சரியாகப் பணத்தினை வழங்கும் 20க்கும் மேற்பட்ட சர்வே பணித் தளங்கள் உள்ளன.30 ரூபாயிலிருந்து 300ரூ வரை வருமானம் தரும் சர்வேக்கள் தினம் தினம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஆன்லைன் ஜாப்பில் நீங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டால் தினம் சராசரியாக 3 முதல் 4 சர்வேக்களை சாதரணமாக முடிக்கலாம்.அதற்கானப் பயிற்சியினை லைவ் டெமோ சர்வே வீடியோக்கள் மூலம் அளித்து வருகிறது நமது தளம்.
அந்த வகையில் TOP 20 SURVEY தளங்களுள் ஒன்றான ஒரு தளத்திலிருந்து சற்று முன் முடிக்கப்பட்ட $4.68(ரூ 280/)மதிப்புள்ள சர்வேக்கான க்ரெடிட் ஆதாரம் இது.
சூழ்நிலை காரணமாக ஆன்லைன் ஜாப் செய்ய முடியாதவர்களும்,விழிப்புணர்வு இல்லாமல் விலகியவர்களும் யாராக இருந்தாலும் சரி,ஆன்லைன் ஜாப்பில் அடிப்படை அனுபவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது ஆயுள் முழுக்க உங்கள் பகுதி நேர வருமானத்திற்கு கைகொடுக்கும்.வாழ்த்துக்கள்.