ஆன்லைன் ஜாப்பில் தொடர்ந்து கடந்த மூன்று மாதமாக மாதம் 8000 ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இதற்கான பழைய ஆதார பதிவிற்கான லிங்க்
இந்த மாதமும் அதற்கான ஆதாரங்களை ஆடிட் செய்தாற்போல வெளியிட்டுள்ளேன்.பழைய ஆதாரங்களுடன் எதுவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த மாதம் அனைவருக்கும் ஆன்லைன் ஜாப்பின் ஒரு சோதனையான காலகட்டம்தான்.ஏனெனில் அள்ளித் தந்த ONLINE TYPING JOB வாய்ப்பும் பறி போய்விட்டது.மேலும் CROWDFLOWER டாஸ்க்குகளின் மிக மோசமான மந்த நிலை.இந்த இரண்டும்தான் எனது ஆன்லைன் ஜாப் வருமானத்தின் ஆணி வேராக இருந்தது.மேலும் இந்த மாதம் வந்த CHRISTMAS,NEWYEAR,PONGALவிடுமுறை தினங்கள் வருமானத்தினை முடக்கிப் போட்டாலும் எனது பகுதி நேர ஆன்லைன் வேலையின் வருமானத்தில் எதுவும் குறையவில்லை.காரணம் பல தள வேலைகளும்,SURVEYS,OFFERS,RR SCHEMES,AFFILIATE MARKETING,CONTESTSபோன்ற பல தரப்பட்ட பணிகளுமே எனக்கு அள்ளித் தந்து கொண்டு இருக்கின்றன
விவரங்கள் கீழே
PAYPAL RECD= 65$+ 18$=83$= 83$ X RS 60= 5000 +PAYZA RECD = 5$ = RS 300 +ZIP CASH = RS 200= RS 5500
PENDING PAYOUTS
PENDING PAYOUTSஎல்லாம் இந்த மாத EARNINGSல் உள்ளடக்கப்பட்டுள்ளது.அடுத்த மாத ஆதாரத்தில் மிகைப் படுத்தப்படாது.
CLIXSENSE = 7$+NEOBUX 7$+ HONEY DOLLARZ 2$+VIEWFRUIT INDIA 2$+INCENTRIA 1$+AYUWAGE 2$+IPANEL ONLINE 2$+ CASHNHITS 1$+GPT BANKS 1$= TOTAL 25$= RS 1500/-
PROBUX RENTAL REFFERALS VALUE 124 RR X O.20$= 25$= RS 1500/-
TOTAL = 5500 +1500 + 1500 = RS 8000/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக