Pages

செவ்வாய், 19 நவம்பர், 2013

CLIXSENSE SURVEY OFFER:100 ரூபாய் சர்வே

இன்று காலையில்தான் CLIX OFFERSபகுதியில் ஒரு SSI சர்வேயினை முடித்தேன்.தற்பொழுது மீண்டும் சுமார் 1.63$ (ரூ 100)மதிப்புள்ள SAMPLICIO.US SURVEYஆஃப்ர் வாய்ப்பு கிடைத்தது.பெரும்பாலும்வரும் SAMPLICIO சர்வேக்களில் 1$க்கு மேற்பட்ட மதிப்புள்ள சர்வேக்களில் என்ட்ரி கிடைப்பதே குதிரைக் கொம்புதான்.ஆனால் இன்று சாதாரணமாக எல்லோரும் என்ட்ரி ஆகும் விதத்தில் அமைந்தது.அதுவும் எனக்கு FAVOURITEஆன ONLINE TRADINGபற்றிய சர்வே என்பதால் எளிதில் பத்தே நிமிடத்தில் பதிலளித்து ரூ 100 பெற்றுவிட்டேன்.அப்டேட் செய்ய முடியாத அளவு CLIXSENSE ல் நிறைய ஆஃபர்களும்,டாஸ்க்குகளும்,சர்வேக்களும் வந்த வண்ணம் உள்ளன.எனவே ஆன்லைனில் இருக்கும் பொழுது எப்பொழுதும் இந்த தளத்தினை ஓபனிலேயே வைத்துக் கொண்டால் என்னைப் போல வாரம் 8$ பே அவுட் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.வாழ்த்துக்கள்.








TIPS FOR SURVEY

AGE : 35, ZIP CODE:627001,MALE,INDIA

TRADING PLOTFORM USED: META TRADER,NEST

TRADING IN STOCKS,COMMODITY,FUTURE,OPTIONS

YEAR TO TRADE STARTED; 2005,2008,2019 etc,

TRADING EXCHANGE: BSE,NSE,LME,MCX

CHARTS USED: AMIBROKER,BARCHARTS ETC

TRADING AMOUNT: RS 2 LK TO 4 LAKH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக