வியாழன், 12 மார்ச், 2015

சர்வே ஜாப்ஸ் மூலம் பெற்ற 200ரூ FLIPCART VOUCHER ஆதாரம்.

TOP20 SURVEY தளங்களுள் ஒன்றான சிறப்பு தளத்திலிருந்து இன்று பெற்ற இரண்டு 100ரூ/க்கான FLIPCART VOUCHERஆதாரம் இது.













குறைந்தபட்ச பே அவுட் ரூ 100/‍‍- என்பதால்  தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்து வந்தால் அடிக்கடி பே அவுட் எடுத்துக் கொண்டேயிருக்கலாம்.

5 நிமிட சர்வே பணி:5$(ரூ300/)வருமான ஆதாரம்.

சரியாகப் பணத்தினை வழங்கும் 20க்கும் மேற்பட்ட சர்வே பணித் தளங்கள் உள்ளன.30 ரூபாயிலிருந்து 300ரூ வரை வருமானம் தரும் சர்வேக்கள் தினம் தினம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஆன்லைன் ஜாப்பில் நீங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டால் தினம் சராசரியாக 3 முதல் 4 சர்வேக்களை சாதரணமாக முடிக்கலாம்.அதற்கானப் பயிற்சியினை லைவ் டெமோ சர்வே வீடியோக்கள் மூலம் அளித்து வருகிறது நமது தளம். 



அந்த வகையில் TOP 20 SURVEY தளங்களுள் ஒன்றான ஒரு தளத்திலிருந்து சற்று முன் முடிக்கப்பட்ட $4.68(ரூ 280/)மதிப்புள்ள சர்வேக்கான க்ரெடிட் ஆதாரம் இது.



சூழ்நிலை காரணமாக ஆன்லைன் ஜாப் செய்ய முடியாதவர்களும்,விழிப்புணர்வு இல்லாமல் விலகியவர்களும் யாராக இருந்தாலும் சரி,ஆன்லைன் ஜாப்பில் அடிப்படை அனுபவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது ஆயுள் முழுக்க உங்கள் பகுதி நேர வருமானத்திற்கு கைகொடுக்கும்.வாழ்த்துக்கள்.

திங்கள், 9 மார்ச், 2015

பல்வேறு ஆன்லைன் பணிகள் மூலம் பெற்ற பிட்காயின் பேமெண்ட் ஆதாரம்:23$(ரூ 1400/‍-)

பிட்காயின்: பெயரைக் கேட்டாலே அதிரும் ஆன்லைன் க்ரிப்டோ கரன்சி.

இன்று இதற்கு மாற்றாக எத்தனையோ க்ரிப்டோ கரன்சிகள் வந்துவிட்டாலும் எப்போதும் சூப்பர் ஸ்டார் கரன்சி இதுதான்.அந்த அளவு ஆன்லைனில் எல்லா சேவைகளிலும் இது முக்கிய இடத்தினைப் பிடித்துவிட்டது.இன்று பல முக்கிய தளங்கள் பிட்காயினை டாலர்,யூரோவிற்கு அடுத்தபடியாக அங்கீகரித்து வருகின்றன. அந்த அளவிற்கு ஒரு பாதுகாப்பான நெட்வொர்க்கினை அமைத்துக் கொண்டுள்ளது.


வியாழன், 5 மார்ச், 2015

5 நாட்களில் 200% BITCOIN EARNINGS தரும் தளம்:4&5வது ஆதாரம்

5 நாட்களில் டபுளாகும் BITCOIN தளத்திலிருந்து பெற்ற 4& 5 வது ஆதாரம் இது.0.007 பிட்காயின்(2$)ன் மூலம் ஐந்தே நாட்களில் திரும்ப பெற்ற 0.014 பிட்காயின் (4$)க்கான ஆதாரம்&0.005பிட்காயின்(1.5$)ன் மூலம் ஐந்தே நாட்களில் திரும்ப பெற்ற 0.01 பிட்காயின் (3$)க்கான ஆதாரம்.

புதன், 4 மார்ச், 2015

CLIXSENSE:பத்து நிமிட சர்வே ஜாப்பில் பெற்ற 3$(ரூ 200/-)க்கான ஆதாரம்.

 

சர்வே ஜாப் என்பது சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய ஒன்று.10 நிமிட வேலையில் 30ரூ முதல் 300ரூ வரை எளிதில் சம்பாதிக்க ஏற்றது இந்த ஜாப் மட்டும்தான்.

அந்த வகையில் இன்று க்ளிக்சென்ஸ் தளத்தில் சுமார் 10 நிமிடத்தில் முடித்து 3$(ரூ 200/-)க்ரெடிட் பெற்றதற்கான ஆதாரம் இது.