50000
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
24 X 7 மணிநேர CAPTCHA ENTRY WORK WITHOUT ACCURACY/DEADLINE
24 X 7 மணிநேரமும் இந்த தளத்தில் பணி இருந்து கொண்டேயிருக்கிறது.மற்ற சில பிரபல தளங்களைப் போல Accuracy,Time,Kickoutபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை.சரியாகச் செய்யும் பணிக்குப் பணம்.இது போன்ற CAPTCH ENTRY WORKஐ பல வருடங்களாக அளித்துக் கொண்டிருக்கிறது KOLOTIBABLO .ஒரு என்ட்ரிக்கு அதிகபட்சமாக 30 விநாடிகள் டைம் கிடைக்கிறது.தவறி விட்டாலும் KICKOUT இல்லை.80% அக்குய்ரெசி போதும்.GARBAGEபோன்ற மோசடிகளில் ஈடுபடாமல் முடிந்த அளவு சரியாகச் செய்தால் போதும்.கணக்கு முடக்கப்படும் அபாயம் இல்லை. MIN PAYOUT 1$.PAYZAமூலம் கொடுத்தால் மறு நாளே அனுப்பி விடுகிறார்கள்.ஆரம்பத்தில் 1000 என்ட்ரிக்குப் பிறகு 5% போனஸ் கொடுக்கப்படும்.பிறகு 5000 என்ட்ரிக்கு 8% 10000 என்ட்ரிக்கு 10% என 120% வரை உங்கள் வேலைக்கு பணம் டபுள் ஆகக் கிடைக்கும்.இரவு நேரத்தில் அதிக பேமெண்ட் கிடைக்கும்.தினம் 15 நிமிடப் பணியில் மாதம் 10$ பே அவுட் PAYZAமூலம் எடுத்து அதனை NEO,PRO RNETAL REFF மூலம் ROTATE செய்து 10$ ஐ 15$ ஆக ரிட்டர்ன் பெறலாம்.முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்.
INCENTRIA:PTSUஆஃபர்கள் மூலம் உடனடி பே அவுட்.
INCENTRIA :இந்த தளம் மிகப் பாரம்பரியமான நம்பிக்கையான PTC தளங்களில் ஒன்று.சம்பாதிக்கும் வாய்ப்பு சற்று குறைவாக இருப்பது போல் தோன்றினாலும் இதிலுள்ள PAID TO SIGN UP (PTSU) ஆஃப்ர் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உடனடியாக 1$ பே அவுட் வாங்கிவிடலாம்.முழுக்க முழுக்க PTSU ஆஃபர்கள் மூலம் நான் பெற்ற பே அவுட்டிற்கான ஆதாரம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து மேலும் பல டிப்ஸினைப் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.(பதிவு 3)
ஆன்லைன் ஜாப்பில் தொடர்ந்து கடந்த மூன்று மாதமாக மாதம் 8000 ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இதற்கான பழைய ஆதார பதிவிற்கான லிங்க்
இந்த மாதமும் அதற்கான ஆதாரங்களை ஆடிட் செய்தாற்போல வெளியிட்டுள்ளேன்.பழைய ஆதாரங்களுடன் எதுவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த மாதம் அனைவருக்கும் ஆன்லைன் ஜாப்பின் ஒரு சோதனையான காலகட்டம்தான்.ஏனெனில் அள்ளித் தந்த ONLINE TYPING JOB வாய்ப்பும் பறி போய்விட்டது.மேலும் CROWDFLOWER டாஸ்க்குகளின் மிக மோசமான மந்த நிலை.இந்த இரண்டும்தான் எனது ஆன்லைன் ஜாப் வருமானத்தின் ஆணி வேராக இருந்தது.மேலும் இந்த மாதம் வந்த CHRISTMAS,NEWYEAR,PONGALவிடுமுறை தினங்கள் வருமானத்தினை முடக்கிப் போட்டாலும் எனது பகுதி நேர ஆன்லைன் வேலையின் வருமானத்தில் எதுவும் குறையவில்லை.காரணம் பல தள வேலைகளும்,SURVEYS,OFFERS,RR SCHEMES,AFFILIATE MARKETING,CONTESTSபோன்ற பல தரப்பட்ட பணிகளுமே எனக்கு அள்ளித் தந்து கொண்டு இருக்கின்றன
விவரங்கள் கீழே
PAYPAL RECD= 65$+ 18$=83$= 83$ X RS 60= 5000 +PAYZA RECD = 5$ = RS 300 +ZIP CASH = RS 200= RS 5500
PENDING PAYOUTS
PENDING PAYOUTSஎல்லாம் இந்த மாத EARNINGSல் உள்ளடக்கப்பட்டுள்ளது.அடுத்த மாத ஆதாரத்தில் மிகைப் படுத்தப்படாது.
CLIXSENSE = 7$+NEOBUX 7$+ HONEY DOLLARZ 2$+VIEWFRUIT INDIA 2$+INCENTRIA 1$+AYUWAGE 2$+IPANEL ONLINE 2$+ CASHNHITS 1$+GPT BANKS 1$= TOTAL 25$= RS 1500/-
PROBUX RENTAL REFFERALS VALUE 124 RR X O.20$= 25$= RS 1500/-
TOTAL = 5500 +1500 + 1500 = RS 8000/-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)