கடந்த வாரத்தில் மட்டும் நான் க்ளிக் சென்ஸில் சம்பாதித்த சுமார் (Rs 1500/) 24$க்கான ஆதாரம் .இது முழுக்க முழுக்க டாஸ்க்குகள்,சர்வேக்கள் மற்றும் ஆஃபர்கள் மூலம் சம்பாதிதது.இதில் வேறு எந்த முதலீட்டு வருமானமோ ரெஃப்ரல் வருமானமோ இல்லை. ஆரம்பத்தில் முதல் பே அவுட்(8$) வாங்கவே எனக்கு மூன்று மாதம் ஆனது.ஆனால் இப்பொழுது வாரம் ஒரு பே அவுட் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.ஆதலால் ஆன்லைனில் சம்பாதிப்பது சவுடால் அல்ல சாத்தியமே என்பதற்கான மீண்டும் ஒரு ஆதாரத்தை சமர்பித்துள்ளேன்.சவுடால் என்பவர்கள் விலகிக் கொள்ளலாம்.சாத்தியம் என்பவர்கள் இலவசமாகவே இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக